ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் பாதையில் குண்டு வெடிப்பு: சிதம்பரத்துக்கு அச்சுறுத்தலா?

2 posters

Go down

ரயில் பாதையில் குண்டு வெடிப்பு: சிதம்பரத்துக்கு அச்சுறுத்தலா? Empty ரயில் பாதையில் குண்டு வெடிப்பு: சிதம்பரத்துக்கு அச்சுறுத்தலா?

Post by ரபீக் Sun Jun 13, 2010 10:17 am

விழுப்புரம் அருகே ரயில் பாதையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை அச்சுறுத்த தீவிரவாதிகள் மேற்கொண்ட முயற்சியா என்பது குறித்து தமிழக போலீஸôர் மற்றும் மத்திய உளவு பிரிவினரும் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம்- பேரணி அருகே ரயில் பாதையில் நடந்த குண்டு வெடிப்பு தமிழகத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்திவாய்ந்த டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வெடிபொருள் பதுக்கும் கும்பல் மீது போலீஸôரின் விசாரணை திரும்பியுள்ளது.

சிதம்பரத்துக்கு அச்சுறுத்தல்: எனினும், நக்சலைட்டுகள் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதால் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு அதிதீவிர பாதுகாப்பு (இசட் பிளஸ் பிளஸ்) அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னையிலிருந்து மலைக்கோட்டை விரைவு ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு பயணம் செய்ய அமைச்சர் சிதம்பரம் திட்டமிட்டிருந்தார். இதற்காக அவசர ஓதுக்கீட்டின் படி (இ.க்யூ.) அவரது பயணம் உறுதி செய்யப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ப. சிதம்பரம் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். பொதுவாக மத்திய உளவுப் பிரிவினரின் அறிவுறுத்தலையடுத்து, பாதுகாப்பு கருதி அவரது பயணம் முக்கிய நேரத்தில் ரகசியமாக வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர் பயணம் செய்ய இருந்த மலைக்கோட்டை விரைவு ரயில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும் சனிக்கிழமை அதிகாலை 1.15 மணிக்குள் விழுப்புரத்தை கடந்து சென்று விட்டன. இதன்பின் மறு மார்க்கத்தில் சேலம்- சென்னை எழும்பூர் விரைவு ரயில் மட்டுமே முதலாவதாக 1.30 மணியளவில் விழுப்புரத்தைக் கடந்துள்ளது. இதைத் தொடர்ந்து, கும்பகோணம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் அடுத்த சில நிமிடங்களில் வந்துள்ளது. ஆனால், சேலம்- எழும்பூர் விரைவு ரயில் சென்ற சில விநாடிகளிலேயே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால், இந்த இரு ரயில்களும் விபத்தில் சிக்காமல் தப்பின.

1987-ம் ஆண்டுக்குப் பிறகு 2-வது முறையாக மலைக்கோட்டை ரயிலுக்கு தீவிரவாதிகள் குறிவைத்து சதி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு காரணமாக 14 விரைவு ரயில்கள் 6 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்தன.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரயில் பாதையில் குண்டு வெடிப்பு: சிதம்பரத்துக்கு அச்சுறுத்தலா? Empty Re: ரயில் பாதையில் குண்டு வெடிப்பு: சிதம்பரத்துக்கு அச்சுறுத்தலா?

Post by நவீன் Sun Jun 13, 2010 10:56 am

ரயில் பாதையில் குண்டு வெடிப்பு: சிதம்பரத்துக்கு அச்சுறுத்தலா? Icon_eek ரயில் பாதையில் குண்டு வெடிப்பு: சிதம்பரத்துக்கு அச்சுறுத்தலா? Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum