ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம்

+11
arularjuna
அப்புகுட்டி
கலைவேந்தன்
மனோஜ்
நவீன்
ராஜா
sri35
மஞ்சுபாஷிணி
சபீர்
balakarthik
ரபீக்
15 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Empty செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம்

Post by ரபீக் Mon Jun 14, 2010 6:44 pm

First topic message reminder :

ராயபுரம் ஆண்டியப்பன் தெருவில் வசித்து வருபவர் சேகர். தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் கீதா (வயது 13). பெயர் மாற்றப்பட்டுள்ளது. மணலியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். இந்த நேரங்களில் கீதா மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். இதற்கு முன்பு கொருக்குப்பேட்டையில் சேகர் வசித்து வந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ரிச்சர்ட் (22) என்ற வாலிபர் கீதாவை தனிமையில் சந்தித்து ஆசைவார்த்தை கூறியுள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி கற்பழித்துள்ளார்.

இதுகுறித்து சேகர், ராயபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசாரிடம் சேகர் கூறும் போது, ரிச்சர்ட், எனது மகளை செல்போனில் ஆபாச படம் எடுத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து ரிச்சர்ட்டை போலீசார் தேடினர். ஆனால் அவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

ரிச்சர்ட்டை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Empty Re: செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம்

Post by அப்புகுட்டி Tue Jun 15, 2010 12:28 am

இவனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.


செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Empty Re: செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம்

Post by arularjuna Tue Jun 15, 2010 11:45 am

அப்புகுட்டி wrote:இவனுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.

அப்படினா பொதுமக்கள் மத்தியில் எவனை நிறுத்தி காலை ரெண்டா கிழிக்கணும்
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Empty Re: செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம்

Post by உதயசுதா Tue Jun 15, 2010 11:57 am

மிஞ்சி போனா இவனுக்கு என்ன ஒரு வருடமோ இல்ல ஆறு
மாசமோ தண்டனை தருவாங்க. அவன் அத முடிச்சுட்டு
ஜாலியா வெளியே வந்து வாழ்வான்.ஆனா அந்த பொண்ணோட கதி?
நம்ம நாட்டுல தண்டனைகள் கடுமையாகுற வரை இது போன்ற குற்றங்கள் குறைய போவதுமில்லை,இவனை போல
ஆளுகள் திருந்த போவதுமில்லை. சும்மா ஜனநாயக நாடு சொல்லி சொல்லி நம்மள நாம ஏமாத்திக்கிட்டு இருந்தா
நம்ம கொள்ளு பிள்ளைகள் காலம் வரை இந்த நிலை மாறாது.


செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Uசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Dசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Aசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Yசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Aசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Sசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Uசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Dசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Hசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Empty Re: செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம்

Post by சரவணன் Tue Jun 15, 2010 12:03 pm

சுய ஒழுக்கம் மனிதனுக்கு வேண்டும்.
யாரை சொல்லி என்ன செய்றது?
பெண்களும் கொஞ்சமா கவனமா இருக்கணும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Empty Re: செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம்

Post by balakarthik Tue Jun 15, 2010 12:35 pm

உதயசுதா wrote:மிஞ்சி போனா இவனுக்கு என்ன ஒரு வருடமோ இல்ல ஆறு
மாசமோ தண்டனை தருவாங்க. அவன் அத முடிச்சுட்டு
ஜாலியா வெளியே வந்து வாழ்வான்.ஆனா அந்த பொண்ணோட கதி?
நம்ம நாட்டுல தண்டனைகள் கடுமையாகுற வரை இது போன்ற குற்றங்கள் குறைய போவதுமில்லை,இவனை போல
ஆளுகள் திருந்த போவதுமில்லை. சும்மா ஜனநாயக நாடு சொல்லி சொல்லி நம்மள நாம ஏமாத்திக்கிட்டு இருந்தா
நம்ம கொள்ளு பிள்ளைகள் காலம் வரை இந்த நிலை மாறாது.

அக்க நீங்க சொன்னது முற்றிலும் சரியே , பெண்ணியம் போற்றப்படும் நம் பாரத நாட்டில் தான் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் அதிகம் .

தேவை கடுமையான சட்டம்


ஈகரை தமிழ் களஞ்சியம் செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Empty Re: செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம்

Post by kalaimoon70 Tue Jun 15, 2010 12:41 pm

ராஜா wrote:
balakarthik wrote:இந்த மாதிரி கேடு கேட்ட ஆண்களால பெண்ணை பெத்தவங்க மறுபடியும் பெண் சிசு கொலைய ஆரம்பிச்சுடுவாங்க போலிருக்கு
உடனடியாக கடுமையான சட்டம் தேவை
செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 678642 ஆமாம் பாலா , சைபர் க்ரைம் இன்னும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்.


சியர்ஸ்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Empty Re: செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம்

Post by balakarthik Tue Jun 15, 2010 12:44 pm

பிச்ச wrote:சுய ஒழுக்கம் மனிதனுக்கு வேண்டும்.
யாரை சொல்லி என்ன செய்றது?
பெண்களும் கொஞ்சமா கவனமா இருக்கணும்.

பிள்ளைகளை விட பெற்றவர்களே மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தம் மகளுக்கோ மகனுக்கோ ஒரு பிரெச்சனை என்றால் அதை தைரியமாக பெற்றவரிடத்தில் கூறி அதற்க்கோ தீர்வு காணும் சூழல் நிலவவேண்டும் ஆனால் இன்றோ ஒரு பெண் தன்னை ஒருவன் கிண்டல் செய்கிறான் என்று தாய் தந்தயரிடத்தில் கூறினால் அவளையே குற்றவாளியாக்கி குறை கூறுகிறார்கள் அதனால் பிள்ளைகள் தம் பிரேச்சனைகளை யாரிடம் கூறுவதென்று தெரியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

பெற்றவர்கள் முதலில் தங்கள் பிள்ளைகளை நம்பவேண்டும் .


ஈகரை தமிழ் களஞ்சியம் செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Empty Re: செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம்

Post by Kay Tue Jun 15, 2010 3:43 pm

கஷ்டகாலம்டா சாமி


கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Kay
Kay
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் - Page 2 Empty Re: செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum