புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_m10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_m10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_m10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_m10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_m10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_m10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_m10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_m10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_m10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_m10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_m10முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகம் பளபளப்புடன் திகழ....


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 15, 2010 7:16 pm

First topic message reminder :

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி
இருக்கவும்... வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில
வழிமுறைகள்...

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி
நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 15, 2010 10:10 pm

balakarthik wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:இதுக்கும் மேலயா?

இதுக்கும் மேல விம் பாருதான் பயன்படுத்தணும்

ஹோ, பாலா இது தான் உங்க முகம் பளபளக்க காரணமா? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் யூஸ் பண்றது சபினா

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நாங்க 'முக பளபள ' பற்றி பேசறோம், பாத்திரம் பளபள இல்ல புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 08, 2010 8:13 pm

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்... வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில
வழிமுறைகள்:

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி
நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.


ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றhக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.


நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றhக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி
சருமத்தை மென்மையாக்கும்.

கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின்
மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில்
இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும்
சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி* எலுமிச்சை *சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.


சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும்.


வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் *ஆலிவ் ஆயிலைப்* பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

*பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம்,* அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 08, 2010 8:34 pm

மிகவும் பயனுள்ள குறிப்புகள்.நானும் இதில் பல குறிப்புகளை
கடைபிடித்து வருகிறேன்.பலன் கிடைத்துள்ளது.
நன்றி கிருஷ்ண்ம்மா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 8:39 pm

வினுப்ரியா wrote:மிகவும் பயனுள்ள குறிப்புகள்.நானும் இதில் பல குறிப்புகளை
கடைபிடித்து வருகிறேன்.பலன் கிடைத்துள்ளது.
நன்றி கிருஷ்ண்ம்மா

நானும் இனிமேல் கடைபிடிக்கிறேன், விரைவில் முகம் பளபளப்பானதும் புகைப்படம் தருகிறேன்! முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 755837



முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 08, 2010 8:44 pm

சிவா wrote:
வினுப்ரியா wrote:மிகவும் பயனுள்ள குறிப்புகள்.நானும் இதில் பல குறிப்புகளை
கடைபிடித்து வருகிறேன்.பலன் கிடைத்துள்ளது.
நன்றி கிருஷ்ண்ம்மா

நானும் இனிமேல் கடைபிடிக்கிறேன், விரைவில் முகம் பளபளப்பானதும் புகைப்படம் தருகிறேன்! முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 755837

பெண்கள்தான் அழகை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள் என நினைத்தேன்.நீங்களுமா? அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Nov 08, 2010 8:47 pm

சிவா wrote:

நானும் இனிமேல் கடைபிடிக்கிறேன், விரைவில் முகம் பளபளப்பானதும் புகைப்படம் தருகிறேன்! முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 755837

அண்ணாச்சி எனக்கு முதலில தாங்க அப்போ தான் நல்ல அண்ணியா தேட முடியும் ...

(பொண்ணு வீட்டுக் காரங்களுக்கு கொடுக்கணும் )

அருமையான குறிப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 08, 2010 8:50 pm

வினுப்ரியா wrote:
சிவா wrote:
வினுப்ரியா wrote:மிகவும் பயனுள்ள குறிப்புகள்.நானும் இதில் பல குறிப்புகளை
கடைபிடித்து வருகிறேன்.பலன் கிடைத்துள்ளது.
நன்றி கிருஷ்ண்ம்மா

நானும் இனிமேல் கடைபிடிக்கிறேன், விரைவில் முகம் பளபளப்பானதும் புகைப்படம் தருகிறேன்! முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 755837

பெண்கள்தான் அழகை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள் என நினைத்தேன்.நீங்களுமா? அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

பெண்களுக்கு போட்டியாக ஆண்களின் "beauty parlor " வந்து பலகாலம் ஆகிவிட்டதே வினு , நீங்க பார்க்கலையா ? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 8:52 pm

ப்ரியா wrote:
சிவா wrote:

நானும் இனிமேல் கடைபிடிக்கிறேன், விரைவில் முகம் பளபளப்பானதும் புகைப்படம் தருகிறேன்! முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 755837

அண்ணாச்சி எனக்கு முதலில தாங்க அப்போ தான் நல்ல அண்ணியா தேட முடியும் ...

(பொண்ணு வீட்டுக் காரங்களுக்கு கொடுக்கணும் )

அருமையான குறிப்பு முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 677196 முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 677196 முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 677196 முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 677196

சரி, சரி...! உடனே அனுப்பிவிடுகிறேன்! சீக்கிரம் அண்ணியைக் கண்டுபிடியுங்கள்!



முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 08, 2010 9:04 pm

சிவா wrote:
ப்ரியா wrote:
சிவா wrote:

நானும் இனிமேல் கடைபிடிக்கிறேன், விரைவில் முகம் பளபளப்பானதும் புகைப்படம் தருகிறேன்! முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 755837

அண்ணாச்சி எனக்கு முதலில தாங்க அப்போ தான் நல்ல அண்ணியா தேட முடியும் ...

(பொண்ணு வீட்டுக் காரங்களுக்கு கொடுக்கணும் )

அருமையான குறிப்பு முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 677196 முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 677196 முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 677196 முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 677196

சரி, சரி...! உடனே அனுப்பிவிடுகிறேன்! சீக்கிரம் அண்ணியைக் கண்டுபிடியுங்கள்!

என் தம்பிக்கு இப்போதான் பெண் தேடுகிறோம்.ஆனால் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என
கூறினால் பெண் தேட வசதியா இருக்கும் சிவா ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 9:10 pm

வினுப்ரியா wrote:

என் தம்பிக்கு இப்போதான் பெண் தேடுகிறோம்.ஆனால் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என
கூறினால் பெண் தேட வசதியா இருக்கும் சிவா முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 102564 முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 102564 முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 102564

அய்யய்யோ....!!! வினு, ஏன் என் மேல் இவ்வளவு கோபம்!


இன்னும் திருமணமே ஆகவில்லை, அதற்குள் இப்படிக் கேட்டால் என்ன பதில் சொல்ல? முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 67637



முகம் பளபளப்புடன் திகழ.... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக