புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசலைக்கீரை, பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், சிறுநீரகக் கற்கள் தோன்றலாம்..... Poll_c10பசலைக்கீரை, பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், சிறுநீரகக் கற்கள் தோன்றலாம்..... Poll_m10பசலைக்கீரை, பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், சிறுநீரகக் கற்கள் தோன்றலாம்..... Poll_c10 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசலைக்கீரை, பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், சிறுநீரகக் கற்கள் தோன்றலாம்..... Poll_c10பசலைக்கீரை, பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், சிறுநீரகக் கற்கள் தோன்றலாம்..... Poll_m10பசலைக்கீரை, பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், சிறுநீரகக் கற்கள் தோன்றலாம்..... Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசலைக்கீரை, பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், சிறுநீரகக் கற்கள் தோன்றலாம்.....

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 29, 2010 2:25 pm

சிறுநீரில் கற்களை உருவாக்கக்கூடிய கால்சியம், ஆக்ஸலேட், பாஸ்பேட், யூரியா போன்ற உப்புகள் அதிக அளவு தேங்கிவிடும்போது அவை கற்களாக மாறி, சிறுநீரகத்தில் சேர்ந்து விடுகின்றன. ஒரு சில நேரங்களில் சிறுநீடன் ரத்தம் கலந்து வருவதற்கு இந்த கற்களே காரணமாகும்.

நிறைய தண்ணீர் குடித்தாலே சிறுநீரக கல் சிறுநீருடன் சேர்ந்து வெளியேறி விடும். சில நேரங்களில் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டியிருக்கும். அறுவை இல்லாத நவீன சிகிச்சையும் உண்டு.

சிறுநீர் மூலம் வெளியேற வேண்டிய உப்புக்கள் அளவுக்கு அதிகமாகி விடும்போது வெளியேறத் தடை ஏற்படும். சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் இணைப்புக் குழாய்களில் அந்த உப்புக்கள் படிகம் போல் படிந்து, சிறுகச் சிறுக சேர்ந்து கல் போல மாறிவிடும்.

நெய், வெண்ணை, தக்காளி, முள்ளங்கி, பசலைக்கீரை, பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், சிறுநீரகக் கற்கள் தோன்றலாம்.

ஆண்களுக்கு சிறுநீர்ப்பையில் இருக்கும் புராஸ்டேட் சுரப்பி வயதான காலத்தில் வீங்கி விடும். சிலருக்கு சிறுநீர் இணைப்புக்குழாய்களில் சுருக்கம் உண்டாகும். இதனால் சிறுநீர் வெளியேற முடியாமல், சிறுநீரகத்திலும், சிறுநீர் பையிலும் தேங்கி கற்கள் உண்டாகி விடும். சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றும் கற்கள் உண்டாக காரணமாகும்.

* வயிற்றுவலி, இடுப்புவலி, சிறுநீரில் ரத்தம் கலந்து போதல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிலநேரங்களில் குளிர் காய்ச்சல் போன்றவை அறிகுறிகளாகும்.

* சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் பக்க முதுகில் விலா எலும்புகளுக்குக் கீழ், திடீரென கடுமையான வலி உண்டாகி முன்வயிற்றுக்குப் பரவும்.

* சிறுநீர்ப்பை இணைப்புக் குழாய்களில் கல் இருந்தால் அடிவயிற்றில் வலி தோன்றி பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால் தொப்புளுக்கு கீழே வலி தொடங்கி சிறுநீர்ப்புற நுனிவரை பரவும்.

* சிறுநீர் கழிப்பதில் சிரமம், வலி, எரிச்சல், அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வும் இருக்கும்.

சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க டிப்ஸ்...

* ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் இளநீர், மோர் அதிகமாக குடிக்கலாம்.

* தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது, உடற்பயிற்சி செய்யுங்கள். அதன் மூலம் ரத்தத்தில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளுக்கு சென்றடையும்.

* பால், வெண்ணை, பூண்டு, கருணைக்கிழங்கு, பசலைக் கீரை, முள்ளங்கி போன்றவற்றை சாப்பிடக்கூடாது.

* உப்பைக் குறைத்தால் சிறுநீரகத்தில் கால்சியத்தின் கடுமை குறையும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 கிராமிற்கு மேல் உப்பு சேர்க்கக்கூடாது. பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சிப்ஸ் வகைகளை குறைவாக சாப்பிட வேண்டும்.

* மக்னீசிய சத்துள்ள உணவு சாப்பிடுவது நல்லது. வைட்டமின் பி6 சிறுநீரில் உள்ள கற்களைக் குறைக்க உதவும்.

* நார்ச்சத்து மிகுந்த உணவை அதிகம் சாப்பிட வேண்டும்.

* காபி, டீ மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

* பிறப்புறுப்பில் வலி, கீழ்முதுகில் வலி, விதைகளில் வலி இருந்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Wed Aug 24, 2016 8:37 pm

நன்றி. நல்ல பதிவு.

"நெய், வெண்ணை, தக்காளி, முள்ளங்கி, பசலைக்கீரை, பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், சிறுநீரகக் கற்கள் தோன்றலாம்." இது தவறு. இதனை உட்கொண்டால் உடல் வேலை செய்ய வேண்டும். உடல் வேலை செய்யாமல் இருப்பவர்களுக்கு, A /C அறையில் இருப்பவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் தோன்றும் வாய்ப்பு அதிகம்.

சிறுநீரகக் கற்கள் 2 வகையில் உருவாகும்.
1) அரிசி போன்ற தானியங்கள், காய்கறிகள் - கீரைகள் இவைகளில் இருந்து சுத்தம் செய்யப்படும்போது, சரியாக சுத்தம் ஆகாமல் கற்கள் உணவில் கலந்துவிடும்.
இது போன்ற கற்களை வெளியேற்ற வாழை தண்டு உணவு உண்ண பலன் தரும்.

2) தாவரங்களில் பிரயோகிக்கப்படும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலம் உணவு நஞ்சாக மாறி, உண்ணும் போது உடலில் ரசாயன கற்களாக மாறிவிடும். இது போன்ற கற்களை வெளியேற்ற உள் உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக