ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009

+3
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
சிவா
7 posters

Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009 Empty பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009

Post by சிவா Mon Jun 14, 2010 7:53 pm

போட்டிக்கவிதை எண் : 009

பிரியாத வரமொன்று வேண்டும்...!


சிறுவயதில் நாங்கள் இருவரும்
ஒவ்வொரு நிமிடத்தையும்
சிந்திக்காமல் சந்தித்தோம்
பிரிவு என்றால்
என்னவென்று
அறியாதது எங்கள் உறவு!

அர்த்தமில்லாமல் கடந்த
அன்றாட வாழ்க்கையில்
எங்களை அறியாமல்
எங்களுக்குள்ளே இருந்த ஒன்றுதான்
இந்த துாய்மையான காதல்!

இரத்ததில் ஒன்றுபட்ட
எங்கள் உறவு
இறுதிவரை நிலைத்திருக்கவேண்டும்
என்பதுக்காவோ என்னவோ
எங்கள் உள்மனதில்
மொட்டுவிட்டு மலர்ந்தது
அந்த மூன்றெழுத்து காதல்!

இருவரின் உள்ளங்களில்
ஆசைகளைத்துாண்டிவிட்டு
மலர்ந்து வந்த
அந்த புனிதமான உறவுக்கு
பச்சைகொடிகாட்டியது
எங்கள் உறவுகள்!

தடையேதுமின்றி
சந்தோஷத்தில் மட்டுமே
மிதந்தது எங்கள் உள்ளங்கள்.
அறியாமல் வளர்ந்த எங்களது
இன்பக்காதலின் வயது
இன்றோடு 8 வருடங்களைக்கடந்து
இன்னும் பலவருடங்கள் கடந்திட
இறைவா எங்களுக்கு
பிரியாத வரமொன்றை தந்து விடு....!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 7:57 pm

ஆஹா அழகான காதல் இப்படி மகிழ்வாய் தன் எட்டு வருட காதல் வாழ்க்கையை இறைவனிடம் நீட்டிக்க சொல்லி கேட்டு பிரியாத வரமொன்றை தந்துவிடச்சொல்லி கேட்பது மிக அருமை

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...

உங்கள் வாழ்க்கை இன்னும் நூறாண்டு காலம் இதே போல் என்றுமிணைந்து இருக்க என் பிரார்த்தனைகளுடன்கூடிய வாழ்த்துக்கள்... [You must be registered and logged in to see this image.]


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009

Post by அன்பு தளபதி Mon Jun 14, 2010 7:58 pm

இன்னும் கோடி யுகங்கள் இந்த காதலும் காதலரும் வாழ வேண்டும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009

Post by ஹாசிம் Mon Jun 14, 2010 8:05 pm

அருமை வரிகள் காதலுடன் பல ஆண்டு வாழ இறைவன் துணை வாழ்த்துக்கள்


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009

Post by சபீர் Mon Jun 14, 2010 8:09 pm

வாழ்க காதல் பல்லாண்டுகாலம்


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009

Post by கலைவேந்தன் Mon Jun 14, 2010 9:15 pm

இனிய காதல் உரைக்கும் அருமையான வரிகள்...வாழ்த்துகள்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009

Post by ராஜா Tue Jun 15, 2010 2:00 pm

அருமை அருமை
பாராட்டுக்கள் கவிஞரே , [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum