ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள்

+4
மஞ்சுபாஷிணி
kilaisyed
ஹனி
சபீர்
8 posters

Go down

சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள்

Post by சபீர் Sun Jun 13, 2010 8:00 pm

சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Custardappleபச்சை திராட்சைக் கொத்தைப் போன்று மயக்கந்தரும் தோற்றமுடையது.
மிருதுவானது, மெதுவாக அழுத்தினால் உடைந்துவிடக் கூடியது.
பலாப்பழத்தின் உள்ளிருக்கும் சுளைகளைப் போன்று மிகச்சிறிய சுளைகள்
சீத்தாவினுள்ளிருக்கும். இனிப்பு மிகுந்தது.
குளிர்ச்சி தருவது. எனவே வயிற்றை மந்திப்பது. பித்தத்தை அதிகமாக்கும். சீதள
உடம்பினருக்கு உதவாதது.
இருதயத்தைப் பலப்படுத்தும் திறன் கொண்டது. கிடைக்கும் பருவத்தில் இதனை உண்பது
பயன்மிக்கது.
வைட்டமின் சத்துகள் நீங்கலாக சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் மட்டுமே
கொண்ட சீத்தாப்பழத்தின் கலோரி மதிப்பு 30.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty Re: சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள்

Post by ஹனி Sun Jun 13, 2010 8:10 pm

நன்றி நன்றி நன்றி
நல்ல தகவல்


சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty Re: சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள்

Post by kilaisyed Sun Jun 13, 2010 8:26 pm

தகவலுக்கு நன்றி


சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty Re: சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள்

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 8:26 pm

எல்லோருமே தைரியமா சாப்பிடலாம் ஏன்னா இதில் சுண்ணாம்பு சத்தும் இரும்பு சத்தும் கூடுதல் தகவலாக கலோரி குறைவாக இருக்கிறதுன்னு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்.... சீதாப்பழம் போலவே ராம் சீதான்னு இருக்கு.... வித்தியாச சுவையில் மேலே நிறம் மட்டும் ப்ரவுன் கலர்ல....

அன்பு நன்றிகள் மீண்டுமொருமுறை சபீர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty Re: சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள்

Post by சிவா Sun Jun 13, 2010 9:40 pm

சீத்தாப் பழத்தின் பயன்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி சபீர்!

மேலும் சீத்தா பழத்தின் மருத்துவக் குணங்கள்!

http://www.eegarai.net/-f13/-t2949.htm


சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty Re: சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள்

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 9:51 pm

அடேங்கப்பா இவ்ளோ விஷயம் இருக்கா இதுல? எனக்கு சீதாப்பழம் கிடைக்கலன்னா கூட பரவாயில்ல சிவா ஆனால் சீதாப்பழ விதைகளாவது தூள் செய்து குவைத்துக்கு பார்சல் அனுப்புங்கப்பா புன்னகை

ஆஹா அக்கா முதல்லயே ஆரம்பிச்சிட்டாங்களே அப்டின்னு நீங்க அங்க கேக்கிறது எனக்கு இங்க காதுல விழுந்திருச்சே புன்னகை

அருமையான பகிர்வு சிவா.. மருத்துவ குணங்களில் சீதாப்பழத்தில் கால்ஷியம் சத்து இருப்பதை சொல்லி இருக்கீங்க.... இதயம் பலப்படும் உடல்நலத்துக்கு நலம்...

அன்பு நன்றிகள் சிவா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty Re: சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள்

Post by Aathira Sun Jun 13, 2010 10:02 pm

இராவணனுக்கு மிகவும் பிடித்த பழம். கட்டுரை (இருவரின்) மிக்க பயனுள்ளது.. பகிர்வுக்கு மிக்க நன்றி.. சபீர், சிவா.. சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 678642 சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 678642 சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 154550 சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 154550


சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Aசீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Aசீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Tசீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Hசீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Iசீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Rசீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Aசீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty Re: சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள்

Post by நவீன் Mon Jun 14, 2010 8:04 am

நல்ல தகவல் சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 678642 சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 678642 சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 677196 சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty Re: சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள்

Post by சபீர் Mon Jun 14, 2010 11:12 am

ஹனி wrote:நன்றி நன்றி நன்றி
நல்ல தகவல்
சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 154550 சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 678642 சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 154550 சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 678642 சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 154550 சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty Re: சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள்

Post by ரிபாஸ் Mon Jun 14, 2010 11:19 am

பகிர்வுக்கு நன்றி மாமு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள் Empty Re: சீத்தாப்பழத்தின் மருத்துவக்குணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum