புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வலிக்குது.. அழுதுடுவேன்
Page 1 of 1 •
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
ஏண்டா.. அம்மா அடிச்சதுக்குப் போயி இப்படி அழுவுறே?”
“போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் என்னால அடி தாங்க முடியாது”
*****
மாணவர்கள் ஜாக்கிரதை!
“மாணவர்களே.. கடவுளிடம் வேண்டிக்கொண்டால் நீங்கள் விரும்பியது கிடைக்கும்..”
“போங்க சார்.. இது உண்மைன்னா நீங்க உயிரோடவே இருந்திருக்க மாட்டீங்களே!!”
*****
கடி
“யோவ் கண்டக்டர்.. பஸ்ஸுல ஏன் பிச்சைக்காரங்களா இருக்காங்க?”
“கையில சில்லறை வச்சிருக்கறவங்க மட்டும் ஏறுங்கன்னு சொன்னேன்.. அதான்..”
*****
காட்சி வேறு - வசனம் ஒன்று
“டாக்டர்ஸ் ஆபரேஷன் முடிஞ்சு வெளியே வரும்போதும், பசங்க பரீட்சை எழுதிட்டு வெளியே வரும்போதும் சொல்ற ஒரே வரி...?”
“எவ்வளவோ ட்ரை பண்ணோம்.. ஆனாலும் முடியல..”
*****
சுள்ளான்கள் ஜாக்கிரதை!
“நான் இனிமே படிக்கலை.. வேலை செய்யப் போறேன்..”
“டேய்.. யூகேஜி படிக்கிற உனக்கு என்ன வேலை கிடைக்கும்?”
“எல்கேஜி படிக்கிற பொண்ணுங்களுக்கு ட்யூசன் எடுக்கப் போறேன்”

அம்மா : "என்னடா.. கடவுள் கிட்டே என்ன வேண்டிக்கிட்ட..?"
மகன் : "எனக்காக ஒன்னும் வேண்டிக்கிடலம்மா.. என் அம்மாவுக்கு மட்டும் கொள்ளை அழகோட மருமகள் அமைஞ்சாப் போதும்னு வேண்டிக்கிட்டேன்!"
*****
"நேத்து ஒரு சிங்கத்தோட காலை உடைச்சிட்டேண்டா."
"ஓ! நெசமாவா.. அப்புறம் என்ன ஆச்சு?"
"அப்புறமென்ன.. சிங்க பொம்மைக்கான காசைக் கொடுத்துட்டு திரும்பினேன்!"
*****
"எங்க வீட்டுக்குள்ள நேத்து பாம்பு வந்திடுச்சி. அதனால பாம்பாட்டியைக் கூப்பிட்டு அடிச்சோம்."
"பாம்பு வந்ததற்கு எதுக்கு பாம்பாட்டிய அடிச்சீங்க?"
*****
"அந்தக் கைதிக்கு எதுக்கு கணக்கு வாத்தியார் ட்யூசன் எடுக்கறாரு?"
"அவனுக்கு கம்பி எண்ணத் தெரியலையாம்!"
*****
"உங்களுக்கு மேஜர் ஆபரேஷன் பண்ணட்டுமா? அல்லது மைனர் ஆபரேஷன் பண்ணட்டுமா?"
"ரெண்டுக்கும் என்ன டாக்டர் வித்தியாசம்?"
"மேஜர்னா நான் பண்ணுவேன்; மைனர்னா என் 16 வயசுப் பையன் பண்ணுவான்."

புலிகேசியின் இம்சை
புலிகேசி : அமைச்சரே.. எனக்கு இரும்பினால் ஆன ஒரு பல்லக்கு தயார் செய்யுங்கள்.
மங்குணியார் : ஆகட்டும் மன்னா.. ஏன் இந்த திடீர் முடிவு என்று தெரிந்து கொள்ளலாமா?
புலிகேசி : என்னை மக்கள் எல்லோரும் “கட்டைல போறவன்.. கட்டைல போறவன்..” என்று வசைபாடுகிறார்கள். அதனால் தான்..
****
நல்ல டெக்னிக்!
சர்வர் : சார் தினமும் பார்சல் வாங்கிட்டுப் போயி வீட்டுல வச்சு சாப்பிடறீங்களே.. அதுக்கு இங்கேயே வச்சு சாப்பிடலாமே?
சுந்தரம் : டாக்டர் என்னை ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கார். அதான்.
****
திருப்பதிக்கே லட்டா!
நீதிபதி : சாமி தலையில இருந்து கிரீடத்தை ஏன் திருடினாய்?
கைதி : சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன் ஐயா.. அதான்.
***
ரொம்ப சமர்த்து!
ஜோ : நான் வண்டி ஓட்டும்போது யாரும் லிப்ட் கேட்க மாட்டாங்க..
ஜான் : ஏன்?
ஜோ : ஏன்னா… நான் ஓட்டுறது ரோடு ரோலர் ஆச்சே.. ஹி..ஹி.
ஜோவும், நண்பரும் காபி ஷாப் சென்றிருந்தனர்.
நண்பர் : "காபி ஆறதுக்குள்ள குடிச்சுடு."
ஜோ : "சூடான காபி (Hot coffee) 5 ரூபா, ஆறிய காபி (Cold coffee) 10 ரூபானு போட்டுருக்காங்க இல்ல, அதனாலதானே!."
*****
தபால்காரர் (ஜோவிடம்) : "உனக்கு வந்திருக்கும் பார்சலை கொடுக்கறதுக்காக 5 கி.மீ வந்தேன் தெரியுமா?"
ஜோ : "அதுக்கு பார்சலை தபால்ல அனுப்பியிருக்கலாமே?"
*****
நண்பர் : "என்ன பண்ணிட்டிருக்க ஜோ?"
ஜோ : "எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்"
நண்பர் : "அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?"
ஜோ : "அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்"
*****
ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம்,
ஜோ : "எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?"
நபர் : "இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்"

- GuestGuest
திருப்பதிக்கே லட்டா!
சூப்பர் ஜோக்
சூப்பர் ஜோக்
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மு௫கனடிமை wrote:திருப்பதிக்கே லட்டா!
சூப்பர் ஜோக்
வேணாம் வலிக்குது..... அழுதிருவேன்...
- GuestGuest
எல்லா ஜோக்குமே சூப்பர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1