ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை)

+14
முத்து
mohann
சம்சுதீன்
பாரதிப்பிரியன்
மஞ்சுபாஷிணி
ஹனி
Aathira
உதயசுதா
ரிபாஸ்
பிளேடு பக்கிரி
சபீர்
கலைவேந்தன்
balakarthik
ஹாசிம்
18 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Empty வேண்டாம் வீண்விரயம்...(கவிதை)

Post by ஹாசிம் Sun Jun 13, 2010 2:23 pm

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Image009
உண்ண உணவின்றி
உடுத்த உடையின்றி
பட்டிணியின் கோரத்தில்
பரிதவிக்கும் மக்களுண்டு

கிடைத்ததை மட்டும் உண்டு
மறு தினத்திற்காய் தேடி அலைந்து
கிட்டியும் கிட்டாத நிலையில்
அவதியுறும் மனிதம் உண்டு

எவ்வுலகம் எப்படியோ
எம்முலகம் இப்படித்தான் என
ஊர் கூடி தின்னும் அளவு
ஒரு தியாலம் படைக்கின்றாய்

ஒரு வயிறு கொள்ளுமளவு
ஒரு பகுதி உண்டுவிட்டு
வறியோர் நிலை மறந்து
கிடங்கிலல்லவா கொட்டுகிறாய்

ஈகையின் சிறப்பு மறந்து
வீண்விரயம் நோக்காகி
சமநிலையும் சாராது
அனியாயம் செய்கின்றாய்

இன்று உணர மறுக்கும்
உமை உணர்த்த
அடிக்கடிஇறைவன்
அவன் வழியில்
இயற்கையளிவுகளுடன்
உன்னை நாடி....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Empty Re: வேண்டாம் வீண்விரயம்...(கவிதை)

Post by balakarthik Sun Jun 13, 2010 2:26 pm

சோறு சோறு சாமி சோறு போடுது


ஈகரை தமிழ் களஞ்சியம் வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Empty Re: வேண்டாம் வீண்விரயம்...(கவிதை)

Post by ஹாசிம் Sun Jun 13, 2010 2:28 pm

balakarthik wrote:சோறு சோறு சாமி சோறு போடுது

எந்தச்சாமி எங்க போடுது பாலாச்சாமியோ


நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Empty Re: வேண்டாம் வீண்விரயம்...(கவிதை)

Post by balakarthik Sun Jun 13, 2010 2:32 pm

ஹாசிம் wrote:
balakarthik wrote:சோறு சோறு சாமி சோறு போடுது

எந்தச்சாமி எங்க போடுது பாலாச்சாமியோ

தொர தமிழெல்லாம் பேசுது


ஈகரை தமிழ் களஞ்சியம் வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Empty Re: வேண்டாம் வீண்விரயம்...(கவிதை)

Post by கலைவேந்தன் Sun Jun 13, 2010 2:36 pm

அருமையான கவிதை ஹாசிம்.. வறுமையையும் வளமையையும் ஒன்றாகவே படைத்த இறைவன் கொடியவனே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Empty Re: வேண்டாம் வீண்விரயம்...(கவிதை)

Post by சபீர் Sun Jun 13, 2010 2:41 pm

உண்மைவரிகள் தந்த ஹாசிமிற்கு நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Empty Re: வேண்டாம் வீண்விரயம்...(கவிதை)

Post by ஹாசிம் Sun Jun 13, 2010 4:11 pm

கலை wrote:அருமையான கவிதை ஹாசிம்.. வறுமையையும் வளமையையும் ஒன்றாகவே படைத்த இறைவன் கொடியவனே...!

நன்றி அண்ணா
ஆரறிவு படைத்த இறைவன் கொடியவனா ஆறாவதுஅறிவை பயன்படுத்தாத மனிதன் கொடியவனா ஆறாவது அறிவான பகுத்தறிவைத்தந்து நல்லது கெட்டதை பிரித்தறிந்து செயல்படு என்று போதித்த இறைவன் மீது அபாண்டப்பளி சுமத்தலாகாது
தனக்கு தனக்கு என்று தன்னை மட்டும் சிந்திக்கும் மனிதன்தான் கொடியவன் அண்ணா


நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Empty Re: வேண்டாம் வீண்விரயம்...(கவிதை)

Post by பிளேடு பக்கிரி Sun Jun 13, 2010 4:16 pm

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) 677196 வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) 677196 வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) 677196



வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Empty Re: வேண்டாம் வீண்விரயம்...(கவிதை)

Post by ரிபாஸ் Sun Jun 13, 2010 4:35 pm

சூப்பர் ஹசீம் அனைத்து வரிகளும் அருமைளும் அருமை நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Empty Re: வேண்டாம் வீண்விரயம்...(கவிதை)

Post by உதயசுதா Sun Jun 13, 2010 4:39 pm

INTHA KAALATHTHUKKU ETRA KAVITHAI HASSIM. ALAGAANA VAARTHTHAKGAL.


வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Uவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Dவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Aவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Yவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Aவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Sவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Uவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Dவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Hவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) Empty Re: வேண்டாம் வீண்விரயம்...(கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum