புதிய பதிவுகள்
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_m10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10 
78 Posts - 50%
heezulia
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_m10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10 
62 Posts - 40%
T.N.Balasubramanian
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_m10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_m10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_m10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_m10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_m10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10 
120 Posts - 54%
heezulia
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_m10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_m10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_m10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_m10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_m10ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 14, 2010 1:26 pm

ஜாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளக் கோரி நாளை பாமக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மணி விடுத்துள்ள அறிக்கையில்,

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு 1989 ம் ஆண்டில் தமிழக ஆளுநராக இருந்த அலெக்சாண்டர், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். ஆனால் அப்போது சட்டசபை தேர்தல் வந்து விட்டதால் அதைச் செய்ய முடியவில்லை.

எனவே தமிழகத்தில் ஆங்கிலேய ஆட்சியில் மட்டுமே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் நடத்தப்படவே இல்லை.

இந்தியாவில் அதிக அளவில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்கு இடஒதுக்கீடு அவசியமாகிறது. இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த, ஜாதிவாரியாக மக்கள் தொகை எண்ணிக்கையை அறிவது அவசியம்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதை வலியுறுத்தியுள்ளன.

எனவே, 2011 ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியின்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் எதிரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னையில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் அரசு பொது மருத்துவமனை எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் மணி.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jun 14, 2010 2:43 pm

மீண்டும் ஒரு ஜாதி வெறிக்கூட்டம்... கடவுளே தமிழ்நாட்டைக் காப்பாற்று...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 14, 2010 2:49 pm

பாவம் மருத்துவர் ஐயா. ஒன்னும் வேலை ILLAMAA இருக்கறதுக்கு ITHAAVATHU SEYYALAAMENNUTHAAN

பொது மருத்துவமனை எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தா
அங்க இருக்கற நோயாளிகளுக்குதான் இடைஞ்சல். அத பத்தி இவங்களுக்கு என்ன.

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Uஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Dஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Aஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Yஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Aஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Sஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Uஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Dஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் Hஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி நாளை பாமக ஆர்ப்பாட்டம் A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jun 14, 2010 2:53 pm

முன்பு வேலை வெட்டி இல்லாம மரம் வெட்டி சாய்த்தாங்க... இப்ப நோயாளிகள் பாடு திண்டாட்டம்... இவங்களை அடக்க சட்டம் இல்லையா..?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Mon Jun 14, 2010 3:19 pm

கலை wrote:முன்பு வேலை வெட்டி இல்லாம மரம் வெட்டி சாய்த்தாங்க... இப்ப நோயாளிகள் பாடு திண்டாட்டம்... இவங்களை அடக்க சட்டம் இல்லையா..?

அரசியல் கட்சிகளும் பணம் படைத்தவர்களும் வெச்சதுதான் சட்டம் சாதாரண மக்களுக்கு எங்க கிடைக்குக்குது நீதி. உதாரணம்: போபால் வஷவாயு கசிவுக்கு காரணமானவர்களுக்கு அள்ளிக்கபட்ட தண்டனை(திர்ப்பு).

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக