ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெரீனா கடற்கரையில் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவு விற்பனை

5 posters

Go down

மெரீனா கடற்கரையில் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவு விற்பனை Empty மெரீனா கடற்கரையில் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவு விற்பனை

Post by ரபீக் Tue Jun 15, 2010 5:10 pm

டி.யு.சி.எஸ். கூட்டுறவு நிறுவனம் சென்னையில் பல இடங்களில் சூப்பர் மார்க்கெட்டுகளை நிறுவி பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

விரைவில் மருந்து கடைகளையும் 5 இடங்களில் திறக்க உள்ளது. தரமான பொருட்களை குறைந்த விலையில் விற்பதால் பொதுமக்கள் மத்தியில் டி.யு.சி.எஸ். நிறுவனத்திற்கு வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் மெரீனா கடற்கரையில் “வாக்கிங்” செல்லும் பொதுமக்களுக்காகவும், சுற்றுலா பயணிகளுக்காகவும் இயற்கை உணவு பொருட்களை விற்பனை செய்யும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட தானிய உணவுகள், ரசாயன கலவை இல்லாமல் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறது.

மெரீனா கடற்கரை காந்தி சிலைக்கு பின்புறம் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவுகளை விற்பனை செய்கிறது. காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த இடத்தில் விற்பனை நடைபெறும் என்று டி.யு.சி.எஸ். தனி அலுவலர் சக்தி சரவணன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், புதிதாக தொடங்கப்படும் மருந்து கடைகளிலும் இயற்கை உணவை விற்க திட்டமிட்டுள்ளோம். மருந்து கடைகள் திறப்பதற்கான அனுமதி பெறப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் அவை தொடங்கப்படும். மற்ற கடைகளை விட குறைந்த விலையில் தரமான மருந்துகள் மட்டும் விற்பனை செய்யப்படும். போலி மற்றும் காலாவதியான மருந்துகள் பற்றி கவலைப்படாமல் பொதுமக்கள் நம்பிக்கையுடன் வாங்கி செல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மெரீனா கடற்கரையில் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவு விற்பனை Empty Re: மெரீனா கடற்கரையில் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவு விற்பனை

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 15, 2010 5:16 pm

நல்ல முயற்சி.. எல்லோருமே விரும்பி உண்வர்...

அன்பு நன்றிகள் ரபீக்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மெரீனா கடற்கரையில் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவு விற்பனை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மெரீனா கடற்கரையில் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவு விற்பனை Empty Re: மெரீனா கடற்கரையில் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவு விற்பனை

Post by ரிபாஸ் Tue Jun 15, 2010 5:27 pm

அப்ப ரெடி பண்ணுங்க ரபீக் நானும் வாறன் ரெண்டுபேரும் போவோம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மெரீனா கடற்கரையில் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவு விற்பனை Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மெரீனா கடற்கரையில் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவு விற்பனை Empty Re: மெரீனா கடற்கரையில் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவு விற்பனை

Post by krishnaamma Tue Jun 15, 2010 9:01 pm

மெரீனா கடற்கரையில் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவு விற்பனை






இதை 'மொபைல் போனில் ' விற்பனை என் தவறாக படிச்சுட்டேன் முதலில். ஜொள்ளு

நல்ல செய்தி தான். கலப்படம் இல்லாமல் கிடைக்குமானால் ரொம்ப நல்லது. பகிந்தமைக்கு நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மெரீனா கடற்கரையில் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவு விற்பனை Empty Re: மெரீனா கடற்கரையில் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவு விற்பனை

Post by kalaimoon70 Tue Jun 15, 2010 9:08 pm

நல்லவகைகளை வரவேற்ப்போம் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மெரீனா கடற்கரையில் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவு விற்பனை Empty Re: மெரீனா கடற்கரையில் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவு விற்பனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை மெரீனா கடற்கரையில் கேரளாவைக் கண்டித்து மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்
» ஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி
» தமிழக உறவுகளே ஜூன் 26 மெரீனா கடற்கரையில் அணிதிரள்வீர் -தமிழருவி மணியன் அழைப்பு.
» மொபைல் எண் '7777777' ரூ.13 கோடிக்கு விற்பனை
» இயற்கை உணவு புத்தகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum