புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! 'மெக்சிகன் டேகோஸ்'
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் !
இன்றைய கால கட்டத்தில் நாம் வட இந்திய கிழக்கிந்திய சமையல் வகைகளை கற்றுக்கொண்டால் மட்டும் போதாது, சில பல முக்கியமான , உலக அளவில் பிரபலமான சில உணவு வகைகளையும் சில சமையல் குறிப்புக்ளையும் தெரிந்து வைத்திருந்தால், இன்றைய குழந்தைகளையும் இளைய தலைமுறையினரையும் கரவலாம்.
அதற்கான முயற்சியாக இந்த திரி இல் சில சமையல் குறிப்புகளை தர இருக்கிறேன்... தொடர்ந்து வாருங்கள்...படித்து செய்து மகிழுங்கள்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
இன்றைய கால கட்டத்தில் நாம் வட இந்திய கிழக்கிந்திய சமையல் வகைகளை கற்றுக்கொண்டால் மட்டும் போதாது, சில பல முக்கியமான , உலக அளவில் பிரபலமான சில உணவு வகைகளையும் சில சமையல் குறிப்புக்ளையும் தெரிந்து வைத்திருந்தால், இன்றைய குழந்தைகளையும் இளைய தலைமுறையினரையும் கரவலாம்.
அதற்கான முயற்சியாக இந்த திரி இல் சில சமையல் குறிப்புகளை தர இருக்கிறேன்... தொடர்ந்து வாருங்கள்...படித்து செய்து மகிழுங்கள்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முதலில் 'Pea Nut Butter ' அதாவது வேர்க்கடலை இல் செய்யப்படும் ஜாம் போன்றது. பிரெட் , சப்பாத்தி போன்றவற்றில் இதை தடவி சாப்பிடலாம். அருமையாக இருக்கும். கடைகளில் இது விலை அதிகம்....100 கிராம் 200 ரூபாய் முதல் 300 வரை ருபாய் என்று உள்ளது. ஆனால் இதை வீட்டில் மிகக்குறைந்த விலை இல் நாமே தயாரித்துவிடலாம்... தேவைக்கு ஏற்ப தயாரித்து பிரெஷ் ஆக உபயோகிக்கலாம்.
இதை தயாரிப்பது வெகு சுலபம்....இதோ அதன் செய்முறை.
தேவையானவை :
வறுத்த வேர்க்கடலை ஒரு கப்
கடலை எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் அரை கப்
ஒரு சிட்டிகை உப்பு
ஒரு டீ ஸ்பூன் தேன் தேவையானால்
செய்முறை:
மிக்சி ஜாரில் தோலெடுத்த வேர்க்கடலை, எண்ணெய் மற்றும் உப்பு போட்டு தொடர்ந்து ஒரு நிமிடம் மிக்சியை இயக்கவும்.
திறந்து நன்கு கிளறவும்.
மீண்டும் ஒருநிமிடம் சுற்றவிடவும்.
இப்போது தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள். ( ஆனால் தேவைப்படாது )
அல்லது தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
எந்த காரணம் கொண்டும் தண்ணீர் சேர்க்கவே கூடாது.
மீண்டும் ஒரு நிமிடம் மிக்சியை சுற்றவிடவும் .
வெண்ணை போல் வரும் 'Pea Nut Butter ' ஐ பாட்டில் இல் சேமிக்கவும்.
பிரிட்ஜில் வைக்கவேண்டிய தேவை இல்லை வெளியவே வைத்துக் கொள்ளலாம்.
ஒருவேளை எண்ணெய் அதிகம் என்று நீங்கள் உணர்ந்தால், அப்போது பிரிட்ஜில் வைக்கவும்.
கொஞ்ச நேரத்தில் இறுகி , வெண்ணை போல பிரட் மீது தடவும் பக்குவத்துக்கு வந்துவிடும்.
மிகவும் இறுகிவிட்டாலும் கவலை இல்லை, கொஞ்சநேரம் வெளியே வைத்திருந்தால் ரூம் டெம்பரேச்சர் என்று சொல்லப்படும் சகஜ நிலைக்கு வந்துவிடும்.
அவ்வளவுதான் 'Pea Nut Butter ' தயார்.
பிரட் மீது தடவி சாப்பிடவேண்டியது தான்
உடனடி தேவைக்கு இது போல கப் இல் எடுத்துக் கொள்ளலாம் .....வேர்க்கடலை உடலுக்கு மிகவும் நல்லது எனவே இதை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது

இதுபோல் பாட்டிலில் எடுத்துவைக்கலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்ததாக "ஹம்முஸ்" என்று சொல்லப்படும் ஒரு 'சைடு டிஷ்' இது அரேபிய உணவு ! செய்வது மிக எளிது ஆனால் ருசியோ அபாரம். இதை அங்கு 'குபூஸ்' என்று சொல்லப்படும் ரொட்டியுடன் தருவார்கள்.
இங்கு நாம் இதை சப்பாத்தி , நான் , பிரட் என்று எதனுடனும் தொட்டு சாப்பிடலாம். எப்பவும் 'சில்' என்று இருக்கவேண்டும் இது, எனவே சிலநாட்கள் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். என்றாலும் பிரெஷ் ஆக ஓரிரு நாட்களில் உபயோகித்தல் நலம்
தேவையானவை:
வேகவைத்த 'காபுலி சென்னா' என்று சொல்லப்படும் வெள்ளை கொத்துக் கடலை ஒரு கப்
( கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளவும் )
பூண்டு 6 - 8 பற்கள்
ஒரு சிறிய எலுமிச்சை இன் சாறு
வெள்ளை எள் 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் அல்லது ரீபைண்ட் ஆயில் 1 /2 - 3 /4 கப்
உப்பு
செய்முறை :
எண்ணெய் தவிர எல்லாவற்றையும் மிக்சிஜாரில் போடவும்.
பாதி எண்ணையை விடவும்.
ஒரு நிமிடத்திற்கு தொடர்ந்து மிக்சியை இயக்கவும்.
கொத்துக்கடலை நன்கு மசிந்து விடும்.
அதை நன்கு கிளறி விட்டு மீண்டும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து அரைக்கவும்.
எக்காரணம் கொண்டும் தண்ணீர் சேர்க்கக் கூடாது.
அரைக்க லகுவாக இருக்க எண்ணெய் மட்டுமே சேர்க்கலாம்.
நல்ல கெட்டியான துவையல் பதம் வரும் வரை அரைக்கவும்.
இதுவும் நல்ல வெண்ணைபோல இருக்கும்.
கலரும் 'வெள்ளை வெளீர்' என்று இருக்கும் .
அவ்வளவுதான், மிக்சி இல் இருந்து எடுத்து பாட்டிலில் சேமிக்க வேண்டியது தான்.
கையோடு பிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.
தேவையான போது , கிண்ணி இல் எடுத்துக் கொண்டு மேலே கொஞ்சம் ஆலிவ் ஆயில் விட்டு பரிமாறவேண்டியது தான்.
ஒருமுறை செய்து பாருங்கள், மெலிதான பூண்டு மணத்துடன் அருமையாக இருக்கும், 'சில்'
என்கிற 'ஹம்முஸ்'

பரோட்டாவுடன் ஹம்முஸ் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278232SK wrote:வேகவைத்த 'காபுலி சென்னா' என்று சொல்லப்படும் வெள்ளை கொத்துக் கடலை ஒரு கப்
எக்காரணம் கொண்டும் தண்ணீர் சேர்க்கக் கூடாது.
வேகவைத்த கடலையில் ஒரு ஈரப்பதம் இருக்குமே
தண்ணீர் இல்லாமல் நன்கு வடித்துவிட்டால் போதும் செந்தில் ...
.
.
.
தண்ணீர் இல்லாமல் நன்கு வடித்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுமானால் எழுதிவிடவா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்ததாக 'உப்பு பாதாம்' - salted badham ......இதை நான் இந்த திரி இல்போடக்கூடாது தான், என்றாலும் ஏற்கனவே உள்ள எந்த தலைப்பிலும் இதை இட முடியவில்லை எனவே இங்கு போடுகிறேன்
கடைகளில் விலை மிக அதிகம் உள்ள dry fruits இல் பாதாமும் ஒன்று. அதிலும் உப்பு போட்டது , எலுமிச்சை போட்டது என்று விதம் விதமாக உள்ளவை இன்னும் விலை அதிகம். இங்கு நாம் salted badham செய்வது குறித்து பார்ப்போம்.
மிகவும் எளிமையான வழி இது....கடை இல் வாங்கியதற்கு நாம் செய்ததற்கும் வித்தியாசமே தெரியாது. முயன்று பாருங்கள்
தேவையானவை :
1 கப் பாதாம்
1 பாக்கெட் சால்ட்
செய்முறை :
அடுப்பில் வாணலி இல் உப்பு மொத்தம் கொட்டி நன்கு வறுக்கவும்.
அது நல்ல சூடாகும்வரை வறுக்கவும் .
கிட்ட த்தட்ட 5 முதல் 7 நிமிடங்கள் ஆகும்.
பொறுமையாக வறுக்கவும்.
நடுவில் ஒரு ஸ்பூன் உப்பு எடுத்து இரண்டு ஸ்பூன் தண்ணீர் விட்டு கரைத்து பாதாமை அதில் போட்டு, உப்பு நீர் எல்லா பாதாமிலும் நன்கு பரவும்படி கலந்து வைக்கவும்.
இது சுமார் 3 நிமிடங்கள் ஊறலாம்.
இப்போது தண்ணீர் இல்லாமல் பாதாமை மட்டும் எடுத்து உப்பில் போடுங்கள்.
அடுப்பை கொஞ்சம் சின்னதாக்கவும்.
இப்போது உப்புடன் பாதாமையும் நன்கு வறுக்கவும்.
இதை கைவிடாமல் இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்.
பாதாம் பூரித்து , உப்பி வரும் .
அடுப்பை அணைத்துவிட்டு, மெட்டல் டீ வடிகட்டி மூலம் பாதாமை சலித்து எடுக்கவும்.
அவ்வளவுதான்.....சுவையான salted baadham தயார்.
சூடு ஆறினதும் காற்று புகாத டப்பாவில் எடுத்து சேமிக்கவும்.
தேவையான போது சாப்பிடலாம்.
உப்பு அதிகம் பூத்திருப்பது என்று நீங்கள் நினைத்தால் ஒரு டிஷு பேப்பர் மூலம் துடைத்து , பிறகு டப்பாவில் போட்டு வைக்கவும்.
குறிப்பு: இதேபோல முந்திரி வேர்க்கடலை போன்றவற்றிலும் செய்யலாம்

இன்று 'மெக்சிகன் டேக்கோஸ் ' படம் போடுகிறேன்... நாளை ரெசிபி போடுகிறேன்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மெக்சிகன் டேகோஸ்.... ஸ்டேப் ஸ்டேப் ஆக...
இது பிரட் பவுடர்...........பிரட் ஐ காயவைத்து பொடித்தது....
இது பிரட் பவுடர்...........பிரட் ஐ காயவைத்து பொடித்தது....
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3