புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_m10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10 
7 Posts - 78%
mohamed nizamudeen
கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_m10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10 
2 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_m10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10 
423 Posts - 73%
heezulia
கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_m10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_m10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10 
21 Posts - 4%
E KUMARAN
கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_m10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_m10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10 
8 Posts - 1%
prajai
கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_m10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_m10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10 
6 Posts - 1%
kaysudha
கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_m10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_m10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10 
4 Posts - 1%
Shivanya
கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_m10கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருமாரி அம்மன் கோயில் C/O டேவிட்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 09, 2009 12:22 am

கருமாரி அம்மன் கோயில் C/O  டேவிட்! 712




‘‘கடவுள் ஒருவரே. அவரவர் மதத்துக்கு ஏற்ப முருகன், இயேசு, அல்லா என வழிபடுகிறோம். மதத்திலோ கடவுளிலோ ஏற்றத்தாழ்வே கிடையாது’’ என்கிறார் டேவிட்.

பிறவி கிறிஸ்தவரான இவர் 30 ஆண்டுகாலமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கருமாரி அம்மன் கோயிலை நிர்வகித்து வருகிறார். இது மதச்சார்பற்ற இந்தியாவுக்கான ஆரோக்யமான செய்தி! ‘‘1978&ல் பெய்த பேய்மழை யில் சென்னை நகரமே வெள்ளக்காடானது. நாங்கள் வசித்த நரசிம்மபுரம் ஏரியாவும் பயங்கர பாதிப்புக்கு உள்ளானது.

எங்கள் குடியிருப்புவாசிகள் எல்லாரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் தஞ்சமடைந்தோம். அப்போது கல்லூரியைச் சுற்றிலும் பொட்டல்காடுதான். வெள்ளம் வடிஞ்சதும் கல்லூரிக்குப் பக்கத்தில் குடிசை போட்டு வசிக்க ஆரம்பித்தோம்.

இங்கு உருவான புதிய குடியிருப்புவாசிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய என்னைத் தலைவரா நியமிச்சாங்க. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க முடியாதே... சின்னதாக குடிசை போட்டு, திருவேற்காட்டில் கருமாரியம்மன் சிலை ஒன்றை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்தோம். அப்படித்தான் இங்கு கருமாரி அம்மன் கோயில் உருவானது.

அன்று முதல் இன்று வரை இந்தக் கோயிலை நான் நிர்வகித்து வருகிறேன்’’ என்கிற டேவிட், குடிசையில் இருந்த அம்மனுக்கு கோயில் கட்டிய கதையையும் சொன் னார். ‘‘அடிப்படையில் நான் கொத்தனார். பல கட்டிடங்கள், மண்டபங்களைக் கட்டி இருக்கிறேன். அந்த அனுபவத்தால் இந்த கோயிலை நானே முழுசா கட்டி முடித்தேன்.

உண்டியல் காசு மற்றும் மக்களே விரும்பிக் கொடுத்த நன்கொடை மூலம் இந்தக் கோயிலை கட்டி கும்பாபிஷேகமும் நடத்தினேன். உண்டியல் காசு அம்மனின் சொத்து... அதை அவளின் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்’’ என்கிற டேவிட் இந்த கோயிலை முழு ஈடுபாட்டோடு நிர்வாகம் செய்வது பாராட்டத்தக்க விஷயம்தானே!

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 8:41 am

சூப்பர் அருமையான தகவல்கள்

டேவிட் நீவீர் வாழ்க

இந்த மாதிரி கோவில்களுக்கு நன்கொடை முழுமனதுடன் வழங்கலாம்

சிவா சார் இந்த கோயில் முகவரி இருந்தால் கொடுங்களேன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக