ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

+9
அன்பு தளபதி
நிலாசகி
சடையப்பர்
kilaisyed
மஞ்சுபாஷிணி
ரிபாஸ்
நவீன்
சபீர்
Aathira
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Empty பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by Aathira Sun Jun 13, 2010 2:04 pm

First topic message reminder :


பக்க வாதத்தைத் தெரிந்துகொள்ள STR முயற்சி....பண்ணுங்க..

பக்கவாதம் என்பது கவணிக்காமல் விட்டால் உயிரழப்பு ஏற்படும் அளவு அபாயமான நோய். இதன் அறிகுறி அறியாமல் விட்டுவிட்டு மிகவும் மோசமான் நிலையை அடைபவர்கள் அதிகம். இதனை கண்டறிந்து உரிய காலத்தில்
மருத்துவம் செய்தால் பெரிய ஆபத்தில் இருந்து தப்பலாம்.
.

பொதுவாக பக்கவாதத்திறிகான அறிகுறி தலை சுற்றல். இது தொடங்கி இரண்டு
மூன்று மணி நேரம் கழிந்த பின்னரே பக்க வாதம் வருகிறது என்கின்றனர்
மருத்துவர்கள். பலர் இந்நிலையை உடனே உணர்ந்து உடண்டியாகச் சிகிச்சை செய்து கொண்டு குணப்படுத்திக் கொள்கின்றனர். விழிப்புணர்வு இல்லாமல் பலர் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
STROKE ஐக் கண்டுபிடிக்க அதன் முதல் மூன்று எழுத்துக்களான STR ஐ நினைவில் வைத்துக்கொண்டால் போதும். இந்நோய் வந்துள்ளது என்பதை அறிந்து முக்கிய கண்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

S - Smile
T -- Talk
R -- Raise the Arms

அதாவது
1..
S - Smile - இந்நோய் பாதிக்கப்பட்டு இருப்பது போல தோன்றினால் உடனே அவரை நன்றாகச் சிரிக்கச் சொல்ல வேண்டும்.
2. T -- Talk - அவரை சிறு சிறு சொற்களாக எதையாவது பேசச் சொல்ல வேண்டும்.
3. R -- Raise the Arms - இரண்டு கைகளையும் மேலே தூக்கச் சொல்ல வேண்டும்.
இம்மூன்றில்
ஏதாவது ஒன்றைச் செய்ய முசியவில்லை என்றாலும் அது பக்கவாதத்தின் அறிகுறி
என்பதை அறிந்து அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.


அப்போதும் நம்பிக்கை வராதவர்கள் மேலும் ஒரு சிறு பரிசோதனையைச் செய்து பார்க்கலாம். Stick the Tongue out. அதாவது நாக்கை நன்றாக வெளியே நீட்டச் சொல்ல வேண்டும். நாக்கு அஷ்ட கோணல்களாகச் சென்றால் கண்டிப்பாக அவசர சிகிச்சைதான். இல்லாவிட்டால் கஷ்டம் தான். நினைவிருக்கட்டும் நண்பர்களே .STR என்ற மூன்றெழுத்து பரிட்சை.


ஆதிரா..


Last edited by Aathira on Sun Jun 13, 2010 2:21 pm; edited 1 time in total


பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Tபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Hபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Iபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Rபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 10:36 pm

பயனுள்ள பதிவை பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் ஆதிரா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by Aathira Mon Jun 14, 2010 11:54 pm

மஞ்சுபாஷிணி wrote:பயனுள்ள பதிவை பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் ஆதிரா....
மிக்க நன்றி மஞ்சு.. பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 154550 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 154550


பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Tபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Hபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Iபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Rபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by kilaisyed Tue Jun 15, 2010 9:51 am

தகவலுக்கு நன்றி அக்கா


பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by Aathira Sun Aug 22, 2010 5:30 pm

kilaisyed wrote:தகவலுக்கு நன்றி அக்கா

மிக்க நன்றி கீழை சையது.. பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 678642


பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Tபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Hபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Iபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Rபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by சடையப்பர் Tue Oct 05, 2010 8:45 pm

STR என்ற மூன்றெழுத்து
பரிட்சையை மறக்கவே மறக்கமாட்டோம் அம்மா


புன்னகை புன்னகை ஈகரையின் இளவரசன் புன்னகை புன்னகை பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Indiaflaganimated
தமிழுள் நான் என்னுள் தமிழ்
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்


பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010

http://www.raj.jana123@gmail.com

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by நிலாசகி Tue Oct 05, 2010 8:52 pm

எவ்வளவு பெரிய தகவலை மூன்றே எழுத்துல சொல்லிட்டீங்க...நன்றி அக்கா



--சிம்புவைப்பற்றிய செய்தி என்று நினைத்துதான் உள்ளே வந்தேன்:P


தீதும் நன்றும் பிறர் தர வாரா பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by அன்பு தளபதி Tue Oct 05, 2010 9:02 pm

அறிந்து கொள்ளவேண்டிய தகவல் நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by சிவா Tue Oct 05, 2010 9:10 pm

பயனுள்ள தகவலை மிக எளிதாக அனைவரும் அறியும் வண்ணம் எழுதியுள்ளீர்கள் அக்கா!

STR STR STR STR STR STR STR STR STR STR STR


பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by Tamilzhan Tue Oct 05, 2010 9:20 pm

இதுல சிம்புனு வரவே இல்லையே..? பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by Aathira Tue Oct 05, 2010 10:38 pm

சடையப்பர் wrote:STR என்ற மூன்றெழுத்து
பரிட்சையை மறக்கவே மறக்கமாட்டோம் அம்மா
நன்றி ராஜேஷ். பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 154550


பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Tபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Hபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Iபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Rபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 2 Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum