புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
25 Posts - 38%
heezulia
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
2 Posts - 3%
prajai
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
1 Post - 2%
Barushree
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_m10வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 14, 2010 12:10 am

புதுடில்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களின் நீண்டகால கனவான ஓட்டு போடும்
உரிமை நிறைவேற இன்னும் கொஞ்சம் காலம் தான் இருக்கிறது. இதற்கான அடிப்படை
பணிகள் ஒரளவுக்கு முடிந்து காபினட் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தொடர்ந்து பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் இந்த சட்டம் முழுமை
பெறும்போது இரட்டை ஓட்டுரிமை பெற்றவர்களாக மாறுவர். டில்லியில் வெளிநாடு
வாழ் இந்தியர்கள் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த விழாவில்
பேசிய பிரதமர் மன்மோகன்சிங் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றும்
இவர்களுக்கு கவுரவிக்கும் வகையில் ஓட்டுரிமை கிடைக்க வழி செய்யப்படும்
என்று அறிவித்தார். இதன்படி தயாரிக்கப்பட்ட சட்ட வரைவு அமைச்சர் குழு
இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அந்தோணி தலைமையில் நடந்த இந்த
கூட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியன் நலன் துறை அமைச்சர் வயலார் ரவி,
பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சிலால், சட்ட அமைச்சர்
வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த குழுவின் ஒப்புதல் மத்திய
காபினட் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் . பின்னர் பார்லி.,யில்
தாக்கல் செய்யப்பட்டு சட்டம் அங்கீகாரம் பெற்று முழுமை பெறும்.

ஓட்டு போட ரெடியாகிடுங்க ! : இது தொடர்பாக நிருபர்களிடம்
பேசிய அமைச்சர் வயலார் ரவி கூறுகையில்; இந்த சட்ட முன்னேற்பாடு அனைத்து
பணிகளும் தயாராகி விட்டன. வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஜனநாயக கடமையை
பூர்த்தி செய்வதன் மூலம் இந்திய வளர்ச்சிக்கு துணையாக இருக்க முடியும்
என்றார். படிப்பு மற்றும் பணி காரணமாக வெளிநாடு செல்லும்
இந்தியர்களுக்கும் ஓட்டு பட்டியலில் பெயர் நீடித்து இருக்க சில சலுகைகளும்
அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு விடும் ,
வரும் லோக்சபா தேர்தலில் வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் ஓட்டு போட
ரெடியாகிடுங்க !

நன்றி: தினமலர் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. 154550

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 14, 2010 12:57 am

பகிர்வுக்கு நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jun 14, 2010 7:23 am

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. 677196 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. 677196 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை. 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக