புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழங்களின் மருத்துவ குணங்கள்
Page 1 of 1 •
1.செவ்வாழைப்பழம் - கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்.
2.பச்சை வாழைப்பழம் - குளிர்ச்சியை கொடுக்கும்
3.ரஸ்தாளி வாழைப்பழம் - கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
4.பேயன் வாழைப்பழம் - வெப்பத்தைக் குறைக்கும்.
5.கற்பூர வாழைப்பழம் - கண்ணிற்குக் குளிர்ச்சி
6.நேந்திர வாழைப்பழம் - இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்.
7.ஆப்பிள் பழம் - வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.
8.நாவல் பழம் - நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்.
9.திரட்சை - 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்
10.மஞ்சள் வழைப்பழம் - மலச்சிக்கலைப் போக்கும்.
11.மாம்பழம் - மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.
12.கொய்யாப்பழம் - உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும்.
13.பப்பாளி - மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.
14.செர்ரி திராட்சை - கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.

எலுமிச்சை எனும் அருமருந்து
அருமையான, எளிமையான பானமாக மட்டுமின்றி அரிய பல மருத்துவச் சிறப்புக்களும் எலுமிச்சைக்கு உண்டு. அழகுக்குறிப்புகளிலும் அன்றாட வாழ்க்கையின் பல உபயோகங்களிலும் இதன் பங்கு மிகமிக அதிகம். இரத்த விருத்திக்கும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் எலுமிச்சை உதவுகிறது
வயிற்றுக்கோளாறுகளுக்கு எலுமிச்சை ஒரு வரமென்றே சொல்லலாம். எலுமிச்சை சாறுடன் சிறிது உப்புச்சேர்த்து அருந்தினால் எப்பேற்பட்ட அஜீரணக்கோளாறும் நீங்கிவிடும். இதற்குக் காரணம் எலுமிச்சையிலுள்ள விட்டமின் சி ஆகும். தேயிலைச் சாறுடன், அரைமூடி எலுமிச்சையைப் பிழிந்து, இரண்டுமூன்றுமுறை அருந்திவர வயிற்றுப்போக்கு மட்டுப்படும்.
வெதுவெதுப்பான நீரில் சாறுபிழிந்து, இரண்டு சிட்டிகை மிளகுத்தூள், துளியளவு உப்பு,தேவையான சர்க்கரை சேர்த்துப்பருகினால் சளித்தொல்லைகூடக் குறையும். சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துப் பருகுதல் இன்னும் சிறப்பு. எலுமிச்சைச்சாற்றுடன் இஞ்சிச்சாறும் துளி உப்பும்சேர்த்தும் கூட அருந்தலாம்.
குமட்டலுக்கு எலுமிச்சை மிக நல்லது. பேருந்துப்பயணம் ஒத்துக்கொள்ளாதவர்கள், பயணத்தின்முன்னும், பயணத்தின்போதும் எலுமிச்சைச் சாறு அருந்தினால் பயண அசௌகரியம் நீங்கும். பித்தத்துக்கும் எலுமிச்சை ரசம் மிக நல்லது.
உடல் எடையைக் குறைக்க, காலையில் வெறும்வயிற்றில், இளஞ்சூடான நீரில் அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து, ஒரு தேக்கரண்டி சேர்த்து அருந்தலாம். வாய்துர்நாற்றம் தீர எலுமிச்சை கலந்த நீரில் வாய்கொப்பளித்து வந்தால் நல்ல பலன் தரும். ஆனால் தொடர்ச்சியாக அதிக அளவில் உபயோகித்தால் பல்லின் எனாமல் எனும் மேற்படலத்தைப் பாதிக்கும் என்றும் கூறுவர்.
காய்ச்சலுக்கும் எலுமிச்சைச்சாறு பயனளிக்கும். கியூபா நாட்டு மக்கள் எலுமிச்சையின் வேரினை காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுத்துவார்கள். தேள் கடித்த இடத்தில் எலுமிச்சைச் சாற்றினைத் தடவினால் விஷம் முறியும் என்று கூறுவார்கள். இதற்குக் காரணம் அதிலுள்ள அமிலத்தன்மையாகும்.
தோலில் உள்ள காயங்கள் மற்றும் பருத்தழும்புகள் நீங்க எலுமிச்சையின் சாறினைத் தடவலாம். தலைப்பொடுகிற்கு எலுமிச்சை மிக நல்லது. குளிக்கும் நீரில் சில சொட்டுகள் எலுமிச்சைசாறு கலந்து குளித்துவர வியர்வை நாற்றம் நீங்கும்.
நன்றி மருத்துவ உலகம்

- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
அருமையான தகவல் தாமு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1