ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

+9
அன்பு தளபதி
நிலாசகி
சடையப்பர்
kilaisyed
மஞ்சுபாஷிணி
ரிபாஸ்
நவீன்
சபீர்
Aathira
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Empty பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by Aathira Sun Jun 13, 2010 2:04 pm

பக்க வாதத்தைத் தெரிந்துகொள்ள STR முயற்சி....பண்ணுங்க..

பக்கவாதம் என்பது கவணிக்காமல் விட்டால் உயிரழப்பு ஏற்படும் அளவு அபாயமான நோய். இதன் அறிகுறி அறியாமல் விட்டுவிட்டு மிகவும் மோசமான் நிலையை அடைபவர்கள் அதிகம். இதனை கண்டறிந்து உரிய காலத்தில்
மருத்துவம் செய்தால் பெரிய ஆபத்தில் இருந்து தப்பலாம்.
.

பொதுவாக பக்கவாதத்திறிகான அறிகுறி தலை சுற்றல். இது தொடங்கி இரண்டு
மூன்று மணி நேரம் கழிந்த பின்னரே பக்க வாதம் வருகிறது என்கின்றனர்
மருத்துவர்கள். பலர் இந்நிலையை உடனே உணர்ந்து உடண்டியாகச் சிகிச்சை செய்து கொண்டு குணப்படுத்திக் கொள்கின்றனர். விழிப்புணர்வு இல்லாமல் பலர் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
STROKE ஐக் கண்டுபிடிக்க அதன் முதல் மூன்று எழுத்துக்களான STR ஐ நினைவில் வைத்துக்கொண்டால் போதும். இந்நோய் வந்துள்ளது என்பதை அறிந்து முக்கிய கண்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

S - Smile
T -- Talk
R -- Raise the Arms

அதாவது
1..
S - Smile - இந்நோய் பாதிக்கப்பட்டு இருப்பது போல தோன்றினால் உடனே அவரை நன்றாகச் சிரிக்கச் சொல்ல வேண்டும்.
2. T -- Talk - அவரை சிறு சிறு சொற்களாக எதையாவது பேசச் சொல்ல வேண்டும்.
3. R -- Raise the Arms - இரண்டு கைகளையும் மேலே தூக்கச் சொல்ல வேண்டும்.
இம்மூன்றில்
ஏதாவது ஒன்றைச் செய்ய முசியவில்லை என்றாலும் அது பக்கவாதத்தின் அறிகுறி
என்பதை அறிந்து அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

அப்போதும் நம்பிக்கை வராதவர்கள் மேலும் ஒரு சிறு பரிசோதனையைச் செய்து பார்க்கலாம். Stick the Tongue out. அதாவது நாக்கை நன்றாக வெளியே நீட்டச் சொல்ல வேண்டும். நாக்கு அஷ்ட கோணல்களாகச் சென்றால் கண்டிப்பாக அவசர சிகிச்சைதான். இல்லாவிட்டால் கஷ்டம் தான். நினைவிருக்கட்டும் நண்பர்களே .STR என்ற மூன்றெழுத்து பரிட்சை.

ஆதிரா..

Last edited by Aathira on Sun Jun 13, 2010 2:21 pm; edited 1 time in total

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Tபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Hபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Iபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Rபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by சபீர் Sun Jun 13, 2010 2:19 pm

STR என்ற மூன்றெழுத்து
பரிட்சையை மறக்கவே மறக்கமாட்டோம் அக்கா.நன்றி அக்கா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by Aathira Sun Jun 13, 2010 2:23 pm

[quote="சபீர்"]STR என்ற மூன்றெழுத்து
பரிட்சையை மறக்கவே மறக்கமாட்டோம் அக்கா.நன்றி அக்கா
[/quote

மிக்க நன்றி தலைமை வழிநடத்துனர் அவர்களே... பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 154550 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 154550

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Tபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Hபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Iபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Rபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by சபீர் Sun Jun 13, 2010 2:24 pm

[quote="Aathira"]
சபீர் wrote:STR என்ற மூன்றெழுத்து
பரிட்சையை மறக்கவே மறக்கமாட்டோம் அக்கா.நன்றி அக்கா
[/quote

மிக்க நன்றி தலைமை வழிநடத்துனர் அவர்களே... பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 154550 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 154550

ஆஹா இது அதுல பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 230655 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 230655 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 230655 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 230655

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by Aathira Sun Jun 13, 2010 2:30 pm

[quote="சபீர்"]
Aathira wrote:
சபீர் wrote:STR என்ற மூன்றெழுத்து
பரிட்சையை மறக்கவே மறக்கமாட்டோம் அக்கா.நன்றி அக்கா
[/quote

மிக்க நன்றி தலைமை வழிநடத்துனர் அவர்களே... பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 154550 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 154550

ஆஹா இது அதுல பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 230655 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 230655 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 230655 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 230655

தம்பி தம்பி தம்பி தம்பீ....நில்லுங்க... ஓடாதீங்க....நீங்க அது இல்லையா??? பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Icon_lol பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Icon_lol பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Icon_lol பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Icon_lol

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Tபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Hபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Iபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Rபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by சபீர் Sun Jun 13, 2010 2:33 pm

[quote="Aathira"]
சபீர் wrote:

எது அதுவா அதுதான் ஆனால் இதுதான் இல்லக்கா பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Icon_smile பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Icon_smile பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 230655

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by நவீன் Sun Jun 13, 2010 3:10 pm

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 677196 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 677196 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 678642 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 678642 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by Aathira Sun Jun 13, 2010 4:37 pm

நவீன் wrote:பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 677196 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 677196 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 678642 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 678642 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 678642
நன்றி நவீன். பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 154550 பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 154550

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Tபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Hபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Iபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Rபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by ரிபாஸ் Sun Jun 13, 2010 4:39 pm

நல்ல தகவல் அக்கா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by Aathira Mon Jun 14, 2010 10:34 pm

ரிபாஸ் wrote:நல்ல தகவல் அக்கா
நன்றி ரிபாஸ். பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... 154550

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Tபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Hபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Iபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Rபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... Empty Re: பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum