ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004

+8
முத்து
கலைவேந்தன்
ஹாசிம்
ரபீக்
சபீர்
சம்சுதீன்
kalaimoon70
சிவா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004 Empty இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004

Post by சிவா Mon Jun 14, 2010 12:26 am

போட்டிக்கவிதை எண் : 004

இனி ஒரு பிறவி வேண்டாம்...!


மந்திரக் காரர்கள்
தந்திரத்தால்-எம்
தாய் நாட்டை
தனக்கென உரிமையாக்க
தந்த இன்னல்கள் போதும்.



நான்கு வயதென்ன
நாற்பது வயதென்ன
குழந்தையென்ன
குமரியென்ன ஈவு இரக்கமின்றி
குண்டை மட்டுமே வீசினார்கள்.



மாற்றுவதற்கு துணியில்லை,
மடிசாய உறவுகளில்லை
மாட்டில் கொட்டில்களாய்
ஆனோம் அநாதைகளாய்.



நீரும் சுத்தமாக இல்லை
நிம்மதியும் சுதந்திரமாக இல்லை
முப்படைகளையும் தாண்டி
மூச்சுத் திணற வைத்த-இந்த
முப்பது ஆண்டுகளும்
போதுமடா-இப்படி
இனி ஒரு பிறவி வேண்டாமடா....!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004

Post by kalaimoon70 Mon Jun 14, 2010 12:43 am

வாழ்க்கையை ,வாழ்ந்த நிலையை வார்த்தைகளால்,தான் கண்ட வலியில் சொன்னவருக்கு வாழ்த்துக்கள்...
அருமை கவிதை...........


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004

Post by சம்சுதீன் Mon Jun 14, 2010 12:51 am

ஈழத்தின் அவலத்தில் மறுக்கும் மறுபிறவியாய் அமைந்த வரிகள் அருமை மகிழ்ச்சி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004

Post by சபீர் Mon Jun 14, 2010 10:31 am

கருத்தாளமிக்க அனுபவ வரிகள் கொண்டு எழுதப்பட்டகவிதை அருமையிலும் அருமை


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004

Post by ரபீக் Mon Jun 14, 2010 10:39 am

ஈழ துயரத்தை அருமையாக எடுத்துரைத்த கவிதை ,,,அற்புதம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004

Post by ஹாசிம் Mon Jun 14, 2010 10:44 am

அருமையான சோக வரிகள் வாழ்கை வெறுத்து இந்தப்பிறவியுடன் முடித்த வரிகள் அருமை


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004

Post by கலைவேந்தன் Mon Jun 14, 2010 1:38 pm

ஈழத்துயரத்தைக் கண்முன் கொண்டுவந்த அருமையான கவிதை... வாழ்த்துகள் நண்பரே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004

Post by முத்து Mon Jun 14, 2010 4:43 pm

ஈழத்துயரை கவிதை எழுதிய நண்பருக்கு..வாழ்த்துக்கள்


[You must be registered and logged in to see this image.]
முத்து
முத்து
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004

Post by அப்புகுட்டி Mon Jun 14, 2010 4:47 pm

மூச்சுத் திணற வைத்த-இந்த
முப்பது ஆண்டுகளும்
போதுமடா-இப்படி
இனி ஒரு பிறவி வேண்டாமடா....!

ஏக்க வரிகள் அருமை


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 4:48 pm

ஈழத்தில் நடத்திய ஊழித்தாண்டவத்தை வேதனைகளை வரிகளாக்கி நம்மை அன்றைய நாளுக்கே கொண்டு போன நண்பருக்கு என் அன்பு பாராட்டுக்கள்... வரிகள் படிக்கும்போதே வலியை மனம் உணர்கிறது..... சோகம் எத்தனை உயிர்பலி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 004

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum