ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை Poll_c10வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை Poll_m10வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை

+5
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
balakarthik
kalaimoon70
ரபீக்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை Empty வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை

Post by ரபீக் Mon Jun 14, 2010 6:42 pm

வில்லிவாக்கம் அருகே உள்ள ராஜமங்கலம் செந்தில் நகரில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு சூப்பர்வைசர் சேகர் மற்றும் ஊழியர்கள் கடையில் வசூலான ரூ. 1 லட்சத்து 63 ஆயிரம் பணத்தை கல்லாவில் வைத்து கடையை பூட்டி விட்டு சென்றனர்.

இன்று காலை வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். மர்ம ஆசாமிகள் டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த ரூ. 1 லட்சத்து 63 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து கடை சூப்பர்வைசர் ராஜமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை Empty Re: வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை

Post by kalaimoon70 Mon Jun 14, 2010 6:45 pm

மக்களிடம் கொள்ளை அடித்த பணம்,கொள்ளையர்களால் கொள்ளை அடிக்கப்படதா ?சூப்பர்.....

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை Empty Re: வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை

Post by balakarthik Mon Jun 14, 2010 6:46 pm

ஒஹ் ஒ இதுதான் மப்புக்கே ஆப்புன்றதா

மப்பு ஆப்பு
கவித கவித

ஈகரை தமிழ் களஞ்சியம் வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை Empty Re: வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை

Post by ஹாசிம் Mon Jun 14, 2010 6:47 pm

பாலா இங்கிருக்கும்போது அங்கு யாரே

நேசமுடன் ஹாசிம்
வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை Empty Re: வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை

Post by balakarthik Mon Jun 14, 2010 6:49 pm

ஹாசிம் wrote:பாலா இங்கிருக்கும்போது அங்கு யாரே

ஒங்களத்தான் ரொம்ப நேரமா காணல

ஈகரை தமிழ் களஞ்சியம் வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை Empty Re: வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 8:49 pm

பொதுமக்களை குடிக்க பழக்கிட்டு இப்ப காசு போச்சுன்னா? திருடனுக்கு தேள் கொட்டினமாதிரி கம்முனு இருக்கறது தான் நல்லது...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை Empty Re: வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை

Post by tthendral Mon Jun 14, 2010 10:49 pm

இது கொள்ளைக் காரர்கள் வேலை இல்லை. கடைக்குள் புதிதாய் புகுந்த கொள்ளைக் காரர்கள் மப்பு ஏத்தாமல் போயிருக்க மாட்டார்கள்.
மப்பில் இந்நேரம் மாட்டிக் கொண்டிருப்பார்கள்.
இதெல்லாம் கொல்லைப் புறத்து கொள்ளையாக்கும்.
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை Empty Re: வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை

Post by நவீன் Tue Jun 15, 2010 1:20 pm

kalaimoon70 wrote:மக்களிடம் கொள்ளை அடித்த பணம்,கொள்ளையர்களால் கொள்ளை அடிக்கப்படதா ?சூப்பர்.....

வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை 677196 வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை 677196 வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை 677196 வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை 677196 வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை 677196 வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை Empty Re: வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை

Post by ராஜா Tue Jun 15, 2010 1:22 pm

tthendral wrote:இது கொள்ளைக் காரர்கள் வேலை இல்லை. கடைக்குள் புதிதாய் புகுந்த கொள்ளைக் காரர்கள் மப்பு ஏத்தாமல் போயிருக்க மாட்டார்கள்.மப்பில் இந்நேரம் மாட்டிக் கொண்டிருப்பார்கள். இதெல்லாம் கொல்லைப் புறத்து கொள்ளையாக்கும்.

அனுபவம் பேசுது . வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை 755837
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை Empty Re: வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை

Post by balakarthik Tue Jun 15, 2010 1:28 pm

tthendral wrote:இது கொள்ளைக் காரர்கள் வேலை இல்லை. கடைக்குள் புதிதாய் புகுந்த கொள்ளைக் காரர்கள் மப்பு ஏத்தாமல் போயிருக்க மாட்டார்கள்.
மப்பில் இந்நேரம் மாட்டிக் கொண்டிருப்பார்கள்.
இதெல்லாம் கொல்லைப் புறத்து கொள்ளையாக்கும்.

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் எந்த டாஸ்மார்கில ஒரிஜினல் சரக்க விக்கிரானுங்கோ போதை ஏற்ரதுக்கு எல்லாமே மிக்ஸ்சிங் தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை Empty Re: வில்லிவாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 1 1/2 லட்சம் கொள்ளை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum