ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாமே நீ! என் இனியவளே!

2 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

எல்லாமே நீ! என் இனியவளே! - Page 2 Empty எல்லாமே நீ! என் இனியவளே!

Post by சிவா Wed Jul 08, 2009 4:04 pm

First topic message reminder :

இயற்கைத் தேன் தரும்
அதிசய மலர் நீ

என்னை உருக்கி உனக்குள்
கருவாக்கும் ஒரு புதிய படைப்பும் நீ

பூவிற்கெல்லாம் நாணம் கொடுக்கும்
அழகிய பூமகள் நீ

பல லட்சம் தாரகைகளிற்கு
ஒளிகொடுக்கும் அழகிய வெண்ணிலா நீ

செல்லமாய் வருடிடும் தென்றலும் நீ
இயற்கையின் சீற்றம் நீ
இளமையின் ரகசியம் நீ
இரவின் ஓளி மழை நீ
என்தன் இரகசிய உணர்ச்சியும் நீ
என் கனவின் முகவரி நீ

எனக்குள் விளைந்து
உன்னை வெளிச்சமாக்கும்
வித்தியாசமான தீபம் நீ

இரவுகளெல்லாம் எனை வாட்ட
நினைவுகளெல்லாம் என்னோடு தர்க்கம் புரிய
கனவுக்கு அழைப்பிதழ்கொடுத்து
உன்னுடன் தினம் தினம் சல்லாபம் செய்கின்றேனடி !
இப்பாலைவனபூமியில் என் குளிர்காற்று நீ

வினாவாகும் என் பருவத்தின் விடை நீ
விரல் தொட்டால் விரிகின்ற பெண் பூ நீ
தேன் குடிக்க இதழ்தந்த பாரியும் நீ
என்னை காமனாக்கும் காரிகையும் நீ
எல்லாமே நீ எதிலும் நீ
என் கவிதையின் கருப்பொருள் நீ
என் காதலிற்கு உயிர் கொடுத்தவளும் நீ

எல்லாமே நீ! என் இனியவளே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


எல்லாமே நீ! என் இனியவளே! - Page 2 Empty Re: எல்லாமே நீ! என் இனியவளே!

Post by நிலாசகி Wed Jul 08, 2009 4:57 pm

மூடனாக இருந்த என்னை
முத்தமிட்ட காதல்
மேதை ஆக்கியது
இன்று
பேதை ஆக்கியது
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எல்லாமே நீ! என் இனியவளே! - Page 2 Empty Re: எல்லாமே நீ! என் இனியவளே!

Post by சிவா Wed Jul 08, 2009 5:01 pm

காதலில் தோல்வி!
வாழ்க்கையில் வெற்றிபெற
முதல்படி!

காதலில் வெற்றிபெற்றால்
அந்தக் காதலில் உயிரில்லை!!!

மறுமுறை பூக்கும் காதலே
முழுமைபெற்ற காதல்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எல்லாமே நீ! என் இனியவளே! - Page 2 Empty Re: எல்லாமே நீ! என் இனியவளே!

Post by நிலாசகி Wed Jul 08, 2009 5:03 pm

வாழ்கையில் தோற்றாலும்
மனமுடைந்திருக்க மாட்டேன்
நீ இருக்கும் நம்பிக்கையில்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எல்லாமே நீ! என் இனியவளே! - Page 2 Empty Re: எல்லாமே நீ! என் இனியவளே!

Post by சிவா Wed Jul 08, 2009 5:09 pm

கைகளைப் பற்றியவன்
கன்னத்தைக் கிள்ளியவன்
கட்டி முத்தம்கொடுத்தவன்
கார்கூந்தல் கோதியவன்
கண்மை தொட்டு..
கவிதை எழுதியவன்
கண்ணீருடன் கடிதத்தையும்
காதலையும் முடித்துக்கொண்டு
மீதிப் பயணத்தைத்
தொடருகின்றேன்...!!!

காரணம் நீயல்ல
நானுமல்ல!!! என்னுயிரே..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எல்லாமே நீ! என் இனியவளே! - Page 2 Empty Re: எல்லாமே நீ! என் இனியவளே!

Post by நிலாசகி Wed Jul 08, 2009 5:11 pm

என் துன்பங்களை களைந்தது நீ
எனது இன்றைய வெற்றிக்கு
காரணமும் நீ
நன்றியுடன் இருக்கத்தான்
மனைவியாக நினைத்தேன்
என்னை முன்னாள் காதலியாக
நீ நினைக்கிறாய்!
நீ கொடுத்து வைத்தது
அவ்வளவு தான்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

எல்லாமே நீ! என் இனியவளே! - Page 2 Empty Re: எல்லாமே நீ! என் இனியவளே!

Post by சிவா Wed Jul 08, 2009 5:17 pm

இனி துன்பப்பட
என்னுள் என்ன இருக்கின்றது
கலங்குவதற்கு
எங்குள்ளது அமைதி உள்ளம்
சிதைப்பதற்கு
எங்கு தேடுவாய் - என்
சின்ன உள்ளங்களை

யோசித்துப்பார்
ஓரு நிமிடம் நீ
உனக்காகவல்லாமல்
எனக்காக சிந்தி
என்னை முழுதாய் உணர்வாய்!

பிரிவுக்காக நான் ஏங்கியதில்லை
பிரிந்தபோது மகிழவுமில்லை
காதல்வலி உனக்கு மட்டுமல்ல
எத்தனை செல்வம்
என்னைத் தேடி வந்தாலும்
என் அருமைக் காதலியே
உன்னைப்போல் செல்வம்
எங்கு தேடுவேன்..

பிரிவுக்காக வருந்தாதே!!!
இது விதிவிட்ட வழி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எல்லாமே நீ! என் இனியவளே! - Page 2 Empty Re: எல்லாமே நீ! என் இனியவளே!

Post by Guest Wed Jul 08, 2009 5:20 pm

சபாஷ் அருமையான கவிதை போட்டி மகிழ்ச்சி

அனைத்து கவிதைகளும் சூப்பர்
avatar
Guest
Guest


Back to top Go down

எல்லாமே நீ! என் இனியவளே! - Page 2 Empty Re: எல்லாமே நீ! என் இனியவளே!

Post by சிவா Wed Jul 08, 2009 5:21 pm

கைதட்டக் கூடாது முருகா!!
நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எல்லாமே நீ! என் இனியவளே! - Page 2 Empty Re: எல்லாமே நீ! என் இனியவளே!

Post by Guest Wed Jul 08, 2009 5:24 pm

சிவா wrote:கைதட்டக் கூடாது முருகா!!
நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!

வணக்கம் சிவா சார்

சாரி எனக்கு கவிதை ஞானம் கிடையாது.

காதல் ஞானம் இருந்தால் தான் தானே கவிதை ஞானம் வரும்.

நான் ஒரு ஞான சூன்யன் சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

எல்லாமே நீ! என் இனியவளே! - Page 2 Empty Re: எல்லாமே நீ! என் இனியவளே!

Post by சிவா Wed Jul 08, 2009 5:29 pm

காதல் என்பது எங்கும் தனியாக தேடக்கூடாது!
காதல் நம் மனதில் பூக்கும் ஒரு வகைச் செடி!
அதற்கு அன்பு, பாசம், நேசம் எனும் தண்ணீர் ஊற்றுங்கள்!
நறுமணமிக்க மலர்களை நம் மனதில் மலரச் செய்யும்!

காதல் என்றுமே இனிமையானது!
அதற்கு கலங்கம் விளைவிப்பவர்கள் காதலர்களே தவிர உணமைக் காதல் என்றும் எவரையும் காயப்படுத்தியதில்லை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எல்லாமே நீ! என் இனியவளே! - Page 2 Empty Re: எல்லாமே நீ! என் இனியவளே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum