ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம் Empty ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம்

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 12:22 pm

[You must be registered and logged in to see this image.] ஈகரை காலை ஆபிசில் வந்துட்டு ஆன் செய்தால் வேறே என்னவோ வருது.... திரும்ப திரும்ப போட்டால் திரும்ப திரும்ப என்னவோ வருது.... என்னாச்சு எனக்கு ஒரே பயமாகி இந்த தூங்கு மூஞ்சி கலையை எழுப்பினால் நல்லா குறட்டை விட்டு தூங்குது... என்னிடம் வேறு யாரோட தொலைபேசி எண்ணோ மெயில் ஐடியோ காணலை... சிவாவின் ப்ளாக் போனால் பதட்டத்தில் எனக்கு எங்க கமெண்ட் எழுதுறது தெரியலை ( பதட்டம் ஆனால் மைண்ட் ப்ளாங்காகிவிடும் எனக்கு [You must be registered and logged in to see this image.] )

ஏன்பா இப்படி கலை ஒருவழியா தூங்குமூஞ்சி ( எப்ப பாத்தாலும் என்னை தூங்குமூஞ்சின்னு சொல்லிட்டே இருந்துட்டு கலை மட்டும் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்கிட்டு சாவகாசமா எழுந்து வந்து மஞ்சு எனக்கு வருதேப்பாவாம் ஈகரை [You must be registered and logged in to see this image.] இது போதாதுன்னு திரும்ப திரும்ப [You must be registered and logged in to see this link.] இதை கொடுத்து இன்னும் என்னை உசுப்பேத்தி மரியாதையா நீ இப்ப சிவாவுக்கு சொல்றியா இல்லை டெல்லிக்கு வந்து உன்னை உதைக்கட்டுமான்னு கேட்டுட்டு ஹப்பா அதுக்கப்புறம் நிறைய அட்ரஸ் கொடுத்திச்சு கலை.. ஆனாலும் அதில் எதுவுமே இல்லாத ஒன்னு தாம்பா போட்டால் வருது என்னது இது எனக்கு மட்டும் தான் இப்படியா? என்ன சோதனை இது? கலை மட்டும் இல்லன்னா நான் எப்படி ஈகரை வந்திருப்பேன் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.] இது என்னப்பா இதுல தான் நான் இப்ப இருக்கேன்... காப்பாத்துங்க அபயம் அபயம்.. வீட்ல என்னடான்னா லேப்டாப் சொல்லாம கொள்ளாம ஆஃப் ஆகி போச்சு... இனி என்ன செய்வேன்? எப்படி ஈகரை வருவது இதெல்லாம் சரியில்லை ஆமாம் சொல்லிட்டேன் [You must be registered and logged in to see this image.]


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம் Empty Re: ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம்

Post by கலைவேந்தன் Sun Jun 13, 2010 12:30 pm

நான் சொன்னேனுல்ல சிவா... [You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம் Empty Re: ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம்

Post by சபீர் Sun Jun 13, 2010 12:50 pm

அக்கா இதைப்பார்க்கும் போது என்னால சிரிப்ப அடக்க முடியல்ல [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம் Empty Re: ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம்

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 1:04 pm

கலை wrote:நான் சொன்னேனுல்ல சிவா... [You must be registered and logged in to see this image.]

என்னம்மா சொன்னே?? நான் உதைப்பேன்னு சொன்னியா?? [You must be registered and logged in to see this image.]


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம் Empty Re: ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம்

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 1:05 pm

சபீர் wrote:அக்கா இதைப்பார்க்கும் போது என்னால சிரிப்ப அடக்க முடியல்ல [You must be registered and logged in to see this image.]

இப்ப எல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாம் ஓக்கே ஆயிருச்சுல்ல புன்னகை [You must be registered and logged in to see this image.] ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா ஜாலி ஈகரை வந்தாச்சுல்ல [You must be registered and logged in to see this image.]


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம் Empty Re: ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம்

Post by சபீர் Sun Jun 13, 2010 1:22 pm

மஞ்சுபாஷிணி wrote:
சபீர் wrote:அக்கா இதைப்பார்க்கும் போது என்னால சிரிப்ப அடக்க முடியல்ல [You must be registered and logged in to see this image.]

இப்ப எல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாம் ஓக்கே ஆயிருச்சுல்ல புன்னகை [You must be registered and logged in to see this image.] ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா ஜாலி ஈகரை வந்தாச்சுல்ல [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம் Empty Re: ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம்

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 1:29 pm

ம்க்கும் இப்ப மட்டும் டான்ஸ் ஆடுங்க புன்னகை இது சபீருக்கு புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம் Empty Re: ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம்

Post by krishnaamma Mon Jun 14, 2010 11:20 pm

மஞ்சுபாஷிணி wrote:[You must be registered and logged in to see this image.] ஈகரை காலை ஆபிசில் வந்துட்டு ஆன் செய்தால் வேறே என்னவோ வருது.... திரும்ப திரும்ப போட்டால் திரும்ப திரும்ப என்னவோ வருது.... என்னாச்சு எனக்கு ஒரே பயமாகி இந்த தூங்கு மூஞ்சி கலையை எழுப்பினால் நல்லா குறட்டை விட்டு தூங்குது... என்னிடம் வேறு யாரோட தொலைபேசி எண்ணோ மெயில் ஐடியோ காணலை... சிவாவின் ப்ளாக் போனால் பதட்டத்தில் எனக்கு எங்க கமெண்ட் எழுதுறது தெரியலை ( பதட்டம் ஆனால் மைண்ட் ப்ளாங்காகிவிடும் எனக்கு [You must be registered and logged in to see this image.] )

ஏன்பா இப்படி கலை ஒருவழியா தூங்குமூஞ்சி ( எப்ப பாத்தாலும் என்னை தூங்குமூஞ்சின்னு சொல்லிட்டே இருந்துட்டு கலை மட்டும் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்கிட்டு சாவகாசமா எழுந்து வந்து மஞ்சு எனக்கு வருதேப்பாவாம் ஈகரை [You must be registered and logged in to see this image.] இது போதாதுன்னு திரும்ப திரும்ப [You must be registered and logged in to see this link.] இதை கொடுத்து இன்னும் என்னை உசுப்பேத்தி மரியாதையா நீ இப்ப சிவாவுக்கு சொல்றியா இல்லை டெல்லிக்கு வந்து உன்னை உதைக்கட்டுமான்னு கேட்டுட்டு ஹப்பா அதுக்கப்புறம் நிறைய அட்ரஸ் கொடுத்திச்சு கலை.. ஆனாலும் அதில் எதுவுமே இல்லாத ஒன்னு தாம்பா போட்டால் வருது என்னது இது எனக்கு மட்டும் தான் இப்படியா? என்ன சோதனை இது? கலை மட்டும் இல்லன்னா நான் எப்படி ஈகரை வந்திருப்பேன் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.] இது என்னப்பா இதுல தான் நான் இப்ப இருக்கேன்... காப்பாத்துங்க அபயம் அபயம்.. வீட்ல என்னடான்னா லேப்டாப் சொல்லாம கொள்ளாம ஆஃப் ஆகி போச்சு... இனி என்ன செய்வேன்? எப்படி ஈகரை வருவது இதெல்லாம் சரியில்லை ஆமாம் சொல்லிட்டேன் [You must be registered and logged in to see this image.]

எனக்கு கூட நேற்று பலமணி நேரம் இந்த சைட் வரலை. நான் கூட வேறுஒரு thread ல் இது பற்றி கேட்டேன். ஆனால் பதில் இல்லை. சோகம்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம் Empty Re: ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம்

Post by சிவா Mon Jun 14, 2010 11:28 pm

கலை wrote:நான் சொன்னேனுல்ல சிவா... [You must be registered and logged in to see this image.]

கரெக்டா சொன்னீங்க ஜோதிடரய்யா!! சொன்னது அப்படியே நடந்துள்ளது!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம் Empty Re: ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம்

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 11:36 pm

சிவா wrote:
கலை wrote:நான் சொன்னேனுல்ல சிவா... [You must be registered and logged in to see this image.]

கரெக்டா சொன்னீங்க ஜோதிடரய்யா!! சொன்னது அப்படியே நடந்துள்ளது!

ஐயோ சிவா சிவா அது இல்ல விஷயம் நான் சொல்றேன் கேட்டுக்கோங்க.. அடுத்த நிமிஷம் நான் என்ன செய்வேன் என்ன பேசுவேன் எப்ப அழுவேன்னு இந்த -------------- (என்ன வேனாலும் வார்த்தை போட்டுக்கலாம் திட்டிக்க) கலை கரெக்டா சொல்லும்... அதான் அதான் அதுவே தான் இப்படி சொன்னது... [You must be registered and logged in to see this image.]


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம் Empty Re: ஈகரை எனக்கு மட்டும் ஏன் வர்லையாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum