ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள்

+2
gv.raj
kirupairajah
6 posters

Go down

பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள் Empty பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள்

Post by kirupairajah Wed Jul 08, 2009 4:43 pm

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லிட்டர் ஆற்றுக் கரையோரம் உள்ள 900 ஆண்டு பழைமை வாய்ந்த சிவன் கோவிலை இரு முஸ்லிம்கள் பரிபாலனம் செய்து வருகின்றனர்.
பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள் 08-temple200
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள ஒரே ஒரு இந்துக் கோவில் இதுதான். லிட்டர் ஆற்றுக் கரையோரம் இந்தக் கோவில் உள்ளது. இக்கோவிலின் வயது 900 ஆண்டுகள் என்று கூறப்படுகிறது.

இந்தக் கோவிலில் தற்போது முகம்மது அப்துல்லா, குலாம் ஹசன் ஆகிய இரு முஸ்லிம்கள்தான் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இப்பகுதியை விட்டு காஷ்மீரி இந்து பண்டிதர்கள் இடம் பெயர்ந்து சென்று விட்டதே இதற்குக் காரணம்.

இவர்கள் இருவரும் கோவில் கதவுகளைத் திறந்து வைத்து மணி அடித்து தீபாராதனை செய்கின்றனர்.

இதுகுறித்து குலாம் ஹசன் கூறுகையில்,

"கோவிலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், தினசரி ஆரத்தி எடுத்து பூஜையும் செய்கிறோம்.

அதேபோன்று கோவிலுக்கு வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் பிரசாதமும் தவறாமல் தருகிறோம். இங்குள்ள 3 அடி உயரமுடைய கருப்பு சிவலிங்கத்தையும் நாங்கள் பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறோம்" என்றார்.

முன்பு அமர்நாத் யாத்திரை செல்வோர் தவறாமல் இந்தக் கோவிலுக்கும் வந்து செல்வார்களாம். இப்போது அவர்கள் யாரும் வருவதில்லையாம். எப்போதாவதுதான் பக்தர்கள் வருவார்களாம்.

ராஜா ஜெயசூரியா என்பவரே இந்தக் கோவிலைக் கட்டியுள்ளார்.

இந்துக்கள் இப்பகுதியை விட்டுப் போய் விட்டாலும் கூட அவர்களின் கோவிலை இரு முஸ்லிம்கள் பார்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், பூசையும் செய்வது மத நல்லிணக்கம் இன்னும் மங்கிப் போய் விடவில்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளது அல்லவா?
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள் Empty Re: பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள்

Post by gv.raj Wed Jul 08, 2009 5:05 pm

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு இது ஒரு நல்ல உதாரணம் ---நமசிவாய ---- அ அல்லா (இறைவன் ஒருவனே)
gv.raj
gv.raj
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 06/07/2009

http://gvraj1969.blogspot.com/

Back to top Go down

பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள் Empty Re: பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள்

Post by நிலாசகி Wed Jul 08, 2009 5:06 pm

அன்பே சிவம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள் Empty Re: பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள்

Post by சிவா Wed Jul 08, 2009 5:11 pm

இந்த உலகின் மதத்தின் பேரில் அலையும் சில அழிவு சக்திகளில் இருந்து மீட்டுவர இவர்களைப் போன்றவர்களால் தான் முடியும்!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள் Empty Re: பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள்

Post by Guest Wed Jul 08, 2009 5:29 pm

உண்மையிலேயே என் மனதில் ஒரு மகிழ்ச்சி ஏனெனில் இந்து முஸ்லிம்

ஒற்றுமை மனிதர்களுக்குல்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆலயம் வரை

உள்ளதை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.


இந்து முஸ்லிம் ஒற்றுமை ஓங்குக அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள் Empty Re: பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள்

Post by srinivasan Wed Jul 08, 2009 5:42 pm

நன்றி வாழ்த்துக்கள்


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள் Empty Re: பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள்

Post by சதீஷ்குமார் Wed Jul 08, 2009 5:56 pm

ஆகா

மத நல்லிணக்கம் இன்னும் மங்கிப் போய் விடவில்லை

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
அன்பு மலர்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள் Empty Re: பழைமைமிக்க சிவன் கோவிலைப் பரிபாலிக்கும் இரு முஸ்லிம்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum