ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரிக்காயின் மருத்துவக்குணம்

5 posters

Go down

பேரிக்காயின் மருத்துவக்குணம் Empty பேரிக்காயின் மருத்துவக்குணம்

Post by சபீர் Sun 13 Jun 2010 - 14:51

பேரிக்காய்



பேரிக்காயின் மருத்துவக்குணம் Pear‘நாட்டு ஆப்பிள்’ என்று இதற்கு மற்றொரு பெயருண்டு. முற்றிய நெல்லிக்காயை
கனி என்று சொல்வதைப் போல், முற்றிய பேரயும், பழம்தான்.
பெரிக்கு மருத்துவ குணம் ஏதுமில்லை என்பது மருத்துவர்கள் சிலரின் முடிவு. இது
தவறென்று அலோபதி மருத்துவம் கருதுகிறது.
வளரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெரி மிகவும் உதவுகிறது. நரம்புகளையும்,
எலும்புகளையும் வலுவுள்ளதாக்குகிறது. இருதயத்தைப் பலப்படுத்துகிறது.
கருவுற்றிருக்கும் பெண்கள் பேரியை தினமும் ஒன்று சாப்பிடுவதால் கருவில் வளரும்
சிசு போஷாக்குப் பெறுகிறது. தாய்ப்பாலை தாராளமாகச் சுரக்கச் செய்கிறது.
பேரி கிடைக்கும் பருவத்தில் தொடர்ந்து அதை உட்கொள்ள வேண்டும்.
ஓர் அவுன்ஸ் பேரிக்காயில் உள்ள சத்துகள்
வைட்டமின்கள் 0.4 மி. கி., பி – 1.6 மி. கி., சி – 2.9 மி. கி., சுண்ணாம்புச்
சத்து 3 மி. கி., இரும்புச் சத்து 2 மி. கி., கலோரி மதிப்பு 13.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பேரிக்காயின் மருத்துவக்குணம் Empty Re: பேரிக்காயின் மருத்துவக்குணம்

Post by மஞ்சுபாஷிணி Sun 13 Jun 2010 - 14:58

பேரிக்காயில் இத்தனை அற்புத குணங்கள் இருக்குன்னு தெரியாமயே பேரிக்காய் சாப்பிட்டு இருக்கோம்பா...

அன்பு நன்றிகள் சபீர்.... உங்களுக்கே தெரியாம எத்தனை நல்லவிஷயம் பாருங்கள் பதிக்கிறீங்க....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பேரிக்காயின் மருத்துவக்குணம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பேரிக்காயின் மருத்துவக்குணம் Empty Re: பேரிக்காயின் மருத்துவக்குணம்

Post by ரபீக் Sun 13 Jun 2010 - 14:59

பேரிக்காய் பற்றி குறிப்பிட்டுள்ள விசயங்கள் அனைத்தும் பயனுள்ளதாகவே உள்ளது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பேரிக்காயின் மருத்துவக்குணம் Empty Re: பேரிக்காயின் மருத்துவக்குணம்

Post by நவீன் Sun 13 Jun 2010 - 15:32

பேரிக்காயில் இத்தனை அற்புத குணங்கள் பேரிக்காயின் மருத்துவக்குணம் 677196 பேரிக்காயின் மருத்துவக்குணம் 677196 பேரிக்காயின் மருத்துவக்குணம் 677196 பேரிக்காயின் மருத்துவக்குணம் 678642 பேரிக்காயின் மருத்துவக்குணம் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பேரிக்காயின் மருத்துவக்குணம் Empty Re: பேரிக்காயின் மருத்துவக்குணம்

Post by சபீர் Sat 19 Jun 2010 - 15:09

மஞ்சுபாஷிணி wrote:பேரிக்காயில் இத்தனை அற்புத குணங்கள் இருக்குன்னு தெரியாமயே பேரிக்காய் சாப்பிட்டு இருக்கோம்பா...

அன்பு நன்றிகள் சபீர்.... உங்களுக்கே தெரியாம எத்தனை நல்லவிஷயம் பாருங்கள் பதிக்கிறீங்க....

நன்றிக்கா நல்லாச்சாப்பிடுங்கள் பேரிக்காயின் மருத்துவக்குணம் 154550 பேரிக்காயின் மருத்துவக்குணம் 154550 பேரிக்காயின் மருத்துவக்குணம் 154550 பேரிக்காயின் மருத்துவக்குணம் 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பேரிக்காயின் மருத்துவக்குணம் Empty Re: பேரிக்காயின் மருத்துவக்குணம்

Post by ஹனி Sat 19 Jun 2010 - 16:31

நல்ல தகவல் நன்றி.


பேரிக்காயின் மருத்துவக்குணம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

பேரிக்காயின் மருத்துவக்குணம் Empty Re: பேரிக்காயின் மருத்துவக்குணம்

Post by சபீர் Wed 23 Jun 2010 - 16:15

ரபீக் wrote:பேரிக்காய் பற்றி குறிப்பிட்டுள்ள விசயங்கள் அனைத்தும் பயனுள்ளதாகவே உள்ளது
பேரிக்காயின் மருத்துவக்குணம் 154550 பேரிக்காயின் மருத்துவக்குணம் 678642 பேரிக்காயின் மருத்துவக்குணம் 678642 பேரிக்காயின் மருத்துவக்குணம் 678642 பேரிக்காயின் மருத்துவக்குணம் 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பேரிக்காயின் மருத்துவக்குணம் Empty Re: பேரிக்காயின் மருத்துவக்குணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum