ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை

+13
Sentimental Idiot
kalaimoon70
ராஜா
ஹாசிம்
T.N.Balasubramanian
Nilavu
மஞ்சுபாஷிணி
asksulthan
ஹனி
ரிபாஸ்
கலைவேந்தன்
balakarthik
kavinele
17 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Empty கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை

Post by kavinele Sun Jun 13, 2010 4:29 pm

First topic message reminder :

அப்பா...




கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Image001ih

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Image002fd


முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Image003dx


அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Image004eu


உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Image005gr


கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Fatherandsonwalking


சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Image007xl


லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Image008oc


அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Image009ii


எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Image010lu


சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Image011xa


நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Image012hw


அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Back to top Go down


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Empty Re: கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை

Post by ராஜா Tue Jun 22, 2010 10:57 am

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 67637 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 67637 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 67637 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 67637 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 67637 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 67637 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 67637 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 67637 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 67637 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 67637 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 67637 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 67637 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 67637 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 67637 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 67637


பாராட்டுவதற்கு வார்த்தைகள் எழ வில்லை கவி , என் மனதில் உள்ளவைகளை அப்படியே வார்த்தைக்களாய் செதுக்கியிருக்கிறீர்கள் நன்றி நன்றி நன்றி.

படித்ததும் கண் கலங்கி விட்டேன்,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Empty Re: கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை

Post by kalaimoon70 Tue Jun 22, 2010 11:21 am

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..


இது வார்த்தைகளில்லை,வாழ்க்கையின் உண்மைகள்..

சொல்ல வார்த்தைகளில்லை ..அருமை என்றால் மிகையில்லை...வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வாழ்க்கையின் பாச நிகழ்வுகள்.கவிதையாக ..


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Empty Re: கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை

Post by Sentimental Idiot Mon Jul 05, 2010 11:10 pm

கவினிலே

என்னை அழ வைத்ததற்கு மிக்க நன்றி...

அருமையான வரிகள் ஆழமாய் பாய்ந்தது எந்தன் இதயத்தில்...
Sentimental Idiot
Sentimental Idiot
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 18/06/2010

Back to top Go down

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Empty Re: கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை

Post by ரபீக் Mon Jul 05, 2010 11:16 pm

கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?

கண்களை குளமாக்கின கவிதை வரிகள் ,,,,,,

பாராட்டுதல்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Empty Re: கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை

Post by drrajmohan Tue Jul 06, 2010 12:33 am

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 678642 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 678642 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 678642
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Empty Re: கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை

Post by செந்தில் Tue Jul 06, 2010 9:09 am

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 677196 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 677196 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 678642 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 678642


சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 677196


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Empty Re: கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை

Post by V.Annasamy Tue Jul 06, 2010 9:30 am

அப்பாவின் பாசத்தை
தப்பாமல் காட்டும் கவிதை.
எப்போதும் படிக்கலாம்

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 678642 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 678642 கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை - Page 2 Empty Re: கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள்
» கண்ணீரைத் தாங்குமா இதயம்
» பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை; வதந்திகளை நம்பவேண்டாம்...!
» நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை: இன்று நரசிம்ம ஜெயந்தி - 6 -5 - 2020
» இன்று உணவு சரி இல்லை என்று புலம்புவர்களுக்காக -- கம்போடியாவின் ஏழை சிறுவர்களின் போட்டோக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum