ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்!

5 posters

Go down

கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்! Empty கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்!

Post by ரபீக் Tue Jun 15, 2010 12:10 pm

மணிரத்னத்தின் ராவணன் படம் வெளியாக இன்னும் 4 தினங்களே உள்ளன. அதற்குள் சிறப்புக் காட்சிகள் பார்த்தவர்கள் படம் குறித்து ஓஹோவென பாராட்ட ஆரம்பித்துவிட்டனர். இதுவும் ஒருவித கார்ப்பரேட் ஸ்டைல் விளம்பரம்தான். அதில் மணிரத்னமும் அவர் மனைவி சுஹாஸினியும் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுள்ள நிலையில், படத்துக்கு பெரும் சிக்கல் சூழ்ந்து நிற்கிறது... அண்டை மாநிலங்களின் உருவில்.

முதலில் கேரளா...

பிற மொழிப் படங்களை இரு வாரங்களுக்குப் பிறகே கேரளாவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியாக பெரும் சவாலைச் சந்தித்துவரும் மலையாளத் திரைப்படங்களை காக்க இந்த ஏற்பாடு.

இந்த கட்டுப்பாட்டை அலட்சியம் செய்துவிட்டு, பிக் பிக்சர்ஸ் 'கைட்ஸ்' படத்தை கேரளா முழுவதும் ஏராளமான தியேட்டர்களில் வெளியிட்டது. இதனால் கொதித்தெழுந்த கேரள திரையுலகினர் ரிலையன்ஸின் பிக் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரெட் கார்டு விதித்துவிட்டனர். இந்த பிக் பிக்சர்ஸ்தான் கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், ராவணன் படத்துக்கு விநியோகஸ்தர்கள்.

எனவே, உலகெங்கும் ராவணன் அல்லது ராவண் அல்லது வில்லன் வெளியாகும்போது, கேரளாவில் மட்டும் இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் ரிலீஸாக முடியும். அதுவும், ரெட் கார்டு விலக்கிக் கொள்ளப்பட்டால்!

அடுத்து கர்நாடக சிக்கல்...

இங்கு பிற மொழிப் படங்களை மொத்தம் 45 தியேட்டர்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

அதன்படி ராவணனுக்கு 45 தியேட்டர்களைத் தந்துள்ளது கர்நாடக திரைத்துறை. ஆனால் மணிரத்னமும் அவர் மனைவியும், "இந்தப் படம் மூன்று மொழிப் படம். ராவண், ராவணன், வில்லன் ஆகிய மூன்று படங்களுக்குமே தனித் தனி சென்சார் சான்று, நெகடிவ்கள் உள்ளன. எனவே மூன்றுக்கும் சேர்த்து 135 தியேட்டர்கள் வேண்டும்" என்று பிலிம்சேம்பரில் கேட்டுப் பார்த்தனர். ஆனால் அசைந்து கொடுப்பதாக இல்லை கர்நாடக சினிமா நிர்வாகிகள்.

'எங்களைப் பொறுத்தவரை மூன்றும் ஒரே படம்தான். மணிரத்னம் இயக்கி, மெட்ராஸ் தயாரித்துள்ள ஒரு படம் இது. எனவே 45 தியேட்டர்களை ஒதுக்குகிறோம். உங்கள் இஷ்டப்படி மூன்று படங்களையும் திரையிட்டுக் கொள்ளுங்கள்.." என்று மடக்க, 'எந்திரனுக்கும் இப்படித்தான் செய்வீர்களா?' என்று சம்பந்தமே இல்லாமல் 'பற்ற வைத்துள்ளனர்'.

அந்தப் படம் வரும்போது பார்த்துக் கொள்கிறோம். உங்கள் படத்தைப் பற்றி மட்டும் பேசுங்கள் என்று அவர்கள் கண்டிப்பு காட்ட, வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

இப்போது ராவண் இந்திப் படத்தை 24 தியேட்டர்களிலும், ராவணன் தமிழ்ப் படத்தை 16 தியேட்டர்களிலும், வில்லன் தெலுங்குப் படத்தை 5 தியேட்டர்களிலும் திரையிடவுள்ளனராம்.

பெங்களூர் மல்டிப்ளெக்ஸ்களில் கட்டணம் எக்கச்சக்கம். சென்னையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்குக்கும் மேல். அதிக தியேட்டர்களில் மூன்று மொழிகளிலும் வெளியிட்டு கலெக்ஷனை அள்ளும் பிக் பிக்சர்ஸ் மற்றும் சுஹாஸினி திட்டங்கள் இங்கும் எடுபடவில்லை!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்! Empty Re: கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்!

Post by kalaimoon70 Tue Jun 15, 2010 12:34 pm

கடைசில் மக்கள் பணம் தான் அம்பேல்..........


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்! Empty Re: கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்!

Post by ராஜா Tue Jun 15, 2010 12:49 pm

கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்! 677196 கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்! 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்! Empty Re: கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்!

Post by நவீன் Tue Jun 15, 2010 12:51 pm

kalaimoon70 wrote:கடைசில் மக்கள் பணம் தான் அம்பேல்..........

கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்! 677196 கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்! 677196 கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்! 677196 கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்! 677196 கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்! 677196 கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்! 678642 கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்! 678642 கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்! 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்! Empty Re: கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்!

Post by balakarthik Tue Jun 15, 2010 12:54 pm

ராவணன் போகுமிடமெல்லாம் பற்றி எரிகிறது


ஈகரை தமிழ் களஞ்சியம் கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்! Empty Re: கேரளா, கர்நாடகத்தில் பெரும் சிக்கலில் ராவணன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum