புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- GuestGuest
ஈகரை உறுப்பினர் அனைவருக்கும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்வது என்னவெனில் :
அதாவது சில பெண்களுடைய பேச்சு என்னை இன்று மிகவும் பாதித்து விட்டது. என் பொதுவாழ்வில் நான் ஒரு வாயிருந்தும் ஊமையாக இருப்பேன். அந்தளவுக்கு யாரிடமும் டச் வைக்க மாட்டேன். ஆனால் ஈகரையில் என்று நுழைந்தேனோ அன்று முதல் என் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசத்தை அனுபவித்து வந்தேன். எப்படா அலுவலகம் முடியும் வீட்டுக்கு போய் ஈகரைல உக்காரலாம்னு நெனைப்பேன். எதேர்க்கேன்றால் எனக்கு ஒரு புதிய குடும்பம் கிடைத்தது போல் என் மனதில் ஒரு இனம் புரியாத ஈடுபாட்டை உண்டாக்கியது. நான் சார்டர்ட் அக்கௌண்டண்டன்ட்டாக பணியாற்றி வருகிறேன். நான் என் வாழ்வில் என் தாயை இழந்தவன். அதனால் தாய்ப் பாசம் என்னஎன்பதை அறியாமலே ஜடமாக வளர்ந்து விட்டேன். ஆனால் ஈகரையில் நுழைந்ததும் ஒரு இனிமையான உறவுகளை அனுபவித்து வந்தேன். இருப்பினும் அந்த சந்தோசம் நீண்ட நாள் நீடிக்கவில்லையே என்பது தான் என்னுடைய தற்போதைய வருத்தம். கல்விகளில் மட்டுமே முதல் இடத்தை பிடித்து வந்த எனக்கு பெண்கள் மனதில் நுழைய கூட அருகதை இல்லை என்பதை இந்த சின்ன சம்பவம் எனக்கு உணர்த்திவிட்டது. இது சாதாரன் விசியம்தான். என் தாயின் நினைவு நாள் நெருங்கி வருவதால் அந்த நினைவுகள் என்னை கொஞ்சமாக உரிக்கிகொண்டிருந்தது. இந்த வேளையில் ஒரு பெண்ணிடம் நான் விரும்பி எனது உடன்பிறப்பை போல் ஜாலியாக பேசினேன். ஆனால் பேசியதில் பல அர்த்தங்கள் இருப்பதை இப்பொழுதான் உணர்கிறேன்.
இப்பேர்ப்பட்ட இனிமையான் ஒரு குடும்பத்தில் என்னை போன்ற பெண் பாசம் மற்றும் பெண்களின் உணர்வுகளை உணராத நான் இனிமேலும் உங்களுடன் கலந்தால் உங்களுக்குத்தான் என்னால் அவமானம். அதலால் எனது முறைகேடான் உறவை ஈகரையில் இருந்து விளக்கி கொள்கிறேன் என்பதை மனவேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
நான் எதிரிகளையும் நேசிப்பவன். துரோகிகளையும் மன்னிப்பவன். அதனால் எனக்கு யார் மீதும் கோபமில்லை. உங்கள் சந்தோசத்திற்கு நான் தடையாக இருக்க கூடாது என்பதால் என் உறவை இத்துடன் துண்டித்துக்கொள்கிறேன்
இது நாள் வரையில் என்னுடன் சகஜமாக உரையாடிய அனைத்து நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்வில் எல்லா விதமான நலமும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் முருகபெருமானை வேண்டிக் கேட்டு கொண்டு விடை பெறுகிறேன்.

நன்றியுடன்
மு௫கனடிமை
மு௫கனடிமை
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சரா சார் இந்த முடிவு கோழைக்குச் சமமானது......... நீங்க இந்த மாதிரி பன்னக்கூடாது சார் சொன்னா கேளுங்க ஒழுங்க ஈகரைல இருங்க
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
கல்விகளில் மட்டுமே முதல் இடத்தை பிடித்து வந்த எனக்கு பெண்கள் மனதில்
நுழைய கூட அருகதை இல்லை என்பதை இந்த சின்ன சம்பவம் எனக்கு உணர்த்திவிட்டது.
யாருங்க காதலி நாங்க சேர்த்து வைக்க பாடு படுறோம்...நீங்க இல்லாட்டி ஈகரைல ஒரு இதுவே இருக்காது
நுழைய கூட அருகதை இல்லை என்பதை இந்த சின்ன சம்பவம் எனக்கு உணர்த்திவிட்டது.
யாருங்க காதலி நாங்க சேர்த்து வைக்க பாடு படுறோம்...நீங்க இல்லாட்டி ஈகரைல ஒரு இதுவே இருக்காது
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நீங்க போயிட்டா அப்பறம் ஈகரைக்கு 1 பேரு வந்திரும் நண்பர்களின் எதிரி என்று.... இது சிவா சாரை இல்லை ஈகரை நண்பர்களை வெகுவாக பாதிக்கும்......... இத்தனை நாள் நம்ம பேசுனது எல்லாமே வெறும் வெட்டிப்பேச்சு தானா யாரும் உண்மையா பேசலையா சார்...... நாங்க எல்லாரும் எத்தனை எத்தனை வேலைகளை விட்டு விட்டு இங்கு வந்து நண்பர்களுடன் பேசலாம் என்று வந்தால் இப்படி நடுவிலே அத்து விட்டு போவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது................நீங்க ஈகரைல இருக்கீங்க அவ்ளோதான் சொல்லிட்ட்டேன்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
அதெல்லாம் முருகனடிமை ஈகரை விட்டு போகமாட்டார் அட்வான்ஸ் ஏப்ரல் பூல் பண்றார்
இவர் விலகுவது என்னால் என்று சொல்லயியலாத கோழை இல்லை....ஏன் முருகன் சார் எதையும் ஜாலியாக எடுத்துக்கொள்ளும் நீங்கள் ஒரு சில தருணத்தில் இப்படி விட்டு போறேன்னு சொல்லுறீங்களே...ஏன் மற்றவர்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள் இல்லையே...யாரோ ஒருத்தி (நான்) என்ன பேசினாலும் இப்படியா போறது?? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்....பெண்களைப் பற்றி நீங்கள் கூறும் கருத்து விளையாட்டு என்றாலும் அவை மற்றவர்களுக்கு எப்படி இருக்கும் என்று பல முறை உங்களிடம் கூறியும் இருக்குறேன்...அதனால் இன்னும் பேசினால் விதண்டாவாதம் ஏற்படும் என்று தான் உங்களிடம் எந்த ஒரு பதிலையும் நான் கூறவில்லை....ஆனால் மற்றவர்கள் எல்லாரும் உங்களுடன் ஜாலியாக தானே உள்ளனர்..அதை ஏன் நீங்க நினைத்து பார்க்கக் கூடாது...கடைசியா என்னை குற்றவாளி கூட்டுல் சங்கடமா நிங்க வெச்சிட்டீங்களே.....
சரி என்னால் பிரட்சனை என்பதால் நானும் விலகுகிறேன்....அனைவரும் என்னை மன்னிக்கவும்...
சரி என்னால் பிரட்சனை என்பதால் நானும் விலகுகிறேன்....அனைவரும் என்னை மன்னிக்கவும்...
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
சில முடிவுகளை இன்னொரு நாளைக்கு ஒத்தி போடுங்கள்
முடிவுகள் சாதகமாய் இருக்கும்
முடிவுகள் சாதகமாய் இருக்கும்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஆனால் ஈகரையில் என்று நுழைந்தேனோ அன்று முதல் என் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசத்தை அனுபவித்து வந்தேன். எப்படா அலுவலகம் முடியும் வீட்டுக்கு போய் ஈகரைல உக்காரலாம்னு நெனைப்பேன். எதேர்க்கேன்றால் எனக்கு ஒரு புதிய குடும்பம் கிடைத்தது போல் என் மனதில் ஒரு இனம் புரியாத ஈடுபாட்டை உண்டாக்கியது. நான் சார்டர்ட் அக்கௌண்டண்டன்ட்டாக பணியாற்றி வருகிறேன். நான் என் வாழ்வில் என் தாயை இழந்தவன். அதனால் தாய்ப் பாசம் என்னஎன்பதை அறியாமலே ஜடமாக வளர்ந்து விட்டேன். ஆனால் ஈகரையில் நுழைந்ததும் ஒரு இனிமையான உறவுகளை அனுபவித்து வந்தேன்.
இருப்பினும் அந்த சந்தோசம் நீண்ட நாள் நீடிக்கவில்லையே என்பது தான் என்னுடைய தற்போதைய வருத்தம்
ஏன்? இதற்கு என்ன காரணம்?
இருப்பினும் அந்த சந்தோசம் நீண்ட நாள் நீடிக்கவில்லையே என்பது தான் என்னுடைய தற்போதைய வருத்தம்
ஏன்? இதற்கு என்ன காரணம்?
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3