ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லிக்கனி மருத்துவக்குணம்

+5
kalaimoon70
ஹனி
ரபீக்
Kay
சபீர்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நெல்லிக்கனி மருத்துவக்குணம் Empty நெல்லிக்கனி மருத்துவக்குணம்

Post by சபீர் Sun Jun 13, 2010 2:34 pm

நெல்லிக்கனி மருத்துவக்குணம் Gooseberryநெல்லி, அருநெல்லி, கருநெல்லி என மூவகைப்படும். கருநெல்லி செயற்கை
முறையினால் வீரியம் ஊட்டப்பட்டதாக இருக்கலாம். இன்று நமக்குக் கிடைப்பது
நெல்லியும், அருநெல்லியும் மட்டுமே.
நெல்லி கனிவதில்லை. நன்கு முற்றிய காயையே கனி என்று கூறுவது.
நெல்லி உருண்டை வடிவில் அமைந்திருக்கும். அருநெல்லி தட்டை வடிவிலான பரங்கிக்காயை
போன்று உருவுள்ளதாகும். நீர்சத்து மிகுந்தது. இரண்டுக்கும் மருத்துவ குணம்
சற்றேறக்குறைய ஒன்று எனலாம்.
மரணத்தை வெல்லத்தக்க மருத்துவ குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை நம்பலாம்.
நெல்லிக்கனியை எவ்வகையில் உபயோகித்தாலும் பயன் தரும்.
இளைத்து வரும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை ஊறுகாய் வைத்தோ, லேகியம் தயாரித்தோ,
அல்லது நெல்லிக்கனியை சாறு பிழிந்து தேன் சேர்த்தோ கொடுக்கலாம். உடல் நன்கு
தெரிவரும்.
நெல்லிக்கனியைப் பச்சையாகக் கடித்து தின்பதால் பல், ஈறுகளில் வரும் நோய்கள்
நீங்கும்.
கணை நோயுள்ள குழந்தைகளுக்கு நெல்லிச்சார்ரை தாராளமாகத் தரலாம்.
நெல்லிக்கநிச்சாறு 1 லிட்டர் எடுத்துக்கொண்டு, அதனுடன் 1, 460 கிராம் கற்கண்டு
சேர்த்து சர்பத் பதமாகக் காய்ச்சி உபயோகிக்கலாம். இதனால் உடல் அசதி, மற்றும் சகல
விதமான வாயுத் தொல்லைகளும் நீங்கும்.
நெல்லிக்கனியின் வித்துகளை ஊறவைத்த குடிநீர், காய்ச்சலைப் போக்கக் கூடியது.
சர்க்கரை சத்து நோயுள்ளவர்கள் இதைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால் நல்ல பலன்
ஏற்படும்.
நெல்லிக்கனியின் சாற்றுடன் தேனையும் சமமாகக் கலந்து மூச்சுத்திணறல், நீண்ட கால
விக்கல் நோய், முதலியவர்ருக்குக் கொடுத்து வரலாம்.
நெல்லி வற்றல் இரத்தக் குறைவினால் வரும் நோய், மஞ்சள் காமாலை, செரிமானக் குறைவு
முதலிய நோய்களுக்கு நற்பலன் தரக்கூடியது.
நெல்லிக்கனிச் சாற்றையும், தலைக்குத் தேய்க்கும் ஏதாவதோர் எண்ணெயையும் சமமாகக்
கலந்து சடசடப்பு நீங்கும் வரை காய்ச்சி வடித்தெடுத்து தினமும் தலைக்கு உபயோகித்து
வர ரோமக்கால்கள் பலப்படும். முடி உதிர்வதைத் தடுக்கும். நன்றாக வளரும்.
நெல்லி வற்றல், அஸ்வகெந்தி இவற்றை சம எடை எடுத்து தூள் செய்து போதுமான அளவு பசு
நெய்யும், தேனும் கலந்து 3 முதல் 5 குன்றுமணி எடை வரை காலை, மலை சாப்பிட்டு வந்தால்
நல்ல உடல் வலுவையும், தெம்பையும் பெறலாம்.
நெல்லிக்கனி காய்ந்து வற்றலான பிறகு கூட அதில் இருக்கும் வைட்டமின் சி சத்து
சற்றும் குறைவதில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
பெரிய அளவுள்ள நெல்லிக்கனி ஒவ்வொன்றிலும் 0.5 கிராம் புரோட்டினும், 0.1 கிராம்
வீதம் கொழுப்புப் பொருளும், 0.7 கிராம் வீதம் தாதுப் பொருட்களும், 14.1 கிராம்
வீதம் கார்போ ஹைட்ரேட்களும், 0.5 கிராம் வீதம் சுண்ணாம்புச் சத்தும், 0.02 கிராம்
வீதம் எரியச் சத்தும், சாதாரணமாக ஓர் ஆரஞ்சுப் பழத்தில் அடங்கியுள்ளதைப் போல் 20
மடங்கு வைட்டமின் ‘சி’ சத்தும் உள்ளது.
வைட்டமின் சி – யைப் பொறுத்த அளவில் ஒரு பெரிய நெல்லிக்கநியைச் சாப்பிடுவது 20
ஆரஞ்சுப் பழங்கள் சாப்பிடுவதற்குச் சமம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நெல்லிக்கனி மருத்துவக்குணம் Empty Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்

Post by Kay Tue Jun 15, 2010 6:05 pm

நெல்லிக்கனி மருத்துவக்குணம் 677196

நெல்லிக்காய் காய்க்கும் பருவத்தில் நான் தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுகிறேன்


கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Kay
Kay
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

நெல்லிக்கனி மருத்துவக்குணம் Empty Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்

Post by ரபீக் Tue Jun 15, 2010 6:21 pm

நெல்லிக்காயின் மருத்தவ குணத்தினை பற்றி பதிவு செய்தமைக்கு நன்றி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நெல்லிக்கனி மருத்துவக்குணம் Empty Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்

Post by ஹனி Tue Jun 15, 2010 8:01 pm

நன்றி நல்ல தகவல் நன்றி


நெல்லிக்கனி மருத்துவக்குணம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நெல்லிக்கனி மருத்துவக்குணம் Empty Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்

Post by சபீர் Tue Jun 15, 2010 9:09 pm

Kay wrote: நெல்லிக்கனி மருத்துவக்குணம் 677196

நெல்லிக்காய் காய்க்கும் பருவத்தில் நான் தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுகிறேன்

அப்படியோ தொடருங்கள் நண்பரே நெல்லிக்கனி மருத்துவக்குணம் 154550 நெல்லிக்கனி மருத்துவக்குணம் 678642 நெல்லிக்கனி மருத்துவக்குணம் 678642 நெல்லிக்கனி மருத்துவக்குணம் 678642 நெல்லிக்கனி மருத்துவக்குணம் 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நெல்லிக்கனி மருத்துவக்குணம் Empty Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்

Post by Kay Wed Jun 16, 2010 11:25 am

சபீர் wrote:
Kay wrote: நெல்லிக்கனி மருத்துவக்குணம் 677196

நெல்லிக்காய் காய்க்கும் பருவத்தில் நான் தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுகிறேன்

அப்படியோ தொடருங்கள் நண்பரே நெல்லிக்கனி மருத்துவக்குணம் 154550 நெல்லிக்கனி மருத்துவக்குணம் 678642 நெல்லிக்கனி மருத்துவக்குணம் 678642 நெல்லிக்கனி மருத்துவக்குணம் 678642 நெல்லிக்கனி மருத்துவக்குணம் 678642
கண்டிப்பாக தலைமை நடத்துனரே
Kay
Kay
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

நெல்லிக்கனி மருத்துவக்குணம் Empty Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்

Post by kalaimoon70 Wed Jun 16, 2010 11:35 am

உங்கள் கனிவான இந்த மருத்துவ குறிப்பு நன்மையை அளிக்கும்...நன்றி தோழரே உங்கள் பதிப்புக்கு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நெல்லிக்கனி மருத்துவக்குணம் Empty Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்

Post by பிளேடு பக்கிரி Wed Jun 16, 2010 11:38 am

நன்றி தோழரே நெல்லிக்கனி மருத்துவக்குணம் 677196 நெல்லிக்கனி மருத்துவக்குணம் 677196 நெல்லிக்கனி மருத்துவக்குணம் 677196



நெல்லிக்கனி மருத்துவக்குணம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நெல்லிக்கனி மருத்துவக்குணம் Empty Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்

Post by V.Annasamy Wed Jun 16, 2010 11:43 am

உள்ளங்கை நெல்லிக்கனியென தெள்ள தெளிவான தகவலுக்கு நன்றி சபீர்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

நெல்லிக்கனி மருத்துவக்குணம் Empty Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 12:32 pm

நெல்லிக்காயின் அருமையான குணங்களை பகிர்ந்தமை மிக அருமை சபீர்..

நெல்லிக்காயை ஒரு வேக்காடு வேக வைத்து அதை சர்க்கரை முதில் பதத்தில் பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காயை போட்டு காயவைத்து நாட்டு மருந்து கடைகளில் விற்கின்றனர்... சாப்பிடவும் ருசி... உடலுக்கும் நலமென... இது படித்தது அது நினைவுக்கு வந்துவிட்டது.. ஊரிலிருந்து வரும்போது இதை ஞாபகமாக வாங்கி வரச் சொல்லனும்...


நெல்லிக்காய் இளமையை தக்கவைக்கும், ஆயுள் நீட்டிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியான விட்டமின் சி எந்நிலையிலும் போவதில்லை.. தலைமுடி உதிர்வுக்கும் இளநரைக்கும் நெல்லிக்காய் அருமருந்து... வயதானவர்களும் ருசிக்கும் அருமையான இந்த நெல்லிக்கனி பற்றி விவரித்தமை சிறப்பு சபீர்..

அன்பு நன்றிகள் சபீர் பகிர்ந்தமைக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நெல்லிக்கனி மருத்துவக்குணம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நெல்லிக்கனி மருத்துவக்குணம் Empty Re: நெல்லிக்கனி மருத்துவக்குணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum