Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?
2 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?
First topic message reminder :
1. நட்சத்திரப் பொருத்தம்
2. கணப் பொருத்தம்
3. மகேந்திரப் பொருத்தம்
4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
5. யோனிப் பொருத்தம்
6. ராசிப் பொருத்தம்
7. ராசியாபதிப் பொருத்தம்
8. வசியப் பொருத்தம்
9. ரஜ்ஜூப் பொருத்தம்
10.வேதைப் பொருத்தம்
1. நட்சத்திரப் பொருத்தம்
2. கணப் பொருத்தம்
3. மகேந்திரப் பொருத்தம்
4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
5. யோனிப் பொருத்தம்
6. ராசிப் பொருத்தம்
7. ராசியாபதிப் பொருத்தம்
8. வசியப் பொருத்தம்
9. ரஜ்ஜூப் பொருத்தம்
10.வேதைப் பொருத்தம்
Guest- Guest
Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?
பெரும்பாலான ஜாதகங்கள் தவறாக கணிக்கபடுகின்றன...அதனால் இது தவறாகி போய்விடும்
சிலர் இந்த பொருத்தத்திற்காகவே ஜாதகத்தை எழுதிவிடுகின்றனர் பொய்யாக
சிலர் இந்த பொருத்தத்திற்காகவே ஜாதகத்தை எழுதிவிடுகின்றனர் பொய்யாக
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?
Mangai wrote:பெரும்பாலான ஜாதகங்கள் தவறாக கணிக்கபடுகின்றன...அதனால் இது தவறாகி போய்விடும்
சிலர் இந்த பொருத்தத்திற்காகவே ஜாதகத்தை எழுதிவிடுகின்றனர் பொய்யாக
முதலில் பெண் வீட்டார்தான் மாப்பிள்ளையின் ஜாதகத்தை பார்க்க வேண்டும்
Guest- Guest
Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?
ஐாதகம் பார்காம திருமணம் செய்தவர்கள் நல்லா தானே இருக்கிறார்கள்
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?
ஹ்ம்ம்.........ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த முடிகநும் ...........ஜாதகத்தை
பொய்யாக எழுதுவோர் உண்டு..............விதி படிதான் எல்லாம் நடக்கும்
பொய்யாக எழுதுவோர் உண்டு..............விதி படிதான் எல்லாம் நடக்கும்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?
சில இடங்கலில் பெண்ணின் ஜாதகத்தை முன்கூட்டியே வாங்கி அதற்க்கு தகுந்தார் போல் ஆறு அல்லது ஏழு பொருத்தங்கள் உள்ளது போல் போலியாக தயார்செய்து விட்டு கல்யாணத்தை முடித்து வைத்து விடுகின்றனர்.
Guest- Guest
Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?
Mangai wrote:ஹ்ம்ம்.........ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த முடிகநும் ...........ஜாதகத்தை
பொய்யாக எழுதுவோர் உண்டு..............விதி படிதான் எல்லாம் நடக்கும்
விதியை மதியால் வெல்லலாம் இறைவன் கருணையுடன்
Guest- Guest
Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?
என்னமோ இவங்க பார்க்கிற ஜோசிய காரன் பெரிய கடவுள் மாதிரி நம்புவார்கள்..........நல்ல ஜோதிடர்கள் கூட சில நேரங்களில் தவற வாய்ப்பிருக்கிறது...............
ஆயில்யம் மூலம் விசாகம் பூராடம் ஒதுக்கி வயத்து விடுவார்கள் மூடர்கள்
ஆயில்யம் மூலம் விசாகம் பூராடம் ஒதுக்கி வயத்து விடுவார்கள் மூடர்கள்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?
Mangai wrote:என்னமோ இவங்க பார்க்கிற ஜோசிய காரன் பெரிய கடவுள் மாதிரி நம்புவார்கள்..........நல்ல ஜோதிடர்கள் கூட சில நேரங்களில் தவற வாய்ப்பிருக்கிறது...............
ஆயில்யம் மூலம் விசாகம் பூராடம் ஒதுக்கி வயத்து விடுவார்கள் மூடர்கள்
செரி செரி கோவபடாதீங்க
உங்களுக்கு எப்ப கல்யாணம் முடிஞ்சது
Guest- Guest
Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?
Mangai wrote:என்னமோ இவங்க பார்க்கிற ஜோசிய காரன் பெரிய கடவுள் மாதிரி நம்புவார்கள்..........நல்ல ஜோதிடர்கள் கூட சில நேரங்களில் தவற வாய்ப்பிருக்கிறது...............
ஆயில்யம் மூலம் விசாகம் பூராடம் ஒதுக்கி வயத்து விடுவார்கள் மூடர்கள்
அவர்கள் சிலவிசயங்களை மூடி வைப்பதால் நீங்கள் அவர்களை மூடர்கள்
என்கிறீர்கள்.
அவர்கள் மூடுவதால்தான் பலருக்கு வாழ்க்கை திறக்கப்படுகிறது
Guest- Guest
Re: ஜோதிடத்தில் வரும் பத்துப்பொருத்தங்கள் என்னென்ன?
பத்து பொருத்தங்கள் இருந்தும் ஆயில்யம் என்பதற்காக நிராகரிக்க பட்டவர்கள் பலர்...ஆராய்ந்து பார்த்ததில் ..............ஆயில்யம் பெண்ணின் மாமியார்கள் அளவுக்கு அதிகமான வயது வரை உயிரோடுதான் இருக்கிறார்கள்...
அவர்களின் குணம்,அறிவு,குடும்ப, நிர்வார்க திறமை,குழந்தைகள் வளர்த்தல், ........மற்ற நட்ச்சத்திர பெண்களை விட அசாத்திய மானது...இதை யாரும் உணர்வதில்லை
.
மாமியார் வயதை அவர் ஜாதகத்தை வைத்துதான் பார்க்க வேண்டும்........மருமகளின் பத்தாம் ஸ்தானத்தை சிறிது பார்க்கலாம்...........
அவர்களின் குணம்,அறிவு,குடும்ப, நிர்வார்க திறமை,குழந்தைகள் வளர்த்தல், ........மற்ற நட்ச்சத்திர பெண்களை விட அசாத்திய மானது...இதை யாரும் உணர்வதில்லை
.
மாமியார் வயதை அவர் ஜாதகத்தை வைத்துதான் பார்க்க வேண்டும்........மருமகளின் பத்தாம் ஸ்தானத்தை சிறிது பார்க்கலாம்...........
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» 5ஜி...என்னென்ன மாற்றங்கள் வரும்.
» பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன?
» ஜன.1 முதல் அமலுக்கு வரும் 5 புதிய விதிகள்.. SIM CARD முதல் INCOME TAX ரிட்டர்ன் வரை.. 2024-ல் என்னென்ன மாறும்?
» என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|