புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவலிங்க மகிமைகள் Poll_c10சிவலிங்க மகிமைகள் Poll_m10சிவலிங்க மகிமைகள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
சிவலிங்க மகிமைகள் Poll_c10சிவலிங்க மகிமைகள் Poll_m10சிவலிங்க மகிமைகள் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சிவலிங்க மகிமைகள் Poll_c10சிவலிங்க மகிமைகள் Poll_m10சிவலிங்க மகிமைகள் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சிவலிங்க மகிமைகள் Poll_c10சிவலிங்க மகிமைகள் Poll_m10சிவலிங்க மகிமைகள் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சிவலிங்க மகிமைகள் Poll_c10சிவலிங்க மகிமைகள் Poll_m10சிவலிங்க மகிமைகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
சிவலிங்க மகிமைகள் Poll_c10சிவலிங்க மகிமைகள் Poll_m10சிவலிங்க மகிமைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவலிங்க மகிமைகள் Poll_c10சிவலிங்க மகிமைகள் Poll_m10சிவலிங்க மகிமைகள் Poll_c10 
254 Posts - 44%
heezulia
சிவலிங்க மகிமைகள் Poll_c10சிவலிங்க மகிமைகள் Poll_m10சிவலிங்க மகிமைகள் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சிவலிங்க மகிமைகள் Poll_c10சிவலிங்க மகிமைகள் Poll_m10சிவலிங்க மகிமைகள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவலிங்க மகிமைகள் Poll_c10சிவலிங்க மகிமைகள் Poll_m10சிவலிங்க மகிமைகள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சிவலிங்க மகிமைகள் Poll_c10சிவலிங்க மகிமைகள் Poll_m10சிவலிங்க மகிமைகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
சிவலிங்க மகிமைகள் Poll_c10சிவலிங்க மகிமைகள் Poll_m10சிவலிங்க மகிமைகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிவலிங்க மகிமைகள் Poll_c10சிவலிங்க மகிமைகள் Poll_m10சிவலிங்க மகிமைகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிவலிங்க மகிமைகள் Poll_c10சிவலிங்க மகிமைகள் Poll_m10சிவலிங்க மகிமைகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிவலிங்க மகிமைகள் Poll_c10சிவலிங்க மகிமைகள் Poll_m10சிவலிங்க மகிமைகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிவலிங்க மகிமைகள் Poll_c10சிவலிங்க மகிமைகள் Poll_m10சிவலிங்க மகிமைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவலிங்க மகிமைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 4:17 pm

சிவலிங்க மகிமைகள் Somjyotir
சோம்நாத்திலுள்ள ஜோதிர்லிங்கம்


சிவலிங்க மகிமைகள்

சிவலிங்கம்-உருவத்தாலும், வழிபாட்டு முறைகளாலும், அமையப் பெறும் மூலப் பொருட்களாலும் பல்வேறு வகையாக பிரீத்து சிவாகமங்களாலும், சாஸ்திரங்களாலும் வழிபடப்படுகின்றது.

அப்படி சிவலிங்க சொரூபத்தை அவ்வியக்த லிங்கம், வியக்தா வியக்த லிங்கம், வியக்த லிங்கம் என மூவகையாக பிரீத்துப் போற்றுவர். பீடமும், லிங்கமுமாயிருப்பது அவ்வியக்தலிங்கம். லிங்கத்திலே முகமும், தோள்களும் வெளிப்பட இருப்பது வியக்தா வியக்தலிங்கம். எல்லா அவயங்களும் வெளிப்பட்டிருப்பது வியக்தலிங் கம் ஆகும்.

மேலும் வழிபடப் பெறும் அடிப்படையில் சிவலிங்கத்தை அசல லிங்கம், சலன லிங்கம், சலா சலலிங்கம், அசலசல லிங்கம், என வகைப்படுத்திக் கூறுகின்றனர். கோபுரம், விமானம் முதலியன அசல லிங்கம். இரத்தின லிங்கம் முதலியன சலாசல லிங்கம் எனவும், வேதிகையில் மண்டலமிட்டுப் பூசிக்கபடின் அது அசலசலலிங்கம் என்றும் சொல்லப்படும்.

மகிமைகள் புரீயும் சுயம்புலிங்கம்

புற பூசையில் உபயோகிக்கப்படும் லிங்கங்கள் பல வகைப்படும். சாதாரண மணல் லிங்கத்தைக் காட்டிலும் பண்பட்ட மணல் லிங்கம் உயர்ந்தது. தாருலிங்கம், சைல லிங்கம், லோகலிங்கம், இரத்தின லிங்கம், மணிலிங்கம், வாணலிங்கம், இரசலிங்கம் என்று ஒவ்வொரு லிங்கமும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததாகும். இவை எல்லாவற்றையும் விட மிக உயர்ந்தது சுயம்புலிங்கமே ஆகும்.

பானாசுரன் பூஜித்த பாண லிங்கம்

ஆயிரம் சாளக்கிரமத்துக்குச் சமம் ஒரு சிவ நாமம். ஆயிரம் சிவ நாமத்திற்குச் சமம் ஒரு ஸ்படிகலிங்கம். 12 லட்சம் ஸ்படிக லிங்கத் திற்குச் சமம் ஒரு பாணலிங்கம். பாணலிங்கம் பானம் எனப் படுகின்ற நீரீனால் உற்பத்தியாவது என்பர்.

பானாசுரன் ஒரு சின்ன உளுந்து முதல் ஒரு முழம் முடிய உள்ள லிங்கங்களை மந்திரங் கொண்டு பூசித்தமையால் பாணலிங்கம் எனப்படுகிறது என்றும் கூறுவர். இந்த லிங்கத்தில் எப்பொழுதும் சிவசாநித்யம் உண்டு. பாணாசுரன் பூசித்த ஸ்தலங்கள் லிங்காத்திரீ, காளிகா நர்த்தம், ஸ்ரீகிரீ, கன்னிகாச்சிரமம், கன்னியாதீர்த்தம், நேபாளம், மஹேந்திரகிரீ, அமரேசுவரம் முதலியன.

தேவர்கள் பூஜித்த தெய்வலிங்கம்

மேலும் நர்மதை, கங்கை, யமுனா, முதலிய புண்ணிய நதிகளிலே தோன்றிய லிங்கங்கள் பிரம்மா, விஷ்ணு, தேவர், அசுரர் என்பவர் களால் பூஜிக்கப்பட்டவை. அவரவர் வணங்கிய சிவலிங்கத்தில் அவரவரின் சின்னங்கள் அடையாளமிருக்கும். மேலே கூறப்பட்ட லிங்கங்களைத் தவிர சுயம்புலிங்கம், தேவ லிங்கம், திவ்ய லிங்கம், ஆர்ஷலிங்கம், மானுஷ லிங்கம், இராசசலிங்கம், அசுர லிங்கம் என லிங்கம் 7 வகைப்படும். தானே தோன்றியலிங்கங்கள் மலைகளாகவும் உள்ளன. உதாரணம் அண்ணாமலை.

தெய்வங்கள் பூஜித்த சிவலிங்கம்

தேவியினால் பூஜிக்கப்பட்ட லிங்கம் - தேவி லிங்கம். தேவர்களால் உண்டானது தைவிகலிங்கம். இராட்சசர்களால் பூசிக்கப்பட்டது இராசஷலிங்கம், அசுரர்களால் வணங்கப்பட்டது ஆசுரலிங்கம். விநாயகரால் பூசிக்கப்பட்டது காண லிங்கம் என்றும் வகைப்படுத்தப் பட்டுள்ளது.

சிதம்பரம் மூலஸ்தானத்திலுள்ளது சுயம்புலிங்கம். காஞ்சியில் காமாட்யால் பூசிக்கப்பட்டது ஏகம்பரநாத மகாலிங்கம். இது தேவிலிங்கம் ஆகும்.

திருச்சேய்ஞ்ஞலூரீல் சுப்பிரமணியரால் பூசிக்கப்பட்ட சத்திகிரீசுவர மகாலிங்கம் காணலிங்கம் வகையைச் சார்ந்தது. பிரம்மாவினால் வணங்கப்பட்ட லிங்கம் சீர்காழியில் பிரம்மபுரீசுவரலிங்கமாகும்.

திருமாற்பேற்றில் விஷ்ணு பூசித்தது மால் வணங்கிசுவரர் மகாலிங்கம். விஷ்ணுவின் வாமன அவதாரத்தின் போது திருமேனிக்குழியில் வணங்கியது மாணிக்க வரதேசுவர மகாலிங்கம்.

திருக்கண்ணார் கோவிலில் இந்திரன் வணங்கிய லிங்கம் கண்ணாயீசுவரலிங்கம், இது தைவிகலிங்கம் வகையைச் சார்ந்தது.

திருக்குற்றாலத்தில் அகஸ்தியரால் ஸ்தாபித்துப் பூசிக்கப்பட்ட லிங்கம் குறும்பலாவீசுர லிங்கம். இடும்பவனத்தில் இடும்பனால் ஸ்தாபிக்கப்பட்டு வணங்கப்பட்டது சர்குண நாதேசுவரலிங்கம் இது இராச சலிங்கம். இது தவிர 12 ஜோதிர் லிங்கங்களும், அதற்கு உபய லிங்கங்களும் பஞ்ச பூதலிங்கங்களும் உண்டு. பிரம்மா படைப்பு தொழிலைத் தொடங்கும் போழுது கீழே உள்ளபடி படைத்துள்ளார். மூலாதாரம்-திருவாரூர், சுவாதிஷ்டானம்- திருவானைக்கா, நாபித் தானம் -அண்ணாமலை, அனாதகம்- சிதம்பரம், விசுத்தி-திருக் காளத்தி, ஆக்கினை -காசி, பிரமாந்திரம் -கைலாசம், துவாத சாந்தம் - மதுரை என பூமியின் ஆதார மையங்களாக திகழும் தலங்களை படைத்து பரமேசுவரனின் அருள் தரும் தலங்களாக திகழச் செய்துள்ளார்.

மேலும் பாதாளத்திலும், சுவர்க்கத்திலும் லிங்கங்கள் பல உண்டு. இந்த லிங்கங்களை வணங்கினாலும், கண்ணால் கண்டாலும், வாயினால் சொன்னாலும், மனதினால் நினைத்தாலும் எழுதி னாலும், படித்தாலும் கோடி புண்ணியமுண்டு என்று லிங்கோத்பவ புராணம் கூறுகிறது.

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sat Jul 18, 2009 4:37 pm

சிவபெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

நன்றி சிவா புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 4:41 pm

எந்த சிவாவிற்கு நன்றி! அந்த சிவனுக்கா! ஈகரை சிவாவுக்கா பரஞ்சோதி!

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 4:45 pm

எங்கும் சிவமயம்

சூப்பர் அருமையான போட்டோ மற்றும் அருமையான விளக்கம்

நன்றி சிவா சார் அன்பு மலர்

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sat Jul 18, 2009 4:47 pm

நானும் சிவா, நீங்களும் சிவா, உலகமெங்கும் சிவா

ஓம் நமச்சிவாய

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 4:53 pm

பரஞ்சோதி wrote:நானும் சிவா, நீங்களும் சிவா, உலகமெங்கும் சிவா

ஓம் நமச்சிவாய

மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 4:58 pm

ஓம் நமசிவாய

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 5:00 pm

சிவாய நம என்றிருப்போர்க்கு அபாயம் ஒன்றுமில்லை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 5:27 pm

unmai unmai

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 5:30 pm

Kraja29 wrote:unmai unmai

சிரி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக