புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_m10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10 
336 Posts - 79%
heezulia
கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_m10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_m10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_m10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10 
8 Posts - 2%
prajai
கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_m10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_m10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_m10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_m10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_m10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_m10கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 15, 2010 4:36 pm

திருச்செந்தூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கத்தார் நாட்டில் மர்மமான முறையில் இறந்து உள்ளதாக அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்த பிரிங் பர்னாந்து மகன் ராஜேஷ் (27). இவர், மும்பை தனியார் நிறுவனம் மூலம், 2007 ம் ஆண்டு கத்தார் நாட்டிற்கு இரண்டு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில், கல்குவாரி கம்பெனியில் வேலைக்குச் சென்றார்.

அதன் பின்பு, வேலை ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீடித்தார். இந்த நிலையில், ஊருக்குச் செல்ல விடுமுறை வேண்டுமென ராஜேஷ் கேட்டுள்ளார். அதற்கு கம்பெனியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ராஜேஷ் அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அந்த கம்பெனியினர் கடந்த 12 ம் தேதி ஊரிலுள்ள அவரது பெற்றோருக்கு, போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.

கத்தாரில் வேலை பார்க்கும் ராஜேஷின் அண்ணன் சுதாகர், ராஜேஷ் உடலை பார்த்துள்ளார். அதன் பின்னர், ராஜேஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம், என அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து தங்களது மகன் சாவில் மர்மம் இருப்பதாக போலீஸ் நிலையத்தில் ராஜேஷின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 15, 2010 4:44 pm

கடவுளே சோகம் பிள்ளை வேலை செய்றான்னு இங்க பெற்றோர் நிம்மதியா இருந்தால் அங்கே பிள்ளையின் சாவு சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jun 15, 2010 5:06 pm

துக்க செய்தி சோகம் சோகம்



கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jun 15, 2010 5:24 pm

EN ஆழ்ந்த அனுதாபங்கள் அந்த பெற்றோருக்கு.

ஆனா ஒரு உண்மைய தெரிஞ்சுக்கனும்

இங்க வேலை செய்றவங்க தற்கொலை செய்து கொண்டாலும்
அவங்க உறவினர்கள் இங்கு அடித்து கொன்று விட்டார்கள் என்று கதை கட்டி விடுகிறார்கள். எனக்கு தெரிந்த ஒருவர்
விபத்தில் இறந்து விட்டார். ஆனால் நம்ம நாட்டில் துபாயில வேலை பார்த்த கம்பெனில கொன்றுவிட்டதாக கூறுகின்றனர்.
இது போல சம்பவங்களும் நடக்குது. ஆனா வளைகுடா நாடுகளில் நடந்தா சிக்கிரம் கண்டுபிடிச்சிடுவாங்க
நம்ம நாடு மாதிரி பணத்துக்காக பொய் சர்டிபிகட் இங்க தர மாட்டாங்க.[b]



கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Uகத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Dகத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Aகத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Yகத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Aகத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Sகத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Uகத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Dகத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Hகத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் A
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 15, 2010 5:28 pm

இப்படி படுகொலை இப்ப கத்தாரிலுமா கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் Icon_eek கத்தாரில் வேலை செய்த மகன் மர்ம சாவு-பெற்றோர் கதறல் 440806





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக