ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் நில அதிர்வு!

+2
மஞ்சுபாஷிணி
ரபீக்
6 posters

Go down

சென்னையில் நில அதிர்வு! Empty சென்னையில் நில அதிர்வு!

Post by ரபீக் Sun Jun 13, 2010 11:32 am

சென்னையின் பல பாகங்களிலும் நள்ளிரவில் ஏற்பட்ட நில அதிர்வைத் தொடர்ந்து மக்கள் பீதியுடன் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நள்ளிரவு 1.10 மணி அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து, தங்கள் குழந்தைகளுடன் சாலைகளுக்கு ஓடி வந்தனர். வீடுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சரிந்து விழுந்தன. மேஜை, நாற்காலிகள் அதிர்ந்தன.

தேனாம்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, மைலாப்பூர், தியாகராய நகர், திருவான்மியூர், கோபாலபுரம், மதுரவாயல், தங்கசாலை, ராயப்பேட்டை, சாந்தோம், பல்லாவரம், கொடுங்கையூர், கே.கே. நகர் மற்றும் கொராட்டூர் ஆகிய இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது.

நிகோபர் தீவில் இருந்து 164 கிலோ மீட்டர் தூரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. இதன் எதிரொளியாகவே சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி ஒருவர் கூறினார்.

நிக்கோபரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மியான்மர், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் இது விலக்கிக் கொள்ளப்பட்டது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சென்னையில் நில அதிர்வு! Empty Re: சென்னையில் நில அதிர்வு!

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 1:44 pm

ஐயோ பயமா இருக்கே....சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சென்னையில் நில அதிர்வு! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சென்னையில் நில அதிர்வு! Empty அந்தமானில் பூகம்பம்- சென்னையிலும் நில அதிர்ச்சி - மக்கள் பீதி

Post by kilaisyed Sun Jun 13, 2010 1:51 pm

சென்னை: அந்தமான் நிக்கோபார் தீவுகளில், நிக்கோபார் பகுதியில் நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சி சென்னையிலும் பல இடங்களில் உணரப்பட்டது.

நிக்கோபார் தீவுகளில் நேற்று நள்ளிரவு 12.56 மணியளவில் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் பின்னர் இது வாபஸ் பெறப்பட்டது.

இந்த கடும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்போ, பொருள் இழப்போ ஏற்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை.

பூகம்பம் காரணமாக தலைநகர் போர்ட்பிளேரில் மின்சாரம் தடைபட்டது. மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டுவெளியே வந்தனர். இருப்பினும் சில மணி நேரங்களில் நிலமை சகஜமடைந்தது.

சென்னையில் நில அதிர்ச்சி

அந்தமான் பூகம்பத்தின் எதிரொலி சென்னையிலும் உணரப்பட்டது. சென்னை நகரின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. சில விநாடிகள்
இவை நீடித்தன. இருப்பினும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கோபாலபுரம், கோடம்பாக்கம், திருவான்மியூர், போரூர், அண்ணாநகர் மற்றும் பல்வேறு புறநகர்ப் பகுதிகளில் நில அதிர்வை மக்கள் உணர்ந்தனர்.


சென்னையில் நில அதிர்வு! Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

சென்னையில் நில அதிர்வு! Empty Re: சென்னையில் நில அதிர்வு!

Post by நவீன் Sun Jun 13, 2010 1:57 pm

சென்னையில் நில அதிர்வு! 838572 சென்னையில் நில அதிர்வு! 838572
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சென்னையில் நில அதிர்வு! Empty Re: சென்னையில் நில அதிர்வு!

Post by கலைவேந்தன் Sun Jun 13, 2010 2:07 pm

அடடா... அப்பப்ப வந்து பயமுறுத்துதே இயற்கை...! சென்னையில் நில அதிர்வு! 440806



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சென்னையில் நில அதிர்வு! Empty Re: சென்னையில் நில அதிர்வு!

Post by Aathira Sun Jun 13, 2010 2:08 pm

ஈகரையில் நுழைய மண்டையை உடைத்துக் கொண்டிருந்த போது நான் நில நடுக்கத்தை உணர்ந்தேன். இது இரண்டாவது முறை உணர்ந்த நிலநடுக்கம்...(மறக்க முடியாத மனதை இன்னும் வாட்டிக்கொண்டு இருக்கும் சம்பவம் என் மாணவன் ஒருவன் சென்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தான். சென்னையில் நில அதிர்வு! 67637 சென்னையில் நில அதிர்வு! 67637 ) அவ்வப்போதைய செய்திப் பதிவுக்கு மிக்க நன்றி சையது..


சென்னையில் நில அதிர்வு! Aசென்னையில் நில அதிர்வு! Aசென்னையில் நில அதிர்வு! Tசென்னையில் நில அதிர்வு! Hசென்னையில் நில அதிர்வு! Iசென்னையில் நில அதிர்வு! Rசென்னையில் நில அதிர்வு! Aசென்னையில் நில அதிர்வு! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சென்னையில் நில அதிர்வு! Empty Re: சென்னையில் நில அதிர்வு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum