புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழர் மனதைப் புண்படுத்தக் கூடாதே என்பதால் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை!' - மாதவன் Poll_c10தமிழர் மனதைப் புண்படுத்தக் கூடாதே என்பதால் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை!' - மாதவன் Poll_m10தமிழர் மனதைப் புண்படுத்தக் கூடாதே என்பதால் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை!' - மாதவன் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் மனதைப் புண்படுத்தக் கூடாதே என்பதால் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை!' - மாதவன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 14, 2010 5:04 pm

இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் நான் நடித்த 3 இடியட்ஸ் படத்துக்கு ஏராளமான விருது கிடைத்தும் நான் அந்த விழாவுக்குப் போகவில்லை. தமிழர் மனதை புண்படுத்தக் கூடாது என்பதாலேயே நான் போகாமல் இருந்துவிட்டேன், என்கிறார் மாதவன்.

இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விழா சமீபத்தில் நடந்தது. இவ்விழாவில் நடிகர், நடிகைகள் கலந்து கொள்ள எதிர்ப்பு கிளம்பியது.

தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பர் பெப்சி உள்ளிட்ட தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் இலங்கை பட விழாவுக்கு நடிகர், நடிகைகள் போகக் கூடாது என்றும் மீறி கலந்து கொள்வோருக்கு ஒத்துழைப்பு அளிக்கமாட்டோம் என்றும், எச்சரிக்கை விடுத்தன. அமிதாப்பச்சன், கமல் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டமும் நடந்தன.

முன்னணி நடிகர், நடிகைகளும் இவ்விழாவுக்கு செல்லாமல் புறக்கணித்தனர். ரஜினி, கமல், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான் உள்பட பலர் விழாவுக்கு செல்லவில்லை. தடையை மீறி கலந்து கொண்ட ஹிருத்திக்ரோஷனின் 'கைட்ஸ்' படம் சென்னை தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டது.

விவேக் ஒபராய் எச்சரிக்கையை மீறி இலங்கை படவிழாவில் பங்கேற்றார். எனவே சூர்யாவுடன் அவர் இணைந்து நடித்து வரும் ரத்த சரித்திரம் படம் தமிழில் வெளியாவது கேள்விக்குறியாகியுள்ளது.

மாதவன் நடித்த 3 இடியட்ஸ் படம் இலங்கை பட விழாவில் 16 விருதுகளைப் பெற்றது. ஆனாலும் மாதவன் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில், "இலங்கை பட விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று என் இணையதள முகவரிக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன. நான் அரசியலுக்குள் போக விரும்பவில்லை.நான் அரசியல்வாதியும் அல்ல. ஏற்கனவே விடுதலைப் புலிகளை மையமாக வைத்து கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படம் வந்தது. மணிரத்னம் மீதுள்ள பிரியத்தால் அப்படத்தில் நான் நடித்தேன்.

தற்போது தமிழ் ரசிகர்கள் மனதை புண்படுத்தக் கூடாது என்பதற்காக இலங்கை பட விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தேன்...," என்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jun 14, 2010 5:24 pm

தமிழர் மனதைப் புண்படுத்தக் கூடாதே என்பதால் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை!' - மாதவன் 677196 தமிழர் மனதைப் புண்படுத்தக் கூடாதே என்பதால் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை!' - மாதவன் 677196 தமிழர் மனதைப் புண்படுத்தக் கூடாதே என்பதால் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை!' - மாதவன் 677196 தமிழர் மனதைப் புண்படுத்தக் கூடாதே என்பதால் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை!' - மாதவன் 678642 தமிழர் மனதைப் புண்படுத்தக் கூடாதே என்பதால் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை!' - மாதவன் 678642 தமிழர் மனதைப் புண்படுத்தக் கூடாதே என்பதால் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை!' - மாதவன் 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக