புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Poll_c10சுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Poll_m10சுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாரஸ்யமான சில குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது ?

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 29, 2013 8:37 pm

சுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Img1130725023_2_1

பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.

கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

சுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Img1130725023_1_1

அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.

இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வார்க்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக இருக்கும். இரண்டு தினங்களுக்குக் கெடாமல் இருக்கும். பிரயாணங்களுக்கு உகந்தது.

காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.

நன்றி : வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 30, 2013 8:39 am

அனைத்து குறிப்புகளும் சிறப்பு அம்மா
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed

சுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Mசுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Uசுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Tசுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Hசுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Uசுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Mசுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Oசுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Hசுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Aசுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Mசுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Eசுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 30, 2013 12:22 pm

பயனுள்ளு குறிப்பு நன்றிமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 30, 2013 4:16 pm

அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும். wrote:
சூப்பருங்க நான் சப்பாத்திக்கு இப்படி தான் செய்வேன் எனக்கு round ஆவே வராது அதனால தேச்சுட்டு குட்டி plate வச்சு கட்டர் வச்சு round ஆக்கிடுவேன் ஜாலி ஜாலி

சுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Mசுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Aசுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Dசுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? Hசுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? U

சுவாரஸ்யமான சில  குறிப்புகள்:) - நீரழிவு நோயாளிக ள் என்ன சாப்பிடலாம்?  என்ன சாப்பிடக்கூடாது ? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 8:39 pm

நன்றி banu புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 8:41 pm

MADHUMITHA wrote:
அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும். wrote:
சூப்பருங்க நான் சப்பாத்திக்கு இப்படி தான் செய்வேன் எனக்கு round ஆவே வராது அதனால தேச்சுட்டு குட்டி plate வச்சு கட்டர் வச்சு round ஆக்கிடுவேன் ஜாலி ஜாலி

எங்க அம்மா பூரி செய்யும் போது அப்படி செய்வார்கள், நடுவில் வரும் 'ஸ்டார்க்காக ' நாங்கள் அனைவரும் போட்டி போடுவோம் புன்னகை ரொம்ப பெரிய வட்டமாக இட்டுவிடு, சின்ன சின்ன பூரிகளாக cut செய்வார்கள் , அப்போ நடுவில் ஸ்டார் வரும் தானே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 14, 2013 8:33 pm

மில்க் குக்கர் உபயோகமின்றி இருந்தால் அதில் கொத்தமல்லி காய்கறி, கீரை, முதலியவற்றை  வைத்து விசில் பகுதியில் ஐஸ் வாட்டரை ஊற்றி  வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் கெடாது.  

மிக்ஸியை தரையில் அல்லது மர ஸ்டூலில் வைத்துத் தான் இயக்க வேண்டும். பிளாஸ்டிக் துணியில் வைத்து இயக்க கூடாது. மிக்ஸியை  இயக்கும்போது தூசுகளும், தண்ணீரும் அதன் மோட்டாரில் படாமல் இருக்க சுத்தமான உலர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.

மிக்ஸியை பருப்பு வகைகள் ஊறவைத்த அரிசி போன்றவற்றை அரைக்கும் போது எல்லாவற்றையும் கொட்டி அரைக்காமல் குறிப்பிட்ட  அளவுக்குத்தான் அரைக்க வேண்டும். மிக்ஸி ஜாடியின் பக்கங்களில் உள்ள துகள்களை தள்ளுவதற்காக கொடுக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பட்டைக்  கத்தியை இணைப்பைத் துண்டித்த பிறகு தான் உபயோகிக்க வேண்டும்.

பழவகைகள் வேகவைத்த காய்கறிகள் போன்றவற்றை மிக்ஸியில் போடுவதற்கு முன் குளிரவைத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட  வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மிக்ஸியை பராமரிக்க முடியும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 10, 2013 8:20 pm

*ச‌ர்‌க்கரை ‌பாகு மீந்துவிட்டால் மைதா மா‌வி‌ல் ச‌ர்‌க்கரை ‌பாகை ஊ‌ற்‌றி கரை‌த்து இ‌னி‌ப்பு தோசை வார்க்கலாம் .

*சப்பாத்தி - சப்பாத்தி மீந்துவிட்டால், பிரிட்ஜில் வைப்பதால் அடுத்தநாள் மிகவும் கடினமாக ஆகிவிடும். இந்த சப்பாத்திகளை நீளவாக்கில் மெலிசாக வெட்டி, துருவிய காய்கறிகள், வெங்காயம், தக்காளி, தேவையான மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் நொடியில் ரெடி !

*அல்லது மைக்ரோவேவ் ஓவனில் நன்கு கரகப்பாக ஆகும்வரை ( 1 நிமிடம்) வைத்து எடுத்தால் பிஸ்கட் போல 'கர கர' என்று சாப்பிட நல்லா இருக்கும். 2 - 3 நாளுக்கு மேலே வைத்திருந்தாலும் நல்லா இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 10, 2013 8:22 pm

*வெங்காயம் நறுக்கிய பிறகும், பூண்டு உரித்த பிறகும் கைகளில் ஏற்படும் வாடையை போக்க கைகளை stainless brush aal  தேயுங்கள்.

*பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும்.

*பிஸ்கட்டுகளை டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது, டப்பாவிற்குள் டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டால், பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்கும்.

*சமைத்த பாத்திரங்களில் இருந்து எண்ணெய் பசையை எளிதாக சுத்தம் செய்ய அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போடுங்கள்.

*சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வெந்நீரில் பிசையவும்.சிறிது பாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

*சாம்பார் பொடியை மொத்தமாக அரைத்து வைத்துக் கொண்டு விட்டால் சில நாட்கள் ஆன உடனேயே குணமும் மணமும் குறைந்து விடும். எனவே, அரைத்ததும் சிறிய சிறிய பிளாஸ்டிக் கவர்களில் போட்டு, fridge இல் வைத்து விடவும். தேவைப்படும்போது ஒவ்வொன்றாக எடுத்து உபயோகப்படுத்தவும். இவ்வாறு நான் ஒரு முறை அரைத்த பொடியை 1 வருடம் வரை  கூட வைத்திருந்து வாசனை போகாமல் உபயோகிக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 11, 2013 7:44 am

நல்ல அடியா, இனிமே நானும் அப்படியே செஞ்சிடுரேன்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக