ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலம் அருகே பி.இ மாணவியை உயிருடன் கொளுத்த முயற்சி

3 posters

Go down

சேலம் அருகே பி.இ மாணவியை உயிருடன் கொளுத்த முயற்சி Empty சேலம் அருகே பி.இ மாணவியை உயிருடன் கொளுத்த முயற்சி

Post by ரபீக் Tue Jun 15, 2010 10:21 am

சேலம் அருகே பொறியியல் படிப்பு படித்து வந்த கல்லூரி மாணவியை உயிருடன் தீவைத்துக் கொளுத்த முயன்ற வாலிபரும், அந்தப் பெண்ணும் தீயில் கருகினர்.

சேலம், அஸ்தம்பட்டி, ஜான்சன்பேட்டையைச் சேர்ந்தவர் பாமா. இவர் திருச்செங்கோட்டில் பொறியியல் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த தியாகு என்பவர் ஒரு தலையாக பாமாவைக் காதலித்தார். ஆனால் இதை பாமா ஏற்கவில்லை.

இருந்தாலும் விடாமல் பாமாவை தொடர்ந்து பின் தொடர்ந்துதொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். இந்தநிலையில்நேற்று முன்தினம் பாமா தனியாக வீட்டில் இருப்பதைஅறிந்து அங்கு சென்றார் தியாகு.

தன்னை மணக்க முடியுமா, முடியாதா என்று கேட்டுள்ளார். கோபப்பட்ட பாமா, தியாகுவை வெளியேறுமாறு கூறி கத்தியுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த தியாகு, பாமாவின் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து பாமா மீது ஊற்றி தீவைத்து எரித்து விடுவேன், என்னைக் கல்யாணம் செய்து கொள் என மிரட்டினார். அஞ்சாத பாமா, முடியவேமுடியாது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பாமா மீது தீவைத்து விட்டார் தியாகு. அப்போது அவர் மீதும் தீப் பிடித்துக் கொண்டது. இருவரும் போட்ட அலறலைப் பார்த்து அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் ஓடி வந்து மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சேலம் அருகே பி.இ மாணவியை உயிருடன் கொளுத்த முயற்சி Empty Re: சேலம் அருகே பி.இ மாணவியை உயிருடன் கொளுத்த முயற்சி

Post by kalaimoon70 Tue Jun 15, 2010 10:26 am

காதல் படுத்தும் பாடு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சேலம் அருகே பி.இ மாணவியை உயிருடன் கொளுத்த முயற்சி Empty Re: சேலம் அருகே பி.இ மாணவியை உயிருடன் கொளுத்த முயற்சி

Post by நவீன் Tue Jun 15, 2010 1:17 pm

சேலம் அருகே பி.இ மாணவியை உயிருடன் கொளுத்த முயற்சி 56667 சேலம் அருகே பி.இ மாணவியை உயிருடன் கொளுத்த முயற்சி 56667 சேலம் அருகே பி.இ மாணவியை உயிருடன் கொளுத்த முயற்சி Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சேலம் அருகே பி.இ மாணவியை உயிருடன் கொளுத்த முயற்சி Empty Re: சேலம் அருகே பி.இ மாணவியை உயிருடன் கொளுத்த முயற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சேலம் அருகே 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 10 பெண்களிடம் நகை கொள்ளைவடமாநில கும்பல் கைவரிசை
» தேவகோட்டை அருகே பரபரப்பு - 6-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற கும்பல்!
» சேலம் அருகே விநோதம் அரசுக்கும் வேம்புக்கும் ரூ.1.5 லட்சத்தில் திருமணம்
» சேலம் அருகே இட்லி சாப்பிட்ட மாணவ- மாணவிகள் மயக்கம்
» தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது......

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum