ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ?

+12
mohan-தாஸ்
சிவா
mohann
அப்புகுட்டி
senthi_prince
ஹனி
Kay
kilaisyed
ரிபாஸ்
சபீர்
நவீன்
திவா
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? Empty 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ?

Post by திவா Mon Jun 14, 2010 1:21 pm

பொதுவாக ஆண்கள் 21 வயதிற்கு பிறகும் , பெண்கள் 16 வயதிற்கு பிறகும் இயற்கையாக வளருவது மிக அரிது . ஆனால் சில மக்களால் stretching exercise மூலம் 1 or 2 அங்குலம் உயரமாக வளரமுடியும் . ஆனால் அனைவரும் பயன் பெறக்கூடிய 100 % உத்தரவாதமான முறை limb lengthening surgery ஆகும் .
இப்போ இதை பற்றி பார்ப்போம் . இந்த செய்முறை ruusia இனை சேந்த ilizarov என்பவரால் கண்டுபிடிக்கபட்டது . இச் செயல் முறைக்கு பயன்படும் உபகரணம் இவர் பெயரால் அழைக்கப்படும் ( ilizarov apparatus ) .இதனை செய்ய உகந்த வயது 16 - 60 ஆகும் . ஆனால் இதற்க்கு பெரும் பொருளாதார செலவும் , நீண்டகால bed rest உம அவசியம் . இதனுடன் மிக்க நோவினை எதிர்கொள்ளவும் வேண்டும் . பொதுவாக 20 cm உயரம் அதிகமாக பெறலாம் .
femur எலும்பில் 10 cm உம் tibia இல் 10 cm எனினும் tibia இல் 7 cm இக்கு மேல் செய்வது நல்லதல்ல .
வெளிநாடுகளில் ஏறத்தாள 100 000 $ செலவாகும் . முதலில் என்பானது இரண்டாக உடைக்கப்படும் . 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? Ilizarov பின்னர் இவை வளரவிடப்படும் ஒரு நாளைக்கு 1 mm உயரம் வளரலாம் எனவே 10 cm உயர
4 மாதம் ஆகும் . consolidation இக்கு 3 மாதமும் ஆக மொத்தம் 8 -9 மாதம் ஆகும் .
25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? Lengthening7


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? Empty Re: 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ?

Post by நவீன் Mon Jun 14, 2010 1:28 pm

25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? 677196 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? 677196 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? 677196 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? 677196 அ௫மை 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? 677196 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? 677196 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? Empty Re: 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ?

Post by சபீர் Mon Jun 14, 2010 1:31 pm

நல்லதொருபதிவு நண்பா நன்றி.

செலவுகளைபார்க்கும்போது நம்மவர்கள் நிறையப்போர் இதனை விரும்பிச்செய்யமாட்டார்கள் அதுமட்டுமல்லாமல் இதில்நண்மைகளைக்காட்டியும் தீமைகள் அதிகம் இருப்பதாகத்தான் தெரிகின்றது. 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? Empty Re: 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ?

Post by திவா Mon Jun 14, 2010 1:40 pm

சபீர் wrote:நல்லதொருபதிவு நண்பா நன்றி.

செலவுகளைபார்க்கும்போது நம்மவர்கள் நிறையப்போர் இதனை விரும்பிச்செய்யமாட்டார்கள் அதுமட்டுமல்லாமல் இதில்நண்மைகளைக்காட்டியும் தீமைகள் அதிகம் இருப்பதாகத்தான் தெரிகின்றது. 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? 678642
ஆமாம் தீமைகள் அதிகம் எனினும் நவீன மருத்துவ வசதிகள் மூலம் infection தடுக்கபடுகிறது , bone fracture இம்முறை மூலம் குணமாக்க படுகிறது . இது ஆரம்பமுறை
இப்போ
1 -External Fixation Alone

2 -Lengthening over Nail

3 -Fully Implantable Lengthening Nails and Prostheses என பல நவீன பாதுகாப்பான முறைகள் உள்ளன


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? Empty Re: 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ?

Post by ரிபாஸ் Mon Jun 14, 2010 1:48 pm

நல்ல தகவல் நண்பா வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? Empty Re: 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ?

Post by kilaisyed Mon Jun 14, 2010 2:01 pm

தகவல் தந்தமைக்கு நன்றி


25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? Empty Re: 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ?

Post by சபீர் Mon Jun 14, 2010 2:03 pm

திவா wrote:
சபீர் wrote:நல்லதொருபதிவு நண்பா நன்றி.

செலவுகளைபார்க்கும்போது நம்மவர்கள் நிறையப்போர் இதனை விரும்பிச்செய்யமாட்டார்கள் அதுமட்டுமல்லாமல் இதில்நண்மைகளைக்காட்டியும் தீமைகள் அதிகம் இருப்பதாகத்தான் தெரிகின்றது. 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? 678642
ஆமாம் தீமைகள் அதிகம் எனினும் நவீன மருத்துவ வசதிகள் மூலம் infection தடுக்கபடுகிறது , bone fracture இம்முறை மூலம் குணமாக்க படுகிறது . இது ஆரம்பமுறை
இப்போ
1 -External Fixation Alone

2 -Lengthening over Nail

3 -Fully Implantable Lengthening Nails and Prostheses என பல நவீன பாதுகாப்பான முறைகள் உள்ளன

ஓ அப்படியா நன்றி நண்பா நன்றி 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? 154550 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? 154550 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? 154550 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? Empty Re: 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ?

Post by Kay Tue Jun 15, 2010 6:01 pm

நல்ல தகவல்


கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Kay
Kay
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? Empty Re: 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ?

Post by ஹனி Tue Jun 15, 2010 7:54 pm

இவ்வளவு கஷ்டப் பட்டு இப்படி ஒரு வளர்ச்சி தேவையா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? Empty Re: 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ?

Post by திவா Tue Jun 15, 2010 8:04 pm

ஹனி wrote:இவ்வளவு கஷ்டப் பட்டு இப்படி ஒரு வளர்ச்சி தேவையா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சீனா இல் வருடத்திற்கு 1200 பேருக்கு மேல் செய்கிறார்கள் ,இவர்கள் இலகுவாக வேலை வாய்ப்பை பெறுவதற்கு இதை செய்கிறார்கள்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ? Empty Re: 25 வயதிற்கு பின்னர் உயரமாக வளர முடியுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum