Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு
+5
றிமாஸ்
நவீன்
சரவணன்
balakarthik
ரபீக்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் நந்தியாலாவில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாம்பவி (வயது 8). இவர் தன்னை தேடிவரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
இவரை அப்பகுதி மக்கள் கிருஷ்ணராக கருதி வழிபடுகிறார்கள்.
இந்நிலையில் ஆந்திர மக்கள் விழிப்புணர்வு அமைப்பு, மாநில குழந்தைகள் நல சங்கம் ஆகியவை மனித உரிமை ஆணைய தலைவர் சுபாஷன் ரெட்டியிடம் அளித்த மனுவில், சாம்பவிக்கு தற்போது 8 வயதாகிறது. அவரது பெற்றோர் சவுமி யாச்சாரி, உஷாராணி ஆகியோர் பள்ளிக்கு அனுப்பாமல் சாமியா ராக மாற்றி உள்ளனர்.
இதனால் அவர் கல்வியறிவு கிடைக்காமல் இருக்கிறார். மனித உரிமை ஆணையம் கல்வி உரிமை சட்டப்படி அவரை பள்ளிக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இது பற்றி விசாரித்த சுபாஷன் ரெட்டி, இளம் சாமியார் சாம்பவியை உடனே பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இல்லை என்றால் கல்வி உரிமை சட்டப்படி அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு
மறுபடியும் ஒரு குட்டி சாமியாரா விளங்கிடும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: 8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு
இந்த மக்கள் திருந்தவே மாட்டாங்களா?
![8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு 502589](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு 502589](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: 8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு
![8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: 8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு
இந்த சாமியாரை ஜெய்லில் போட்டாத்தான் புத்தி வரும்..
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு Maaaaa](https://2img.net/r/ihimizer/img691/1576/maaaaa.jpg)
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்- தளபதி
- பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010
Re: 8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு
றிமாஸ் wrote:இந்த சாமியாரை ஜெய்லில் போட்டாத்தான் புத்தி வரும்..![]()
அவருக்கு ஒன்றும் தெரியாது அவங்க பெற்ற்றோரை தூக்கி ஜெயிலில் போட வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: 8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு
ஆரம்பிச்சிட்டாங்களா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Kay- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
Re: 8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு
அடுத்த நித்யானந்தாவின் வாரிசா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: 8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு
இல்லை நம்ம ஊர்ல ஒரு குட்டிசாமியர் இருந்தாருல்ல அவரோட நண்பராம்மஞ்சுபாஷிணி wrote:அடுத்த நித்யானந்தாவின் வாரிசா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு
ஆமாம் இப்படி ஏமாற தயாராக இருக்கும் மக்கள் இருக்கும் வரை எத்தனை சாமியாரை உள்ளே போட்டும் பிரயோசனமில்லை , புதியவர்கள் முளைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்பிச்ச wrote:இந்த மக்கள் திருந்தவே மாட்டாங்களா?![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சி.பி.ஐ.க்கு ரூ.15 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு
» அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்.. நெல்லை எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..
» கர்நாடக டிஜிபி மற்றும் சிறைத்துறை ஐஜிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|