ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:20

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் மூட்டை, மூட்டையாக காலாவதி உணவு பொருள்

2 posters

Go down

சென்னையில் மூட்டை, மூட்டையாக காலாவதி உணவு பொருள் Empty சென்னையில் மூட்டை, மூட்டையாக காலாவதி உணவு பொருள்

Post by ரபீக் Mon 14 Jun 2010 - 11:59

சென்னை வண்ணாரப்பேட்டை தெருவில் மூட்டை, மூட்டையாக காலாவதி பொருட்கள் கொட்டிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் போலி மருந்துகள், காலாவதி மருந்துகள் விற்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதேபோல் காலாவதி உணவு பொருட்களும் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டன.

வண்ணாரப்பேட்டை ஜி.ஏ. ரோட்டில் கடந்தமாதம் காலாவதியான உணவு பொருட்கள் பதுக்கிய குடோன் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர் துரைப்பாண்டி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை எஸ்.என்.செட்டி தெருவில் கடற்கரை அருகே, மூட்டை, மூட்டையாக காலாவதியான ஷாம்பு, சோப்பு பவுடர், தேன் பாட்டில், பேரீச்சம்பழ பாக்கெட்கள், ஊறுகாய் மற்றும் அழகு சாதன பொருட்கள் நேற்று கிடந்தன. இதை அப்பகுதியினர் எடுத்துச் செல்ல முயன்றனர்.

தகவலறிந்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் அங்கு வந்தனர். அவை சுகாதாரமற்ற, காலாவதியான உணவு பொருள் என்று அறிவுரை கூறி மக்களை அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அந்த பொருட்களை கொட்டியது யார்?, பொருட்கள் இருந்த குடோன் எங்குள்ளது என விசாரித்து வருகின்றனர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சென்னையில் மூட்டை, மூட்டையாக காலாவதி உணவு பொருள் Empty Re: சென்னையில் மூட்டை, மூட்டையாக காலாவதி உணவு பொருள்

Post by நவீன் Mon 14 Jun 2010 - 12:25

சென்னையில் மூட்டை, மூட்டையாக காலாவதி உணவு பொருள் 56667 சென்னையில் மூட்டை, மூட்டையாக காலாவதி உணவு பொருள் 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
» சென்னையில் ஆடிட்டர், மனைவி கொலை: மூட்டை மூட்டையாக நகைகள் கொள்ளை
» சென்னையில் சத்துணவு சாப்பிடும் 4.54 லட்சம் குழந்தைகளுக்கு உலர் உணவு பொருட்கள்: மாநகராட்சி தகவல்
» சென்னையில் கொரோனா சிகிச்சை வார்டில் ‘ரோபோ’க்கள் அறிமுகம் - மருந்து, உணவு வழங்க ஏற்பாடு
» உணவு முறைகளும்,சமச்சீர் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum