புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீத்தாப்பழம் Poll_c10சீத்தாப்பழம் Poll_m10சீத்தாப்பழம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
சீத்தாப்பழம் Poll_c10சீத்தாப்பழம் Poll_m10சீத்தாப்பழம் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சீத்தாப்பழம் Poll_c10சீத்தாப்பழம் Poll_m10சீத்தாப்பழம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சீத்தாப்பழம் Poll_c10சீத்தாப்பழம் Poll_m10சீத்தாப்பழம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சீத்தாப்பழம் Poll_c10சீத்தாப்பழம் Poll_m10சீத்தாப்பழம் Poll_c10 
1 Post - 1%
viyasan
சீத்தாப்பழம் Poll_c10சீத்தாப்பழம் Poll_m10சீத்தாப்பழம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீத்தாப்பழம் Poll_c10சீத்தாப்பழம் Poll_m10சீத்தாப்பழம் Poll_c10 
254 Posts - 44%
heezulia
சீத்தாப்பழம் Poll_c10சீத்தாப்பழம் Poll_m10சீத்தாப்பழம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சீத்தாப்பழம் Poll_c10சீத்தாப்பழம் Poll_m10சீத்தாப்பழம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீத்தாப்பழம் Poll_c10சீத்தாப்பழம் Poll_m10சீத்தாப்பழம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சீத்தாப்பழம் Poll_c10சீத்தாப்பழம் Poll_m10சீத்தாப்பழம் Poll_c10 
15 Posts - 3%
prajai
சீத்தாப்பழம் Poll_c10சீத்தாப்பழம் Poll_m10சீத்தாப்பழம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சீத்தாப்பழம் Poll_c10சீத்தாப்பழம் Poll_m10சீத்தாப்பழம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சீத்தாப்பழம் Poll_c10சீத்தாப்பழம் Poll_m10சீத்தாப்பழம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சீத்தாப்பழம் Poll_c10சீத்தாப்பழம் Poll_m10சீத்தாப்பழம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சீத்தாப்பழம் Poll_c10சீத்தாப்பழம் Poll_m10சீத்தாப்பழம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீத்தாப்பழம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 02, 2009 1:44 am

சீத்தாப்பழம் 310px-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D


சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.

சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

மருத்துவ பயன்கள்

1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.

10 சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.

சீத்தாப்பழம் Title110

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 9:50 pm

அடேங்கப்பா இவ்ளோ விஷயம் இருக்கா இதுல? எனக்கு சீதாப்பழம் கிடைக்கலன்னா கூட பரவாயில்ல சிவா ஆனால் சீதாப்பழ விதைகளாவது தூள் செய்து குவைத்துக்கு பார்சல் அனுப்புங்கப்பா புன்னகை

ஆஹா அக்கா முதல்லயே ஆரம்பிச்சிட்டாங்களே அப்டின்னு நீங்க அங்க கேக்கிறது எனக்கு இங்க காதுல விழுந்திருச்சே புன்னகை

அருமையான பகிர்வு சிவா.. மருத்துவ குணங்களில் சீதாப்பழத்தில் கால்ஷியம் சத்து இருப்பதை சொல்லி இருக்கீங்க.... இதயம் பலப்படும் உடல்நலத்துக்கு நலம்...

அன்பு நன்றிகள் சிவா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சீத்தாப்பழம் 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 13, 2010 9:59 pm

சீத்தாப்பழம் கிடைத்தால் மிஞ்சுவது அதன் விதைகள் மட்டுமே! படிக்கும் பொழுது நிறைய சாப்பிட்டுள்ளேன், இப்பொழுது பார்ப்பதே அரிதாகிவிட்டது! சீத்தா பழ விதை ஒரு மூட்டை போதுமா?



சீத்தாப்பழம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 13, 2010 10:25 pm

சிவா wrote:சீத்தாப்பழம் கிடைத்தால் மிஞ்சுவது அதன் விதைகள் மட்டுமே! படிக்கும் பொழுது நிறைய சாப்பிட்டுள்ளேன், இப்பொழுது பார்ப்பதே அரிதாகிவிட்டது! சீத்தா பழ விதை ஒரு மூட்டை போதுமா?
அருமையான பகிர்வு.. பொதுவா முடிப் பிரச்சனை இருக்காது இத சாப்டா? அங்கே கிடைப்பது இல்லையா? இல்லை விலை அதிகமா சிவா?



சீத்தாப்பழம் Aசீத்தாப்பழம் Aசீத்தாப்பழம் Tசீத்தாப்பழம் Hசீத்தாப்பழம் Iசீத்தாப்பழம் Rசீத்தாப்பழம் Aசீத்தாப்பழம் Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 14, 2010 11:45 am

சிவா wrote:சீத்தாப்பழம் கிடைத்தால் மிஞ்சுவது அதன் விதைகள் மட்டுமே! படிக்கும் பொழுது நிறைய சாப்பிட்டுள்ளேன், இப்பொழுது பார்ப்பதே அரிதாகிவிட்டது! சீத்தா பழ விதை ஒரு மூட்டை போதுமா?

பழம்திருடி எடுக்கும் போது பிடிபட்டு அடிபட்ட கதைய கொஞ்சம் சொல்லுங்கள் மன்னா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக