ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

5 posters

Go down

நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Empty நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

Post by ரபீக் Tue Jun 15, 2010 12:58 pm

அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்சில் மெகா ஏலம் நடைபெற்றது. அதில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் பயன்படுத்திய 1500 முக்கிய பொருட்கள் ஏலம் விடப்பட்டன.

அதில் மறைந்த ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ அணிந்திருந்த பிங்க் நிற கவுன் ரூ.1 கோடியே 47 லட்சத்துக்கு ஏலம் போய் சாதனை படைத்தது.

இந்த கவுனை அவர் “ஜென்டில்மென் பிரிபெர் பிலாண்ட்ஸ்” என்ற படத்தின் பாடல் காட்சியில் அணிந்து இவர் நடித்தார். அந்த கவுன் ரூ.1 கோடியே 16 லட்சத்துக்கு ஏலம்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி அதிக விலைக்கு ஏலம் போனது.

நடிகை ஜூலி அண்ட்ரூ அணிந்த உடை ரூ.45 லட்சத்துக்கு ஏலம் போனது. நடிகர்களில் ஹேமில்டன் அணிந்த தொப்பி ரூ.94 லட்சத்து 80 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Empty Re: நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

Post by balakarthik Tue Jun 15, 2010 1:01 pm

இன்னும் அந்த துணிய தோய்க்காம வித்திருந்தா இன்னும் அதிக விலைக்கு போயிருக்கும் .

அது சரி நான் கூட என் சாக்ஸ விக்கலாமுன்னு நினைக்கிறன்


ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Empty Re: நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

Post by நவீன் Tue Jun 15, 2010 1:02 pm

நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Affraid நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Affraid
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Empty Re: நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 15, 2010 1:41 pm

இதை வாங்கி என்ன செய்வாங்க? இவ்ளோ விலைகொடுத்து வாங்கிறாங்களே?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Empty Re: நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

Post by balakarthik Tue Jun 15, 2010 1:43 pm

மஞ்சுபாஷிணி wrote:இதை வாங்கி என்ன செய்வாங்க? இவ்ளோ விலைகொடுத்து வாங்கிறாங்களே?

அதுதானே இதுக்கு புதுசே வாங்கலாமே வெல கம்மிதான


ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Empty Re: நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

Post by ரபீக் Tue Jun 15, 2010 1:48 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:இதை வாங்கி என்ன செய்வாங்க? இவ்ளோ விலைகொடுத்து வாங்கிறாங்களே?

அதுதானே இதுக்கு புதுசே வாங்கலாமே வெல கம்மிதான

சும்மா சொல்லிக்கலாம்ல
இது மர்லின் மன்றோ போட்டாகோ
ஜேம்ஸ் போண்ட போட்டாகோ என்று


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Empty Re: நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

Post by balakarthik Tue Jun 15, 2010 1:51 pm

ரபீக் wrote:
balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:இதை வாங்கி என்ன செய்வாங்க? இவ்ளோ விலைகொடுத்து வாங்கிறாங்களே?

அதுதானே இதுக்கு புதுசே வாங்கலாமே வெல கம்மிதான

சும்மா சொல்லிக்கலாம்ல
இது மர்லின் மன்றோ போட்டாகோ
ஜேம்ஸ் போண்ட போட்டாகோ என்று

சும்மா சொல்லறதுக்கு எதுக்கு காசு கொடுத்து வாங்கணும் அதுக்கு காச வாங்கிகிட்டு சொள்ளல்லாமே


ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Empty Re: நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 15, 2010 1:59 pm

balakarthik wrote:இன்னும் அந்த துணிய தோய்க்காம வித்திருந்தா இன்னும் அதிக விலைக்கு போயிருக்கும் .

அது சரி நான் கூட என் சாக்ஸ விக்கலாமுன்னு நினைக்கிறன்

நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Affraid ஐயோ பாலா ஏன் உனக்கு இந்த கொலைவெறி... நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Affraid


balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:இதை வாங்கி என்ன செய்வாங்க? இவ்ளோ விலைகொடுத்து வாங்கிறாங்களே?

அதுதானே இதுக்கு புதுசே வாங்கலாமே வெல கம்மிதான

சரியா தான் சொன்னெ இரண்டாயிரம் தினார் அனுப்பு பாலா அக்கவுண்ட் நம்பர் தரேன்... எதுக்க்கா? நீ வித்த சாக்சை வாங்கினவங்க செத்துப்போயிட்டாங்கப்பா அதனால் கேசு உன் மேலே நடக்காமல் இருக்க தான் வக்கீலுக்கு ஜட்ஜுக்கு கொடுக்க..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Empty Re: நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

Post by balakarthik Tue Jun 15, 2010 2:03 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:இதை வாங்கி என்ன செய்வாங்க? இவ்ளோ விலைகொடுத்து வாங்கிறாங்களே?

அதுதானே இதுக்கு புதுசே வாங்கலாமே வெல கம்மிதான

சரியா தான் சொன்னெ இரண்டாயிரம் தினார் அனுப்பு பாலா அக்கவுண்ட் நம்பர் தரேன்... எதுக்க்கா? நீ வித்த சாக்சை வாங்கினவங்க செத்துப்போயிட்டாங்கப்பா அதனால் கேசு உன் மேலே நடக்காமல் இருக்க தான் வக்கீலுக்கு ஜட்ஜுக்கு கொடுக்க..[/quote]

எதுக்கு தண்ட செலவு எப்படியும் தீர்ப்பு வர ஒரு 20 -25 வருஷம் ஆகும் அப்போ அனுப்பறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Empty Re: நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

Post by சபீர் Tue Jun 15, 2010 2:14 pm

சே எனக்கு தெரியாமல் போச்சே...




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம் Empty Re: நடிகை மர்லின் மன்றோ கவுன் ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum