ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

4 posters

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Go down

காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Empty காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post by சிவா Wed Jul 08, 2009 3:19 pm

First topic message reminder :

நினைப்பாயா?
என்னை நினைப்பாயா?
என்றெண்ணியே,
உன்னை நினைத்து
நினைத்து
பொழுதும் விடிந்தது!


காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Brose

ஒரு குளிர் காலத்தில்
லேசான மழைச்சாரலில்
உன்னுடன் மரத்தினடியில்
அமர்வதுப்போல்
கனவுக்கண்டேன்
கனவில்கூட இத்தனை சுகமா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Empty Re: காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post by சிவா Wed Jul 08, 2009 3:28 pm

விலை மதிக்கமுடியாத
செல்வம், கல்வியில்ல.
உன் காதல்!
உன்னிடம் காட்ட
என் நெஞ்சைத்தொட்ட
உன் கைரேகைகளை
அழியாமல் வைத்துள்ளேன்!
இரவில் உறுத்தும்
ஆதை உன்னிடம் காட்ட!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Brose
சூடான
சூடாகத்தானே இருக்கும்
என் உடல்!
நீ தொட்டவுடன்
இப்படி உருகுகிறது!?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Empty Re: காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post by சிவா Wed Jul 08, 2009 3:29 pm

பெண்ணானேன்
உள்ளத்தால் உன்காதலியாகவும்
உடலால் உன்மனைவியாகவும்
உறவால் உன்தோழியாகவும்
மாறத்தான்
பிறப்பால் பெண்ணானேன்!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Brose
உன்னைப்போல
நிதம் நிதம் வாட்டுகிறது
உன்காதல்!
அடிக்கவோ, அதட்டவோ,
தூக்கி எறியவோ,
கீழே போடவோ,
விட்டு விலகவோ முடியாதே!
ஏன் தெரியுமா?
அதும் உன்னைப்போல்தான்
அழகும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Empty Re: காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post by சிவா Wed Jul 08, 2009 3:29 pm

கடல்
போக போக
ஆழத்தில் மூழ்கும்
அரபிக்கடல்
என் காதல்!
போக போக
அதன் ஆழம்
தெரியும்!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Brose
சுமையாளி
உன் காதலினால்
சுமையாளியானேன்.
உன் உயிரை
சுமக்கிறது,
என் இதயம்.
வலியை தாங்காமல்
துடிக்கிறது அது
இதயத்துடிப்பாக!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Empty Re: காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post by சிவா Wed Jul 08, 2009 3:30 pm


கவிதையோடு
உன்னை நினைக்கையில்
இரவோடு நிலவுபோல
நிலவோடு குளிருபோல
கவிதையோடு முடிகிறது
என் இரவுகள்!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Brose
உனதருமை
கவலை வரும்போதுதான்
தெரிகிறது.
உனதருமை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Empty Re: காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post by சிவா Wed Jul 08, 2009 3:30 pm

என்பிம்பம்
உன் நிழற்படத்தை
உற்றுநோக்கு.
தெளிந்த ஓடையில்
துள்ளும் மீன்போல
அதில் மின்னும்
என்பிம்பம்!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Brose
ஞாபகம்
பகலானாலே வரும்
ஒளிபோல
இரவானாலே உன்
ஞாபகம் வருகிறது!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Empty Re: காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post by செரின் Wed Jul 08, 2009 3:31 pm

சிவா சேர் கவிதைகள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு ஆனால் நீங்க என்னை துாண்டி எங்க வீட்டில அடிவேண்டி வெளிய போகச் செய்யாமல் விட மாட்டீங்க போல இருக்கு......
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Empty Re: காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post by சிவா Wed Jul 08, 2009 3:31 pm

என்னைப் பற்றி
நீ எதைப்பற்றி பேசுகிறாய்?
கண்முன் தெரியும்
கடலைகளைப் பற்றியா?
தூரத்தில் தெரியும்
மின்மினிகளைப் பற்றியா?
உறங்காத நிலவினையா?,
என் மல்லிகையையா?
நமக்கு இடையூறான
பூங்காற்றினையா?
ஓற்றை ரோஜாவாக
உன்முன்னுள்ள என்னைப்பற்றியா?
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Brose
ஒரு முத்தமென்றாலும்
ஒரு முத்தம் தந்தாலும்
அதுஎன் உயிர்
உச்சிக்குள் கொடியேற்றுகிறது!
உடல் உறுப்புகளை
உலற்றுகிறது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Empty Re: காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post by சிவா Wed Jul 08, 2009 3:32 pm


எனக்காக
பூக்கள் மலர்வது
எனக்காகத் தான்
என்னும் எண்ணம்.
உன் கைகளால்
பூச்சூடுகையில்!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Brose
குங்குமம்
உன் கைகளால்
என் நெற்றியினை
நிரப்ப காத்திருக்கிறது
என் குங்குமம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Empty Re: காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post by சிவா Wed Jul 08, 2009 3:33 pm


கூண்டு
ஒரே கூண்டுக்குள்
வாழும் புறாக்களைப்போல
ஒரே வீட்டினுள்
நான்! நீ!
நாம்!
திருமணத்திற்கு பிறகு!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Brose
நேற்றிரவு
இந்த மல்லிகை பூ
ஏன் என்னைப்பார்த்து
சிரிக்கிறது?
நேற்றிரவு நிகழ்ந்ததை
நினைத்தா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Empty Re: காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post by சிவா Wed Jul 08, 2009 3:33 pm


உன்முகம்
காதலித்துப்பார்த்தேன்!
உறவுகள் நட்சசத்திரமாய்
என்னைவிட்டு விலகியது.
நிலவுபோல் அருகில்
பிரகாசிப்பது உன்
முகம் மட்டுமே!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Brose
நாட்கள்
மனதுள் நிலைத்திருக்கும்
நாட்கள்,
மனதுள் நிறைந்திருக்கும்
நாட்கள்,
மனதுள் நிம்மதிதரும்
நாட்கள்,
உன்னுடன் நானிருந்த
நாட்கள் மட்டுமே!
கோபமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 2 Empty Re: காதலிக்கத் தூண்டும் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum