Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி. உதவி.. உதவி...
+5
கலைவேந்தன்
tthendral
ராஜா
balakarthik
sri35
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உதவி. உதவி.. உதவி...
லினக்ஸ் எங்கு கிடைக்கும்
அதை எப்படி இன்ஸ்டால் செய்வது
தேர்ந்தவர், தெரிந்தவர் கூறுங்களேன்.
அதை எப்படி இன்ஸ்டால் செய்வது
தேர்ந்தவர், தெரிந்தவர் கூறுங்களேன்.
sri35- புதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 14/06/2010
Re: உதவி. உதவி.. உதவி...
நன்றி, ரபீக் ஐயா
ஆனால் லினக்ஸ் எப்படி விண்டோசுடன் இன்ஸ்டால் செய்வது
என்று கூறுங்களேன்.
ஆனால் லினக்ஸ் எப்படி விண்டோசுடன் இன்ஸ்டால் செய்வது
என்று கூறுங்களேன்.
sri35- புதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 14/06/2010
Re: உதவி. உதவி.. உதவி...
sri35 wrote:நன்றி, ரபீக் ஐயா
ஆனால் லினக்ஸ் எப்படி விண்டோசுடன் இன்ஸ்டால் செய்வது
என்று கூறுங்களேன்.
ஸ்க்ரூ போட்டுதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உதவி. உதவி.. உதவி...
http://www.linux.org/info/wanttouse.html
இங்கு பாருங்கள் , உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் இருக்கின்றன.
இங்கு பாருங்கள் , உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் இருக்கின்றன.
Re: உதவி. உதவி.. உதவி...
1. எதற்காக லினக்ஸ் பயன்படுத்தப் போகிறீர்கள்?
அலுவலக பயன்பாட்டிற்கா , மல்டி மீடியா - கேமிங் போன்றவற்றுக்கா ? அல்லது கற்றுக் கொள்வதற்காகவா , இவற்றை நான் தெரிந்து கொண்டால் என் அனுபவத்தை சரியான முறையில் பகிர்ந்துகொள்ள இயலும்.
2 . உங்கள் கணினியின் வேகம், நினைவுத் திறன் என்ன?
ஏனெனில், லினக்ஸ் கணினியின் திறனுக்கேற்ற வகையில் செயல்படும் வகையில்
நிறுவ வேண்டியிருக்கும்.
3 . லினக்ஸ் நிறுவாமலேயே முழுமையாக பயன்படுத்த இயலும். சி.டி அல்லது யு.எஸ்.பி போன்றவற்றிலிருந்தே பூட் செய்துகொண்டு பயன்படுத்த இயலும்.

tthendral- பண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
Re: உதவி. உதவி.. உதவி...
என்ன என்னமோ பேசுறாங்க... சொல்லிக்கிறாங்க... நமக்கு ஒன்னுமே விளங்க மாட்டேங்குது... வரேன் சாமியோவ்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: உதவி. உதவி.. உதவி...
நண்பர்களின் உதவிகள் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது..
உதவிய நண்பர்களுக்கு அன்பு நன்றிகள்....
உதவிய நண்பர்களுக்கு அன்பு நன்றிகள்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: உதவி. உதவி.. உதவி...
கற்றுக் கொள்ள மற்றும் (மல்டி மீடியா - கேமிங் விண்டோசில் இருப்பது போல் பயன் படுத்த முடியுமா?)
என் கணினியின் வேகம், நினைவுத் திறன்: கோர் 2 டியோ, 1GB ராம்
லினக்ஸ் நிறுவாமலேயே சி.டி அல்லது யு.எஸ்.பி போன்றவற்றிலிருந்தே பூட் செய்துகொண்டு முழுமையாக பயன்படுத்த இயலும் என்றால் அதை பற்றி விளக்கவும்.
ஆவலுடன்,
ஸ்ரீ35
என் கணினியின் வேகம், நினைவுத் திறன்: கோர் 2 டியோ, 1GB ராம்
லினக்ஸ் நிறுவாமலேயே சி.டி அல்லது யு.எஸ்.பி போன்றவற்றிலிருந்தே பூட் செய்துகொண்டு முழுமையாக பயன்படுத்த இயலும் என்றால் அதை பற்றி விளக்கவும்.
ஆவலுடன்,
ஸ்ரீ35
sri35- புதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 14/06/2010
Re: உதவி. உதவி.. உதவி...
MS virtual PC tool
உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்
இது முழுக்க முழுக்க windows உள்ளேயே linux பயன்படுத்த உதவும் software
Do the follwing
Step 1 - Install the Microsoft Virtual PC Software
This is a very straight forward installation, and the download is around 30-60MB (depending on components) at the time of this article:
http://www.microsoft.com/windows/products/winfamily/virtualpc/overview.mspx
Step 2 – Locate and download a Linux Distribution
Once Virtual PC is installed, you need to download a Linux distribution. Some popular choices are:
Ubuntu : http://www.ubuntu.com/
Fedora : http://fedoraproject.org/
Mandriva : http://www.mandriva.com/
Proceed to the download section of whichever distribution you choose, and if you are given plenty of options of types to download then look for a 32bit i386 ISO file.
This article will use Ubunutu, and the download URL at the time was:
http://mirror.ox.ac.uk/sites/releases.ubuntu.com/releases/hardy/ubuntu-8.04-desktop-i386.iso
Once you have found the file, download it to your PC.
Step 3 – Setup a Virtual PC
Load MS Virtual PC 2007 from the start menu and begin the wizard to create a new virtual machine, the screenshots below illustrate this process using recommended settings. Click Next to begin the setup process:
Select “Create a new virtual machine”:
Call this virtual machine whatever you like, for example “Linux” or “Ubuntu”:
Select “Other” from the OS dropdown menu to customise the virtual PC:
Choose how much system RAM you wish to allocate to the virtual PC, if you can spare it, 512MB would be recommended. It does appear to allocate the whole amount of memory to the software, even if you are only using a small portion of it within the Virtual PC. 512MB should be fine for users with 2GB+ of Ram, but those with 1GB may struggle to run much else in the background.
Select create “A new virtual hard disk”:
Choose a location to save this virtual drive and assign a size (dependant on how much disk space you have left). You can make up to 3 virtual hard drives, but if you wanted more drives you can always partition them to as many drive letters as required.
Click finish to create the Virtual PC:
Step 4 – Install LinuxSelect the Virtual PC listed under the name assigned during setup, and then click start:
This will start to boot up the Virtual PC, although there is no operating system installed at present. To install Linux, click CD > Capture ISO Image and then open the saved Linux ISO from Step 2. If you find that your mouse pointer is stuck within the Virtual PC window, press right-ALT to release it:
Once this is done, click Action > Reset to reboot the Virtual PC and start the Linux Install. During boot, the Linux install will automatically load and the onscreen installation steps must be followed. These steps will differ slightly for each Linux distribution, but it should be a straight forward process. If you use Ubuntu, select the “Install Ubuntu” option rather than running the Live CD:
This will start the graphical installer where you can customise your install options. This article will not cover each installation step, as it will vary for each install. However, in most cases it is just a case of filling in basic information and clicking “next” as there is only 1 possible installation drive. Unless you are an advanced user, allow Linux to automatically partition your virtual drive:
Once the installation is complete the Virtual PC will restart, at which point you should unmount the ISO file by clicking CD > Release CD. Once the restart is complete, you should now be at the Linux login screen:
Congratulations, you now have a working Linux install from within Windows! To boot in to Linux again simply load Virtual PC 2007 from the start menu and double click on the Linux name (as in the first stage of Step 4).

நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|