புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_m1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c10 
70 Posts - 53%
heezulia
66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_m1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_m1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_m1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_m1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_m1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_m1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_m1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_m1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_m1066 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 15, 2010 10:58 am

அரியானாவில் 66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. உலகிலேயே மிக அதிக வயதில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பெற்ற பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இன்றைக்கு மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக முடியாததையும் முடித்துக் காட்டுகிறார்கள் டாக்டர்கள். அப்படி, முடியவே முடியாத ஒன்றை அரியானா மாநிலம் ஹிஸ்சார் நகரைச் சேர்ந்த டாக்டர் அனுராக் பிஸ்னாய் சாதித்து காட்டி உள்ளார்.

அரியானா மாநிலம் ரோடக் மாவட்டத்தில் உள்ள மதினா கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டேரி தேவி(66). கணவர் தேவா சிங். விவசாயி. இவர்களுக்கு திருமணமாகி 44 ஆண்டு ஆகிறது. பட்டேரி தேவிக்கு குழந்தை பிறக்காததால் தேவா சிங் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்காததால் சொத்துக்கு வாரிசு வேண்டுமே என்பதற்காக மூன்றாம் தாரமாக இளம் பெண் ஒருவரை திருமணம் செய்தார். ஆனால்,அவருக்கும் குழந்தை பிறக்கவில்லை.

இதனால், வேதனை அடைந்த தேவா சிங்குக்கு, ஹிஸ்சாரில் வயதான பாட்டிகளை கூட சோதனை குழாய் குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஹிஸ்சாரைச் சேர்ந்த டாக்டர் அனுராக் சிகிச்சை அளிப்பது பற்றி தெரியவந்தது.

இதனால், மனைவி பட்டேரி தேவியை டாக்டர் அனுராக்கிடம் அழைத்துச் சென்றார் தேவா சிங். சோதனை குழாய் முறையில் பட்டேரி தேவி கருத்தரிக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர் கூறினார். இதற்கான சிகிச்சை கடந்த ஆண்டு தொடங்கியது. முதல் இரண்டு மாதங்களில் 2 கருமுட்டைகளை பட்டேரி தேவியின் கருப்பையில் டாக்டர்கள் வைத்தனர். ஆனால், அதில் ஒரு கருமுட்டை கூட வளரவில்லை. இதனால் மூன்றாவது மாதம் 3 கருமுட்டைகளை கருப்பையில் வைத்தனர். இந்த முறை 3 கருமுட்டைகளும் வளரத் தொடங்கின.

கடந்த மே 29ம் தேதி பட்டேரி தேவிக்கு ஆபரேஷன் மூலம் 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தைகளும் பிறந்தன. 66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது உலகச் சாதனையாகும். உலகில் அதிக வயதில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்றெடுத்த பெண் என்ற பெருமையை பட்டேரி தேவி பெற்றுள்ளார்.

முதல் மனைவி மூலம் சொத்துக்கு வாரிசு கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் தேவா சிங் உள்ளார். இது மருத்துவ சாதனை என்றபோதும், முதிய வயதில் பிள்ளை பெற்ற பட்டேரி தேவி அந்த குழந்தைகளை நன்றாக வளர்க்க முடியுமா? குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் முன்பே தாய், தந்தை இறந்துவிட்டால் அவர்களின் கதி என்ன? சொத்துக்கு வாரிசு வேண்டும் என்று முதியவர்கள் ஆசைப்படலாம்? ஆனால், முதியவர்களின் பிறக்கும் குழந்தைகளின் எதிர்க்காலம் பற்றி டாக்டர்கள் கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டாமா? என்ற கேள்விகளை சமூகநல ஆர்வலர்கள் எழுப்பி உள்ளனர்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue Jun 15, 2010 11:31 am

எல்லாம் அவன் செயல்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 15, 2010 11:32 am

அதிசயம் 66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Icon_eek



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Jun 15, 2010 11:38 am

66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Icon_eek



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jun 15, 2010 11:54 am

முதியவர்களின் பிறக்கும் குழந்தைகளின் எதிர்க்காலம் பற்றி டாக்டர்கள் கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டாமா? என்ற கேள்விகளை சமூகநல ஆர்வலர்கள் எழுப்பி உள்ளனர்.

உண்மைதானே ......



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 15, 2010 11:58 am

66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Icon_eek 66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Icon_eek 66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Icon_eek 66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Icon_eek அதிசயம் ஆனால் உண்மை(யா)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jun 15, 2010 12:35 pm

செம்ம பா(ர்)ட்டிதான்...! 66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Tue Jun 15, 2010 12:38 pm

என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி அதிர்ச்சி



66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 15, 2010 12:40 pm

நானும் இந்த செய்தி நேற்று தான் படித்தேன் பேப்பரில்.... ஆச்சர்யமாக இருந்தது... அந்த தாயின் உடல்நிலை இந்த பிள்ளைகளை எப்படி பார்த்துக்கொள்வார் என்ற கவலையில் இருக்கு எனக்கு.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் 47
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jun 15, 2010 12:42 pm

66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் 677196 66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் 677196 66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் 677196 66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் 677196 66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் 677196 66 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக