ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை!

4 posters

Go down

சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை! Empty சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை!

Post by ரபீக் Mon Jun 14, 2010 10:46 am

சாதி வாரியாக இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படாவிட்டால் மத்திய அரசை கவிழ்க்கவும் தயங்கமாட்டோம் என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்து இருக்கிறார் .

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பலத்த ஏற்பாடுகளுடன் நடந்து வருகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல்வேறு மட்டத்திலும் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு பல இடங்களில் ஆதரவும் சில முகாம்களில் எதிர்ப்பும் இருந்து வருகிறது.

விடுதலையடைந்த காலத்தில் இருந்து பட்டியலின மக்களைக் குறித்த கணக்கெடுப்பு மட்டுமே எடுக்கப்பட்டு வந்தது. அனைத்து சாதி மக்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் வளர்ச்சிப் பணிகள் குறித்த முக்கிய முடிவுகளை எட்ட முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால் மத்திய அரசை கவிழ்ப்போம் என லாலு எச்சரித்து இருக்கிறார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை! Empty Re: சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை!

Post by நவீன் Mon Jun 14, 2010 10:56 am

சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை! 56667 சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை! 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை! Empty Re: சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை!

Post by சிவா Mon Jun 14, 2010 11:08 am

ஜாதிகள் இல்லையெனில் அரசியல்வாதிகளுக்கு வாழ்வில்லையே!


சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை! Empty Re: சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை!

Post by சபீர் Mon Jun 14, 2010 11:12 am

சிவா wrote:ஜாதிகள் இல்லையெனில் அரசியல்வாதிகளுக்கு வாழ்வில்லையே!
சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை! 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை! Empty Re: சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மிருகங்களுக்கு கணக்கெடுப்பு நடத்தப்படும்போது சாதி வாரி கணக்கெடுப்பு ஏன் கூடாது : லாலு
» சாதிவாரி கணக்கெடுப்பு-6ம் தேதியாவது முடிவெடுப்பார்களா?
» சாதிவாரி கணக்கெடுப்பு: ப.சிதம்பரம் துணிந்து முடிவெடுக்க வேண்டும்-ராமதாஸ்
» தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது - சாதியின் உட்பிரிவும் சேகரிக்கப்படும்
» ஜாதி வாரி கணக்கெடுப்பு-மத்திய அரசு அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum