ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்!

+2
kalaimoon70
ரபீக்
6 posters

Go down

ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்! Empty ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்!

Post by ரபீக் Tue Jun 15, 2010 10:25 am

ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தில் நடித்த குழந்தைகள் இருவருக்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பட வாய்ப்பு வந்துள்ளது.

இந்தியாவில் தயாரான ஸ்லம்டாக் மில்லினர் படம் 2008-ல் ரிலீசாகி உலக அளவிலான விருதுகளை அள்ளி குவித்தது. இப்படத்தில் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார், கிராமி விருதுகளைப் பெற்றார்.

குறிப்பாக இதில் நடித்த ரூபினா அலி என்ற சிறுமியும், அசாரூதீன் முகமது அலி என்ற சிறுவனும் நடிப்புத் திறனுக்காக பெரிதும் பேசப்பட்டார்கள். இவர்கள் மும்பை குடிசை பகுதியில் வசித்தவர்கள். இவர்களின் வறுமை நிலையை கண்டு தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வந்தன. வீடுகளும் ஒதுக்கப்பட்டன. ஆனால் புதுப்பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.

இரு வருடங்களுக்கு பிறகு தற்போது ஸ்லம்டாக் குழந்தை நட்சத்திரங்களான ரூபினா அலிக்கும் அசாரூதீன் முகமதுக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தப் புதிய படத்தின் பெயர் 'லார்ட் ஒன்ஸ் லேடி'. படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்குகிறது. இரு குழந்தைகளும் 25 நாட்கள் நடிக்க உள்ளனர். ஒரு நாள் சம்பளமாக தலா ரூ.66 ஆயிரம் பேசப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் ரூ. 33 லட்சம் இவர்களுக்கு சம்பளமாகக் கிடைக்கும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்! Empty Re: ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்!

Post by kalaimoon70 Tue Jun 15, 2010 10:28 am

வாழ்த்துவோம் ...


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்! Empty Re: ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்!

Post by ஹாசிம் Tue Jun 15, 2010 10:32 am

வாழ்த்துக்கள்


நேசமுடன் ஹாசிம்
ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்! Empty Re: ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்!

Post by Abarna Tue Jun 15, 2010 3:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இப்பொழுதாவது அவர்களது திறமை அங்கீகரிக்கப்பட்டதே . . . வாழ்த்துக்கள் . . .
Abarna
Abarna
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்! Empty Re: ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்!

Post by நவீன் Fri Jun 18, 2010 11:27 am

ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்! 677196 ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்! 677196 ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்! 677196 ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்! 677196 ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்! 677196 ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்! 677196 ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்! 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்! Empty Re: ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்!

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 11:42 am

சிறுவர்கள் வாழ்க்கையில் ஒளி வீச ஆரம்பித்துவிட்டது...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்! Empty Re: ஹாலிவுட் படம்... 'ஸ்லம்டாக்' சிறுவர்களுக்கு ரூ.33 லட்சம் சம்பளம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum