ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை

+2
முபிஸ்
arularjuna
6 posters

Go down

டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை Empty டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை

Post by arularjuna Tue Jun 15, 2010 11:25 am

புதுடில்லி : காதல் செய்தால் பாவம் என்று டில்லியில் இளம் ஜோடியை உறவினர்கள் மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்துள்ள ‌கோர சம்பவம் நடந்துள்ளது. டில்லி ஸ்வரூப் நகரைச் சேர்ந்த பணக்கார குடும்பத்துப் பெண் ஆஷா சயினி (19) . இவருக்கு யோகேஷ்(21) என்ற வேற்று ஜாதி பையனுடன் காதல் மலர்ந்தது. இதற்கு ‌பெண் வீட்டில் பலத்த எதிர்ப்பு. ஓடிப்போய் திருமணம் செய்து ‌கொள்ள இளம் ஜோடி திட்டமிட்டது. இதை தெரிந்து கொண்ட பெண் வீட்டார், இருவரையும் நைசாக பேசி வீட்டுக்கு வரவழைத்தனர். அங்கு பல மணி நேரம் இருவரும் அடித்து துன்புறுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் மீது மின்சாரம் பாய்ச்சி படுகொலை சம்பவம் நடந்துள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகி்ன்றனர்
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை Empty Re: டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை

Post by முபிஸ் Tue Jun 15, 2010 11:26 am

டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை 440806


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை Empty Re: டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை

Post by arularjuna Tue Jun 15, 2010 11:57 am

அட பாவிங்களா பெத்த பெண்ணிற்கே இப்படி பட்ட தண்டனையா நீங்கள் மனிதர்கள் தான?
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை Empty Re: டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை

Post by கலைவேந்தன் Tue Jun 15, 2010 12:25 pm

படுபாவிகள்...! டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை 440806



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை Empty Re: டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை

Post by சரவணன் Tue Jun 15, 2010 12:30 pm

என்ன இந்த காலத்துலயும் இப்படி இருக்காங்க? டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை 56667


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை Empty Re: டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை

Post by ரபீக் Tue Jun 15, 2010 12:33 pm

என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை Empty Re: டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை

Post by நவீன் Tue Jun 15, 2010 12:48 pm

டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை 56667 டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை 56667 டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை 56667 டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை 740322 டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை 740322
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை Empty Re: டில்லியில் இளம் காதல் ஜோடி துன்புறுத்திப் படுகொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கேரள இளம் ஜோடி மதுரையில் எரித்துக்கொலை
» மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம்
» காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» நீயா நானா காதல் ஜோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum