ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா!

4 posters

Go down

அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா! Empty அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா!

Post by ரபீக் Mon Jun 14, 2010 5:33 pm

ஒதுங்கறதுக்கே நிழல் இல்லையாம். இதுல உறங்கறதுக்கு ஏ.சி கேட்குதாம்! ஒரு கோடி கேட்கிற தமன்னாவை பார்த்துதான் இப்படி உச் கொட்டி சிரிக்குது கோடம்பாக்கம். த்ரிஷா, நயன்தாரா, அசின் மூணு பேரும் வேற மொழி படங்களில் நடிக்க போனதன் விளைவு தமன்னா மார்க்கெட்டில் நல்ல பண மழை. முன்னணி ஹீரோக்களும் வேற வழியில்லாம வெள்ளை மச்சத்தில் மயங்கினார்கள். ஆனால் அது ஒரு கனாக்காலம்னு சொல்ற நிலையை சீக்கிரமே எட்டப் போகிறார் தமன்னா என்கிறது சினிஜோதிடம்.



விஜய், சூர்யா, தனுஷ் என்று றெக்கை கட்டி பறந்த தமன்னாவுக்கு அப்படியே அஜீத் படத்தில் நடித்துவிட வேண்டும் என்பதும் கொள்ளாத ஆசை. அதை சில பேட்டிகளிலும் தெரிவித்திருந்தார். ஆனால் சிவா தரப்பிலிருந்து நோ ரெஸ்பான்ஸ். இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நடிக்கப் போவது தெலுங்கு நடிகை சமந்தா என்கிறார்கள். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடித்தவர்தான் இந்த சமந்தா. இந்த செய்தியை கேட்டதிலிருந்தே அப்செட்டில் இருக்கிறாராம் தமன்னா.

அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி, சமந்தா, மீண்டும் தமிழில் த்ரிஷா, அசின் என்று, தான் குறி வைத்திருந்த இடமெல்லாம் ஃபுல்லாகி வருவதால் 'ஃபுல் வருத்தத்தில்' இருக்கிறாராம் தமன்னா. இந்த சரிவை கணக்கிலேயே கொள்ளாமல் சம்பளம் ஒரு கோடி என்று பல்லிளிக்கிறாராம் அவரது மேனேஜர். ஒண்ணு மேனேஜரை மாத்துங்க. இல்ல சம்பளத்தை மாத்துங்க என்று அட்வைஸ் பண்ணுகிறார்கள் தமன்சுக்கு!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா! Empty Re: அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா!

Post by நவீன் Mon Jun 14, 2010 7:29 pm

அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா! 56667 அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா! 56667 அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா! 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா! Empty Re: அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா!

Post by Abarna Tue Jun 15, 2010 3:54 pm

விஜய் கூட நடிச்சா இப்படி தான் ஆகும் நிலைமை சிப்பு வருது
Abarna
Abarna
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா! Empty Re: அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா!

Post by ரபீக் Tue Jun 15, 2010 4:45 pm

நவீன் wrote:அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா! 56667 அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா! 56667 அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா! 678642

ஏன் தலைய முட்டிகரிங்க?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா! Empty Re: அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா!

Post by ரிபாஸ் Tue Jun 15, 2010 4:47 pm

Abarna wrote:விஜய் கூட நடிச்சா இப்படி தான் ஆகும் நிலைமை சிப்பு வருது

சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா! Empty Re: அஜீத்துக்கு ஜோடி அவளாமே?-திடுக்கிடும் தமன்னா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum