ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம்

+2
balakarthik
ரபீக்
6 posters

Go down

மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Empty மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம்

Post by ரபீக் Sun Jun 13, 2010 5:30 pm

நடிகை மனிஷா கொய்ராலாவின் திருமணம் ஜூன் 18ம் தேதி நடைபெறவுள்ளது.

காத்மாண்டுவைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்ராட் தஹாலை மணக்கவுள்ளார் மனிஷா. தஹால், மனிஷாவை விட 7 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு காத்மாண்டுவில் உள்ள கோகர்னா வன ஓய்வில்லத்தில் சுயம்ப்வர் நடைபெறவுள்ளது. இதில நேபாளம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனராம்.

40 வயதாகும் மனிஷா, நேபாள நாட்டின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரான பி.பி.கொய்ராலாவின் பேத்தி ஆவார். மறைந்த கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் உறவினர் ஆவார். கிரிஜா பிரசாத் கொய்ராலாவும் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தை முடித்துக் கொண்ட பின்னர் 2 நாட்கள் கழித்து ஹோட்டல் சோலட்டீ கிரவுன் பிளாசாவில் வரவேற்புடன் கூடிய விருந்து நிகழ்ச்சிக்கு மனிஷா ஏற்பாடு செய்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக மனிஷாவும், சாம்ராட் தஹாலும் பழகி வருகின்றனர். இதையடுத்து இரு வீட்டாரும் சேர்ந்து பேசி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்தனர். இதைத் தொடர்ந்து தற்போது திருமணம் நடைபெறவுள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Empty Re: மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம்

Post by balakarthik Sun Jun 13, 2010 5:32 pm

நேரடியா அறுவதாம் கல்யானமே பண்ணிக்கலாமே இப்போ என்ன அவசரம்


ஈகரை தமிழ் களஞ்சியம் மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Empty Re: மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம்

Post by Aathira Sun Jun 13, 2010 5:35 pm

நாற்பதாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅஅஅஅஅ மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Affraid மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Affraid மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Affraid மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Affraid


மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Aமனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Aமனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Tமனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Hமனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Iமனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Rமனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Aமனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Empty Re: மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம்

Post by ரிபாஸ் Sun Jun 13, 2010 5:38 pm

balakarthik wrote:நேரடியா அறுவதாம் கல்யானமே பண்ணிக்கலாமே இப்போ என்ன அவசரம்

செம்பு ரெம்ப அடிவாங்கி இருக்கே மாப்புள சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Empty Re: மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம்

Post by ரபீக் Sun Jun 13, 2010 6:09 pm

ரிபாஸ் wrote:
balakarthik wrote:நேரடியா அறுவதாம் கல்யானமே பண்ணிக்கலாமே இப்போ என்ன அவசரம்

செம்பு ரெம்ப அடிவாங்கி இருக்கே மாப்புள சிரி சிரி

ஹலோ ரிபாஸ்
செம்பு ரொம்ப அடிவாங்கியது உமக்கு எப்படி தெரியும்?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Empty Re: மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம்

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 15, 2010 12:25 am

எப்படியோ இனியாவது வாழ்க்கையில் நல்லபடி இருக்கட்டும்....

வாழ்த்துக்கள் மணமக்களுக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Empty Re: மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம்

Post by அப்புகுட்டி Tue Jun 15, 2010 12:30 am

ரபீக் wrote:
ரிபாஸ் wrote:
balakarthik wrote:நேரடியா அறுவதாம் கல்யானமே பண்ணிக்கலாமே இப்போ என்ன அவசரம்

செம்பு ரெம்ப அடிவாங்கி இருக்கே மாப்புள சிரி சிரி

ஹலோ ரிபாஸ்
செம்பு ரொம்ப அடிவாங்கியது உமக்கு எப்படி தெரியும்?

சரியாக கேட்டீங்க போங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம் Empty Re: மனிஷா கொய்ராலாவுக்கு ஜூன் 18ல் கல்யாணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum