புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் I_vote_lcapசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் I_voting_barசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் I_vote_lcapசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் I_voting_barசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் I_vote_rcap 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் I_vote_lcapசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் I_voting_barசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் I_vote_lcapசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் I_voting_barசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் I_vote_lcapசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் I_voting_barசெல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம்

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 14, 2010 6:44 pm

ராயபுரம் ஆண்டியப்பன் தெருவில் வசித்து வருபவர் சேகர். தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் கீதா (வயது 13). பெயர் மாற்றப்பட்டுள்ளது. மணலியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விடுவார்கள். இந்த நேரங்களில் கீதா மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். இதற்கு முன்பு கொருக்குப்பேட்டையில் சேகர் வசித்து வந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ரிச்சர்ட் (22) என்ற வாலிபர் கீதாவை தனிமையில் சந்தித்து ஆசைவார்த்தை கூறியுள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி கற்பழித்துள்ளார்.

இதுகுறித்து சேகர், ராயபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசாரிடம் சேகர் கூறும் போது, ரிச்சர்ட், எனது மகளை செல்போனில் ஆபாச படம் எடுத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து ரிச்சர்ட்டை போலீசார் தேடினர். ஆனால் அவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

ரிச்சர்ட்டை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 14, 2010 6:54 pm

இந்த மாதிரி கேடு கேட்ட ஆண்களால பெண்ணை பெத்தவங்க மறுபடியும் பெண் சிசு கொலைய ஆரம்பிச்சுடுவாங்க போலிருக்கு

உடனடியாக கடுமையான சட்டம் தேவை

ஈகரை தமிழ் களஞ்சியம் செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 14, 2010 7:10 pm

நவீனம் வளரவளர மக்களின் சிந்தனைகளும் வேறுமாதிரி வளர்ந்து செல்கின்றது செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் 56667 செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் 56667 செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் 56667 செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் 56667 செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் 56667

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 7:14 pm

பெற்றோரின் வயிற்றை நெருப்பு ஆக்ரமிப்பது இது போல பிள்ளைகள் மற்ற ஆண்களோடு பேச ஆரம்பிப்பதால் தான்... அவசியமற்ற பேச்சுக்கள் இல்லாமல் இருந்திருந்தால் அந்த ரிச்சர்ட் இப்படி செய்திருப்பானா? ஹும் கலிகாலம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் 47
sri35
sri35
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 14/06/2010

Postsri35 Mon Jun 14, 2010 7:14 pm

இழுத்து பிடித்து வெட்டனும் இவனுங்கள.

கோபம் உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ! கன்னத்தில் அறை

ஸ்ரீ35

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 14, 2010 7:17 pm

balakarthik wrote:இந்த மாதிரி கேடு கேட்ட ஆண்களால பெண்ணை பெத்தவங்க மறுபடியும் பெண் சிசு கொலைய ஆரம்பிச்சுடுவாங்க போலிருக்கு
உடனடியாக கடுமையான சட்டம் தேவை
செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் 678642 ஆமாம் பாலா , சைபர் க்ரைம் இன்னும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 14, 2010 7:20 pm

மஞ்சுபாஷிணி wrote:பெற்றோரின் வயிற்றை நெருப்பு ஆக்ரமிப்பது இது போல பிள்ளைகள் மற்ற ஆண்களோடு பேச ஆரம்பிப்பதால் தான்... அவசியமற்ற பேச்சுக்கள் இல்லாமல் இருந்திருந்தால் அந்த ரிச்சர்ட் இப்படி செய்திருப்பானா? ஹும் கலிகாலம்

அக்கா அதுக்காக மறுபடியும் பெண் குழந்தைகள் என்ன அடுபங்கரயிலேயா இருக்க சொல்லுரிங்க யாரோடையும் பேசாம இருந்தா மட்டும் இப்படிப்பட்டவங்க சும்மாவா இருப்பாங்க தப்பு செய்யறவன் எப்படி இருந்தாலும் தப்பு செஞ்சுதான் ஆவான்.

தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுடுங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jun 14, 2010 7:27 pm

செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் 56667 செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் 56667 செல்போனில் ஆபாச படம் மாணவியை கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம் 56667

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon Jun 14, 2010 9:35 pm

சமுதாயம் சீர்கேட்டின் முதல் படியை நோக்கி ........

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jun 14, 2010 10:02 pm

வேதனை மிகுந்த விடயம்... பெண்ணைப்பெற்ற்வர்களின் வயிற்றில் புளி கரைக்கும் விடயம்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக