புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜித்தின் 50, 51 Poll_c10அஜித்தின் 50, 51 Poll_m10அஜித்தின் 50, 51 Poll_c10 
336 Posts - 79%
heezulia
அஜித்தின் 50, 51 Poll_c10அஜித்தின் 50, 51 Poll_m10அஜித்தின் 50, 51 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அஜித்தின் 50, 51 Poll_c10அஜித்தின் 50, 51 Poll_m10அஜித்தின் 50, 51 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அஜித்தின் 50, 51 Poll_c10அஜித்தின் 50, 51 Poll_m10அஜித்தின் 50, 51 Poll_c10 
8 Posts - 2%
prajai
அஜித்தின் 50, 51 Poll_c10அஜித்தின் 50, 51 Poll_m10அஜித்தின் 50, 51 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அஜித்தின் 50, 51 Poll_c10அஜித்தின் 50, 51 Poll_m10அஜித்தின் 50, 51 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அஜித்தின் 50, 51 Poll_c10அஜித்தின் 50, 51 Poll_m10அஜித்தின் 50, 51 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அஜித்தின் 50, 51 Poll_c10அஜித்தின் 50, 51 Poll_m10அஜித்தின் 50, 51 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அஜித்தின் 50, 51 Poll_c10அஜித்தின் 50, 51 Poll_m10அஜித்தின் 50, 51 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அஜித்தின் 50, 51 Poll_c10அஜித்தின் 50, 51 Poll_m10அஜித்தின் 50, 51 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜித்தின் 50, 51


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 15, 2010 5:12 pm

"விண்ணைத் தாண்டி வருவாயா' படத்துக்குப் பின் அஜித்தின் 50-வது படத்தை இயக்குகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். திரைக்கதை உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், அஜித்தின் வருகைக்காக காத்திருக்கிறார் கௌதம் மேனன். "காக்கி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் கௌதம் மேனனின் 10-வது படமாக இது உருவாகிறது. சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் அஜித் பங்கேற்று வருவதால்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அஜித், கௌதம்மேனன் இணையும் இந்தப் படத்துக்கு "விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் பணிபுரிந்த மனோஜ் பரமஹம்ஸô ஒளிப்பதிவு செய்கிறார். தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது. அதற்குள் ஹிந்தி "விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தை முடிக்கும் முடிவில் இருக்கிறாராம் கௌதம்மேனன். அஜித்தின் 51-வது படத்தையும் கௌதம் மேனன் இயக்க பேச்சு நடக்கிறது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jun 15, 2010 5:13 pm

வாழ்த்துக்கள் றிபாஸ் சாரி அஜித் படத்த மாத்துங்கப்பா



அஜித்தின் 50, 51 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jun 15, 2010 5:14 pm

தலை தலைதான்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அஜித்தின் 50, 51 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jun 15, 2010 5:15 pm

அப்புகுட்டி wrote:வாழ்த்துக்கள் றிபாஸ் சாரி அஜித் படத்த மாத்துங்கப்பா

ஏன் தலைவா இப்படி சும்மா அதுருதுல நம்ம பேர கேட்டாலே



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அஜித்தின் 50, 51 Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 15, 2010 5:22 pm

ரிபாஸ் wrote:தலை தலைதான்


சிவா போல வருமா
சிவா போல வருமா
சிவா போல வருமா சிவா போல வருமா
சிவா போல வருமா சிவா போல வருமா சிவா போல வருமா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jun 15, 2010 5:27 pm

ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:வாழ்த்துக்கள் றிபாஸ் சாரி அஜித் படத்த மாத்துங்கப்பா

ஏன் தலைவா இப்படி சும்மா அதுருதுல நம்ம பேர கேட்டாலே

ஆமா அதிருது தலவா சிரி சிரி



அஜித்தின் 50, 51 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jun 15, 2010 5:28 pm

அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:வாழ்த்துக்கள் றிபாஸ் சாரி அஜித் படத்த மாத்துங்கப்பா

ஏன் தலைவா இப்படி சும்மா அதுருதுல நம்ம பேர கேட்டாலே

ஆமா அதிருது தலவா சிரி சிரி

இப்படி சத்தம் போட்டு சிரிக்கதிங்க பிறகு உங்களுக்குத்தான் கஷ்டம் அப்பு ஜி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அஜித்தின் 50, 51 Logo12
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jun 15, 2010 5:32 pm

ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:வாழ்த்துக்கள் றிபாஸ் சாரி அஜித் படத்த மாத்துங்கப்பா

ஏன் தலைவா இப்படி சும்மா அதுருதுல நம்ம பேர கேட்டாலே

ஆமா அதிருது தலவா சிரி சிரி

இப்படி சத்தம் போட்டு சிரிக்கதிங்க பிறகு உங்களுக்குத்தான் கஷ்டம் அப்பு ஜி

எல்லாம் ஒரு முன் எச்சரிக்கைதான் நண்பா ஜாலி ஜாலி



அஜித்தின் 50, 51 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக