ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம்டா பட்டமெல்லாம்...பரத்தின் மனசில் புது யோசனை

+2
balakarthik
ரபீக்
6 posters

Go down

வேண்டாம்டா பட்டமெல்லாம்...பரத்தின் மனசில் புது யோசனை Empty வேண்டாம்டா பட்டமெல்லாம்...பரத்தின் மனசில் புது யோசனை

Post by ரபீக் Mon Jun 14, 2010 5:30 pm

பெரிய தளபதியே 'பிடிச்சுதுடா சனி'ன்னு அலுத்துக்கும் போது சின்னத்தளபதின்னு பட்டத்தை போட்டு பளபளப்பு காட்டிய பரத், பேயறைஞ்சு போயிருக்கிறாராம். என் வழி விஜய் வழிதான்னு தனது பேட்டிகளில் சொல்லி வந்தார் பரத். கமர்ஷியல் ஃபார்முலா படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவருக்கு திடீர் பின்னடைவு. இவர் நடித்து வரவேண்டிய படங்களே இரண்டு மூன்றுக்கு மேல் பெண்டிங்.



புதுசாக புக் ஆகிற படங்களிலும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் ஸ்டார் காஸ்ட்டிங் இல்லை. இந்த நிலையில் கோடம்பாக்கத்தில் திரியும் சில நட்சத்திர ஜோதிடர்களிடம் அட்வைஸ் கேட்டாராம். அவர்கள் சொன்ன முதல் விஷயம், அந்த சின்ன தளபதி என்கிற பட்டத்தை பிடுங்கி கடாசுங்க என்பதுதான்.

இனிமே எனது படங்களில் பரத் நடிக்கும் என்று மட்டும் போட்டுக் கொள்வதாக உத்தசேமாம். கண் கெட்ட பிறகு சன் நோக்கி என்ன பயன்?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வேண்டாம்டா பட்டமெல்லாம்...பரத்தின் மனசில் புது யோசனை Empty Re: வேண்டாம்டா பட்டமெல்லாம்...பரத்தின் மனசில் புது யோசனை

Post by balakarthik Mon Jun 14, 2010 5:31 pm

ரபீக் wrote:இனிமே எனது படங்களில் பரத் நடிக்கும் என்று மட்டும் போட்டுக் கொள்வதாக உத்தசேமாம்.

இதையும் போடாமல் இருந்தால் இன்னும் நல்லாஇருக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் வேண்டாம்டா பட்டமெல்லாம்...பரத்தின் மனசில் புது யோசனை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேண்டாம்டா பட்டமெல்லாம்...பரத்தின் மனசில் புது யோசனை Empty Re: வேண்டாம்டா பட்டமெல்லாம்...பரத்தின் மனசில் புது யோசனை

Post by Abarna Tue Jun 15, 2010 3:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Abarna
Abarna
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

வேண்டாம்டா பட்டமெல்லாம்...பரத்தின் மனசில் புது யோசனை Empty Re: வேண்டாம்டா பட்டமெல்லாம்...பரத்தின் மனசில் புது யோசனை

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 15, 2010 4:28 pm

கண் கெட்டப்பின் சூர்ய நமஸ்காரம்.. தன் உழைப்பை நம்பனுமே தவிர இப்படி எல்லாம் செய்தால் என்ன செய்வது...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேண்டாம்டா பட்டமெல்லாம்...பரத்தின் மனசில் புது யோசனை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வேண்டாம்டா பட்டமெல்லாம்...பரத்தின் மனசில் புது யோசனை Empty Re: வேண்டாம்டா பட்டமெல்லாம்...பரத்தின் மனசில் புது யோசனை

Post by சரவணன் Tue Jun 15, 2010 4:44 pm

மஞ்சுபாஷிணி wrote:கண் கெட்டப்பின் சூர்ய நமஸ்காரம்.. தன் உழைப்பை நம்பனுமே தவிர இப்படி எல்லாம் செய்தால் என்ன செய்வது...
மிக சரி!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வேண்டாம்டா பட்டமெல்லாம்...பரத்தின் மனசில் புது யோசனை Empty Re: வேண்டாம்டா பட்டமெல்லாம்...பரத்தின் மனசில் புது யோசனை

Post by கலைவேந்தன் Tue Jun 15, 2010 4:48 pm

மஞ்சுபாஷிணி wrote:கண் கெட்டப்பின் சூர்ய நமஸ்காரம்.. தன் உழைப்பை நம்பனுமே தவிர இப்படி எல்லாம் செய்தால் என்ன செய்வது...

மிக மிக சரி...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வேண்டாம்டா பட்டமெல்லாம்...பரத்தின் மனசில் புது யோசனை Empty Re: வேண்டாம்டா பட்டமெல்லாம்...பரத்தின் மனசில் புது யோசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum