புதிய பதிவுகள்
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
131 Posts - 78%
heezulia
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
3 Posts - 2%
Pampu
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
1 Post - 1%
Guna.D
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
296 Posts - 77%
heezulia
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
8 Posts - 2%
prajai
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
3 Posts - 1%
Barushree
'துவாதசிக்கீரை' Poll_c10'துவாதசிக்கீரை' Poll_m10'துவாதசிக்கீரை' Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'துவாதசிக்கீரை'


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 15 Jun 2010 - 21:33

அகத்திக் கீரைக்ககுதான் இந்த பெயர். இதைப் பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்.

அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் அடங்கியுள்ளதாக நம் பண்டையைச் சித்தர்கள் கூறியிருக்கின் றனர்.

பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாகத் தென்னாட்டிலும் விரதம் இருப்பது ஒரு கோட்பாடாக கைகொள்ள்ப்பட்டு வருகிறது. இவ்வாறு விரதம் இருந்து முடிப்பவர்கள் உண்ணும் உணவில், முதல் ஒரு கைப்பிடி அளவிலேயே நூறுவிதச் சத்துக்கள் அடங்கிய உணவை உண்ண வேண்டும் என் று வைத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஒரு கைப்பிடி உணவில் நூறுவிதச் சத்துக்களை பெறும் வழியை மருத்துவ நூல்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றன.

1. அகத்திக் கீரை - 63 சத்துக்கள்

2. சுண்டைக்காய் - 20 சத்துக்கள்

3. வாழைக்காய் - 5 சத்துக்கள்

4. கொத்தவரை - 1 சத்து

5. அரிசிச் சாதம் - 1 சத்து

6. பருப்பு - 3 சத்து

7. நெய் - 7 சத்து

ஆக மொத்தம் - 100 சத்துக்கள்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 15 Jun 2010 - 21:34

இந்த 7 உணவுப் பொருட்களிலும் நூறுவிதச் சத்துக்களும் அடங்கி விட்டதைக் காணலாம்.

அகத்திக் கீரை முதல் கீரையாக நின்று அறுபத்து மூன்று வகைசத்துக்களைப் பெற்று விள்ங்குவதைக் காணலாம்.


அந்த அளவு எல்லா

சத்துக்களும் பெற்ற கீரை இது.

15 நாட்களுக்கு ஒரு முறை

சாப்பிட்டால் போறும்.

துவாதசி அன்று சாப்பிடும் கீரை.


அதனால் தான் 'துவாதசிக்கீரை'

என்ற பெயரும் பெற்றது.

(ஏகாதசி விரதம் முடித்து, துவாதசி அன்று அகத்தி

கீரையும், நெல்லிப் பச்சடியும் சாப்பிடுவார்கள்.)

மேலும் இது, வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை

அகற்றும்.

அனைத்து வகையான சத்துகளையும் உடைய இந்த

கீரைதான், குடல், குருதியை தூய்மைப் படுத்தும்.

குடற்புழுவை கொல்லும், பித்தத்தை தணிக்கும்.

தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்றைப் போக்கும்.

உடலில் எந்த வகையில் விஷம் சேர்ந்திருந்தாலும் அதை

முறிக்கும் தன்மை இதற்குண்டு.

உடல் சூடு தணிந்து, கண்கள் குளிர்ச்சி பெறும்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

எனவே, மாதம் இரு முறை இக்கீரை யை உணவில் சேர்த்து வாருங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 15 Jun 2010 - 21:41

இதுவும் எனக்கு மிகவும் பிதித்த கீரைதான் அதிலும் இதை என் அம்மா மிக அருமையாக பொரியல் செய்வார்கள்.
ஆனால் இதை சாபிட்டால் மந்தமான நிலை ஏற்படும் என்று சொல்கிறார்களே அது உண்மையா



ஈகரை தமிழ் களஞ்சியம் 'துவாதசிக்கீரை' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 15 Jun 2010 - 21:46

balakarthik wrote:இதுவும் எனக்கு மிகவும் பிதித்த கீரைதான் அதிலும் இதை என் அம்மா மிக அருமையாக பொரியல் செய்வார்கள்.
ஆனால் இதை சாபிட்டால் மந்தமான நிலை ஏற்படும் என்று சொல்கிறார்களே அது உண்மையா

ஆமாம், துவர்ப்பு சுவை கொஞ்சம் மந்தத்தை தரும். ஆனால் ரொம்ப நல்லது. எங்கம்மாவும் துவாதசி அன்று செய்வார்கள் , அருமையாக இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue 15 Jun 2010 - 21:51

நல்ல பகிர்வு... ஏகாதசி அன்று முழுப்பட்டினி இருப்பார்கள். மறுநாள் வயிற்றில் புண் ஏற்பாடமல் இருக்க காய்ந்த வய்ற்றை குளிரச்செய்ய இதைச் சாப்பிடுவார்கள்.. நன்றி கிருஷ்ணம்மா.. 'துவாதசிக்கீரை' 678642



'துவாதசிக்கீரை' A'துவாதசிக்கீரை' A'துவாதசிக்கீரை' T'துவாதசிக்கீரை' H'துவாதசிக்கீரை' I'துவாதசிக்கீரை' R'துவாதசிக்கீரை' A'துவாதசிக்கீரை' Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 15 Jun 2010 - 21:58

Aathira wrote:நல்ல பகிர்வு... ஏகாதசி அன்று முழுப்பட்டினி இருப்பார்கள். மறுநாள் வயிற்றில் புண் ஏற்பாடமல் இருக்க காய்ந்த வய்ற்றை குளிரச்செய்ய இதைச் சாப்பிடுவார்கள்.. நன்றி கிருஷ்ணம்மா.. 'துவாதசிக்கீரை' 678642

நீங்கள் சொல்வது ரொம்ப சரி ஆதிரா புன்னகை அல்சருக்கு கூட இந்த கீரை ரொம்ப நல்லது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக